‘Veeram ‘ Audio Launch is on 20th of this month

veeram

வீரம் இசை வெளியிடு வருகிற 20th தேதி

அஜீத் குமார் நடிக்க விஜயா Productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க சிவாவின் இயக்கத்தில் தேவிஸ்ரீ

பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் ‘வீரம்’ படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. ஜுங்கலீ மியூசிக் இசை

நிறுவனம் , படத்தின் இசையை வெளியிட உள்ளது. அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நாசர்,அதுல்

குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி

அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது .

அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் ‘ மாஸ்’ பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல்

கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார். ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வரும் ‘ வீரம் ‘ பாடல்களில்

மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறுனார் . வெற்றியின் ஒளி

பதிவில் , மிலனின் கலை வண்ணத்தில் , காசி விஸ்வநாதனின் பட தொகுப்பில் ,செல்வாவின் சண்டை காட்சி அமைப்பில் , தினேஷ் நடனம்

அமைக்க , விவேகா பாடல் வரிகளுக்கு , தேவி ஸ்ரீ பிரசாத் பட்டையை கிளப்பும் இசையை தந்துள்ளார் .

Veeram

The much awaited Audio launch of ‘Veeram ‘ is on 20th of this month according to the production house. Junglee music , a group of Times music had acquired the audio rights of this film .Starring Ajith kumar , this mega budget film is produced by Mrs.Bharathy reddy and Mr.Venkatrama reddy for Vijaya productions. Tamanaa is paired opposite Ajith kumar. along with them in this film are the big list of artiste list consisting Nasser, Santhanam , Athul kulkarni, Vidharth, Bala,Munish , Suhail chandok, Thambi Ramiaa, Appu kutty, Mayil samy , Sumithra, Sujatha, Rohini Attangadi, Abinaya, Mano chithra, Susa kumar, Deva darshini , Vidhyu lekha .

‘ The music will be an all time treat to Ajith fans , The songs are absolutele ‘Mass’ numbers .This film will be a mile stone in the carrier of Devi sree prasad the director added. To hit the screens all over the world from 10 th of January ‘ Veeram ‘ is commercial not only in songs , but also in the script pattern and making style the director adds. Vetri is the director of Photo graphy , Milan the art director,kasi viswanathan the editor, Selva is the stunt director, and Dinesh is the choreographer. Vivega had penned the lyrics suiting to the vibrant music of Devi sri prasad .

You might also like this

  • David Billa (Telugu Dub of Billa 2) - Audio Launch at Hyderabad
  • image
  • An Ajithfans.com Exclusive
  • ajithkumar-aegan-audio
  • 2

Comments

Leave a Reply