‘Veeram’ official release on the music

image

‘Veeram’ official release on the music.

Tiny leaks can never empty an ocean , and instances of leaked tracks don”t discourage the the hard core Ajith fans who had been waiting to hear the roar of the Veeram songs !!! The element of interest and expectations on the songs is all set to clear the misty skies .The official launch will be on 20th as scheduled and Radio mirchi will air the songs on that day from 8 a.m on wards . Music director Devi sri prasad will team up with the director Siva to explain the making of the tunes . This will be the launching pad for the promotions too !

‘ வீரம் ‘ இசை அதிகார பூர்வமான வெளியீடு!!!

சிறு கசிவுகளால் பெரும் கடல் வற்றி போகாது. கள்ளத்தனமாக கசிந்த ‘ வீரம்’ பாடல்களால் தீவிர அஜீத் ரசிகர்களுக்கு , அந்த படத்தின் கர்ஜிக்கும் பாடல்கள் மேல் உள்ள அபிமானம் சற்றும் குறையவில்லை. ஆர்வமும் , படத்தின் மேலும் பாடல்களின் மேலும் உள்ள எதிர்பார்ப்பும் பனி மூட்டத்தை விலக செய்யும் .’ வீரம்’ பட இசை வெளியீடு அதிகார பூர்வமாக வருகின்ற 20 ஆம் தேதி , வெள்ளி அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ரேடியோ மிர்ச்சியில் ஒலிபரப்பாக உள்ளது. இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் , இயக்குனர் சிவாவும் பாடல்கள் உருவான விதத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர் . ‘வீரம் ‘ விளம்பரம் பரப்பாக இயங்க தொடங்கும் தருணம் அது .

You might also like this

  • veeram-official-teaser
  • veeram-official-second-teaser
  • 11x15-1
  • 2
  • veeram
  • veeram
  • Its Official: Billa 2 to release on July 13
  • veeram-movie-stills-5
  • Official Track List of Ajith's Arrambam from Sony Music.
  • ajith-gautham-menon-official-press-release
  • pongal
  • 1
  • Ajith - Arya to Star Together - Official Press Release
  • veeram-firstlook_2

Comments

  1. alfons says

    thala………….un paduthula patte illenalum parava illa thala………….nan pathu thadava vanthu padam pakuren………..plz ineme intha devisri prasathai yellam music poda allow paannathe thala………

Leave a Reply