Ajith completes 20 years in Cine Field

Thala Ajith is celebrating 20 Years in Cine field this August 3, 2012.

Congratulations Thala !!!

Here’s wishing you all the success and happiness !!!
‘தல’ அஜித் குமார் வெள்ளித்திரைக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றது..
ஆகஸ்ட் 2 1992 – ஆகஸ்ட் 2 2012..

புதிய சாதனைகள் தொடரட்டும் தல..

எங்கள் வாழ்த்துக்கள்..

You might also like this

 • 3
 • 21 Glorious Years in Indian Cinema. Wish ‪#‎Thala‬ ‪#‎Ajith‬ Kumar. ‪#‎Thala21‬ - http://www.ajithfans.com/
 • "Rettai Thala" - Murugadoss latest snap with Ajith Kumar.
 • Deccan Chronicle E-Paper Scan
 • ajit-to-re-start.jpg
 • kireedam-preview-show.jpg
 • E-Paper Scan from Maalai Malar - Dated: 4-8-2012
 • Ajith Postpones Surgery For Films

Comments

 1. NAVIN says

  IM NAVIN FROM (A GOOD NEWS FOR THALA FANS)

  Billa 2 has wowed Malaysian audiences and has collected the highest amount for a Tamil film released in 2012 so far. It has bettered other big films like Nanban and 3. According to an authentic box-office portal, till date, Billa 2’s collections stand at a very healthy $906,298 which is more than 5 crores in Indian rupees. Nanban collected around 4.86 crores in Malaysia.

  Ajith’s opening and star power have done the trick yet again. Malaysia also continues to be a huge overseas market for Tamil films. Overall at the Malaysian box-office this year, Billa 2 stands at No.30 in the roll of honour with Hollywood blockbusters like The Avengers and The Amazing Spiderman leading the way.

 2. Dhaya says

  THALA really awesme.

  Wish u the best of luck and my warm wishesto U.

  Let god gives u the best and success and happiness throughout life.

  Keep rocking and smiling.

  Hardwork never fails. hats off u thala.

  U r great hero.

 3. SARAVANA says

  thats tamil la ippolam vara news la nama thala film billa 2 va thappu thappa soldrangana illa avanga soldrathu nijama nu theriyala ippo kuda billa 2 america & german la big flop aidichinu potu irukanga 1 core kuda collection panalanu soldranga, itha padichathum enaku manasu romba kashtama iruku eathuku ivanga nama thala ya pathi ippa soldrangnu puriyala, nama thala king of opening ah irukarathu ivangaluku pudikalanu ninaikirean athukaga thaan ippadi pandranga. enaku therinji BILLA 2 ROCKZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ. I LOVE THALA…………..

 4. S.H.Shabarish says

  Congtrats and All The Best Thala. Nee kanda tholvigal anaithum Vetrigalaga maara aandavanai vendugiraen.

  • shankar says

   thala frist i congrats u u r the real man the king of guts u r the super star 20 yers ille 100 yers compelet pannanum neengadhan epovume top mathavan ellem verum doop

   vetriyo tholviyo epovume naga unga kuda irupom
   nee adu thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
   thala rockzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

 5. satha says

  Billa 2 has wowed Malaysian audiences and has collected the highest amount for a Tamil film released in 2012 so far. It has bettered other big films like Nanban and 3. According to an authentic box-office portal, till date, Billa 2’s collections stand at a very healthy $906,298 which is more than 5 crores in Indian rupees. Nanban collected around 4.86 crores in Malaysia.

  Ajith’s opening and star power have done the trick yet again. Malaysia also continues to be a huge overseas market for Tamil films. Overall at the Malaysian box-office this year, Billa 2 stands at No.30 in the roll of honour with Hollywood blockbusters like The Avengers and The Amazing Spiderman leading the way.

 6. RAMSIHAASAN says

  ==Awards and nominations==

  {| class=”wikitable” width=80%
  |-
  ! width=5% | Year
  ! width=40%| Nominated for
  ! width=45%| Award
  ! width=10%| Result
  |-
  |rowspan=”2″|1999
  |rowspan=”2″|[[Vaali]]
  |[[Filmfare Award for Best Actor – Tamil]]
  |{{won}}
  |-
  |[[Cinema Express Award for Best Actor – Tamil]]
  |{{won}}
  |-
  |rowspan=”3″|2001
  |”[[Citizen (film)|Citizen]]”
  |[[Cinema Express Award for Best Actor – Tamil]]
  |{{won}}
  |-
  |”[[Poovellam Un Vasam]]”
  |[[Tamil Nadu State Film Award Special Prize|Tamil Nadu State Film Special Award for Best Actor]]
  |{{won}}
  |-
  |”[[Asoka]]”
  |[[Zee Cine Award for Best Actor in a Negative Role]]
  |{{nominated}}
  |-
  |2002
  |”[[Villain]]”
  |[[Filmfare Award for Best Actor – Tamil]]
  |{{won}}
  |-
  |rowspan=”3″|2006
  |rowspan=”3″|”[[Varalaru]]”
  |[[Filmfare Award for Best Actor – Tamil]]
  |{{won}}
  |-
  |[[Vijay Award for Favourite Hero]]
  |{{won}}
  |-
  |[[Tamil Nadu State Film Honorary Award#MGR Award|Tamil Nadu State Film Honorary MGR Award]]
  |{{won}}
  |-
  |rowspan=”2″|2007
  |rowspan=”2″|”[[Billa (2007 film)|Billa]]”
  |[[Vijay Award for Favourite Hero]]
  |{{nominated}}
  |-
  |[[Filmfare Award for Best Actor – Tamil]]
  |{{nominated}}
  |-
  |2008
  |”[[Aegan]]”
  |[[Vijay Award for Favourite Hero]]
  |{{nominated}}
  |-
  |2010
  |”[[Aasal]]”
  |[[Vijay Award for Favourite Hero]]
  |{{nominated}}
  |-
  |rowspan=”5″|2011
  |rowspan=”5″|”[[Mankatha]]”
  |[[Vijay Award for Best Villain]]
  |{{won}}
  |-
  |[[Vijay Award for Favourite Hero]]
  |{{won}}
  |-
  |[[The Times of India|Chennai Times Award for Best Actor]]
  |{{won}}
  |-
  |[[Filmfare Award for Best Actor – Tamil]]
  |{{nominated}}
  |-
  |[[SIIMA Award for Best Actor – Tamil]]
  |{{nominated}}
  |}

 7. Jegan.U.K says

  Keep Rocks Thala யார் என்ன சொன்னாலும் நாம் உன் பின்னே நிற்போம்……….. எமக்கு பில்லா 2 பிடித்திருக்கு தல அவ்வளவு தான் தல…… Rajinikanth become superstar because his fans……. Thala will be next super star because thala fans….. Thats it game over……

 8. malathi says

  கார்க்கி [email protected]

  My fans’ appreciation is enough for me … says Ajith #இதையேதான் பவர் ஸ்டாரும் சொன்னாரு.. நீங்க___________

  • Kumaresh says

   மாலதி அவர்களே,

   அஜித்குமாருக்கு பொய் சொல்ல தெரியாது ,

   ஆனால் நம்ம பவர் ஸ்டாருக்கு__________________

 9. says

  திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.

  பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது. தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத், தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று அறிவித்த பின்னர் தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

  இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது ” அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். “இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றேன்.

  உடனே எஸ்.பி.பி ” தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்” என்றார்.

  உடனே நான் ‘பிரேம புஸ்தகம்’ படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

  நான் உடனே சென்று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் ” என்று கூறினார்.

  20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!

 10. avi says

  August 3, 2012 at 5:15 pm

  திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.

  பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது. தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத், தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று அறிவித்த பின்னர் தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

  இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது ” அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். “இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றேன்.

  உடனே எஸ்.பி.பி ” தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்” என்றார்.

  உடனே நான் ‘பிரேம புஸ்தகம்’ படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

  நான் உடனே சென்று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் ” என்று கூறினார்.

  20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!

 11. Lennie says

  Congrats……
  Congrats……
  Congrats……
  Congrats……
  Congrats…..
  Congrats……
  Congrats……
  Congrats……
  Thala……..

 12. kumaran says

  thala un kita competite panraduku evanum ila inum 5 years la neenga periya internatinal superstar ah varuveenga

 13. yoga says

  AJITH KUMAR– A MAN, ACTOR AND STAR

  Home> Visitor Column

  By Behindwoods Visitor Rose Tony

  Behindwoods.com isn’t responsible for the views expressed by the visitor in this column.

  In today’s world surviving is one of the most difficult things to do and this is true in the film industry as well. Box office results have either built or destroyed the careers of many individuals in this industry and I must say surviving 20 years in such an industry with no backing, is a miracle of sorts. It is all the more laudable when one manages to not only survive but to thrive in such an industry and this is what the darling of the masses Ajith Kumar has accomplished. With no big introduction and no one to show him the ropes, the man lovingly called Thala made his debut in the industry at the tender age of20. Ever since his debut it is impossible to find a production house or political party behind the man Ajith Kumar. In other words this man in every sense embodies the phrase “a self-made man”.

  Not one to toot his own horn, it’s not uncommon to find words like “reticent and self-effacing” being used to describe him. He chooses to explain the twenty odd years of sweat, blood and tears with the words, “It hasn’t been easy.” This is perhaps one of the biggest understatements in light of what Ajith has been through. He has undergone 15 surgeries, 14 of which are spinal surgeries and a knee surgery which very few know about. It’s hard to imagine that a man who has done some of the riskiest stunts in the industry has undergone this much. Despite all this he chooses to put his life on the line time and time again as seen in his most recent outing Billa 2, where he hangs out of a helicopter at 10,000 feet (No, the stunt was not the result of CG effects). An assistant director who worked in Billa 2, tweeted that one of the first things removed from the list was the need for a stuntman (dupe) as Ajith insisted on doing all the stunts by himself. Speak about dedication and sacrifice.

  In his on screen career, he has convincingly carried off a variety of roles without the aid of complicated costumes or make up. In fact, some of his most popular roles have required him to play two or three contrasting characters in a single movie. For example, in the movie Vaali he plays twin brothers- charming Shiva and the mute but intense Deva. Without any difference in costumes he convincingly carried off both roles. It’s hard to imagine that both brothers were played by one man. It did not stop there, he went on to perform many other roles that won him accolades earning him a place among some of the best performers in Indian cinema. Movies like Amarkalam, Citizen, Villain, Varalaru, Kireedom, Billa (which established him as a style icon), Mankatha (an outstanding negative role) and Billa 2 (one of his most subtle performances while portraying a character with grey shades). He is known to give more than a 100% to every project he is a part of. It must be said here that Thala certainly knows how to throw surprises beginning with his selection of directors many of whom (Saran, S.J Suryah, A.R. Murgadoss etc) did not have a film to their credit when he worked with them. Not one to take security in formulaic fair he chooses to experiment with his roles. In fact no one has any idea the role he will portray next on screen.

  People may wonder what makes this man such a huge star both on and off screen. The answer lies in the way he chooses to live life on his own terms. Despite being part of an industry where the slightest error in judgment could mean the end, Ajith chose to participate in the Formula BMW Asia (2003) when his career had reached a peak and overall finished in 7th place which is no mean feat for someone who is not a Formula car racer by profession. It must be noted that instead of being appreciated for competing with some of the best racers in the world, he received a lot of criticism and many of his successes on the race track went by unnoticed. Apart from his passion for racing, he is also known to be excellent at aeromodeller. To set right some of the common misconceptions about this craft, the aircraft used is actually a scale model of an actual full sized aircraft. Being the perfectionist he is Thala does not just fly these planes but has built many of them. As for his other interest photography, not one to do anything half- heartedly, he has quite a collection to prove that he is as good as any professional.

  Synonymous with Ajith Kumar are his fans. He is reputed to have one of the most loyal fan bases in the country, which has many people asking, “how” or “why”. The answer is he is a leader who leads by example. Even those that aren’t fans find it difficult to find fault with the man, Ajith Kumar. It is not uncommon to hear of stars who misuse their fans for selfish reasons, however in the case of Thala he reminds his fans at every opportunity to look after their families. A man of principles, Thala abides by them even when it costs him dearly. It is his principles that caused him to disband all his fans clubs though they were a record breaking number. He refuses to get involved in political issues believing that the Government will do that which is necessary and does not unwantedly comment on any sensitive issue. It doesn’t stop there, those who have had the opportunity to work with him hold him in the highest regard and many of the younger lot of actors swear by him. Over the years his co actors (male and female) describe him as the perfect gentleman, honest, bold and grounded.

  We know the higher one goes the more of a target one becomes and it is no different with Ajith. Even though there is so much to learn and appreciate, people seem to be hell bent on pulling him down. This is not new, in the past they did this through the print media but today they use the social network. As they cannot find fault with him as a person or an actor they have a hay time during the release of his movies and do everything they can to sabotage his work. The interesting thing is no matter how harsh and unfair the criticism is, his response is dignified silence. As a fan I don’t believe I have the right to tell you whom you should admire and whom you shouldn’t but I do believe I have the right to give you a glimpse of why thousands of us admire and respect the man we love to call Thala.

  Rose Tony
  [email protected]

 14. yoga says

  Billa 2 25 Days Box Office Collections Reports

  Tuesday, Aug 07, 2012

  Now Ajith gets rid of his rugged, bearded look and sports a clean smart look, but time for revenge. With every new assignment Billa takes on a bigger risk, meanwhile a personal tragedy strikes. This is the first time ever seen that Billa 2 screens about 2500 theaters. No other movie has been reached this stage. This is the record break among the film industry.

  Billa 2 1st Day Collections is 10.25 Crores

  Billa 2 2nd Day Collections is 10.00 Crores

  Billa 2 3rd Day Collections is 10.20 Crores

  Billa 2 4th Day Collections is 10.12 Crores

  Billa 2 5th Day Collections is 10.08 Crores

  Billa 2 6th Day Collections is 10.05 Crores

  Billa 2 7th Day Collections is 10.00 Crores

  Billa 2 8th Day Collections is 10.02 Crores

  Billa 2 9th Day Collections is 10.00 Crores

  Billa 2 10th Day Collections is 9.00 Crores

  Billa 2 11th Day Collections is 8.02 Crores

  Billa 2 12th Day Collections is 8.00 Crores

  Billa 2 13th Day Collections is 7.03 Crores

  Billa 2 14th Day Collections is 6.03 Crores

  Billa 2 15th Day Collections is 6.00 Crores

  Billa 2 16th Day Collections is 6.05 Crores

  Billa 2 17th Day Collections is 6.00 Crores

  Billa 2 18th Day Collections is 5.03 Crores

  Billa 2 19th Day Collections is 4.00 Crores

  Billa 2 20th Day Collections is 3.00 crores

  Billa 2 21th Day Collections is 3.15 Crores

  Billa 2 22th Day Collections is 2.08 Crores

  Billa 2 23th Day Collections is 2.00 Crores

  Billa 2 24th Day Collections is 2.00 Crores

  Billa 2 25th Day Collections is 2.03 Crores

  Total Collections is 170.41 Crores

 15. ram says

  பளீர் தோற்றம்… பக்கா உடற்கட்டு… ’20′ வயது இளைஞன் அஜீத்!

  தன் உடல் தோற்றத்தை அடுத்தவர் கிண்டலடிப்பதற்குக் கூட சந்தர்ப்பம் தராத நடிகர்களில் முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்றால்…. அடுத்த இடம் சந்தேகமே வேண்டாம் அஜீத்துக்குதான்.

  ஆள் பார்க்க அம்சமாகத்தான் இருப்பார். ஆனால் அவரது செல்ல தொப்பையை நடனக் காட்சிகளில் சிலர் சுட்டிக் காட்டுவதுண்டு. அதற்காகத்தான் கோட்டு மாட்டிக் கொள்கிறார் என்று கூறியதைக் கூட, படத்தில் வசனமாகவே வைத்தவர் அஜீத் (அது மருந்துகள் செய்த வேலை என்பதே உண்மை!).

  ஆனால் இனி எவரும் அதைக்கூட சொல்லிக் காட்ட முடியாது. அப்படியொரு அபார வேலையை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறார் அஜீத்.

  தனது பிரத்தியேக ஜிம்மில் சரியான உடற்பயிற்சிகளைச் செய்து, உடல் தோற்றத்தைச் சீராக்கிக் கொண்டுள்ளார்.

  இறுகிய புஜங்கள், கழுத்திலிருந்து இடுப்பு வரை நூல்பிடித்த மாதிரி நேரான உடற்கட்டு… முகத்தில் முன்னிலும் அதிக பொலிவு என மாறியுள்ளார்.

  பரமசிவன் படத்தின்போது அஜீத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன முக்கிய அட்வைஸ்… ‘ஒரு கலைஞனுக்கு உடம்பு முக்கியம். அதை ஃபிட்டா வச்சிக்கிட்டா தலைமுறைகளைத் தாண்டி நிற்க முடியும்’ என்று!

  ‘வாத்தியார்’ பேச்சை இந்த விஷயத்திலும் மீறவில்லை அஜீத்!

  அப்பாக்கள் தயாரிப்பாளர்கள், அண்ணன்கள் இயக்குநர்களாக, அம்மாக்கள் அல்லது சகோதரிகள் டிசைனர்களாக இருந்து ஹீரோக்களை பார்த்துப் பார்த்து மேலே தூக்கிவிட வேண்டியிருக்கும் இன்றைய கோடம்பாக்கத்தில் எந்த பின்னணியும் இல்லாமல் 20 ஆண்டுகளைத் தாண்டி நிற்பது சாதாரண விஷயமல்ல. தெலுங்கில் ஒரு துணை நடிகராக வாழ்க்கையை ஆரம்பித்து, போராட்டங்களுக்கு மத்தியில் தனக்கான வாய்ப்புகளைப் பற்றி காலூன்றியவர் அஜீத்.

  தான் வளரும் நடிகராக… இரண்டு ஹீரோக்களில் ஒருவராக இருந்த காலகட்டத்தில், தயாரிப்பாளர்களின் அலுவலகங்களில் நேர்ந்த அவமானங்களை சிரிப்பால் மறைத்துக் கொண்டு, அதே தயாரிப்பாளர்களுக்கு சோலோ ஹீரோவாக நடித்துக் கொடுத்ததும் உண்டு.
  தவறே செய்யாத மனிதன் யார்? ஆரம்ப நாட்களில் அவரைப் பற்றி ஏடாகூடமான செய்திகள் வந்தாலும், ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் கடிவாளக் கயிற்றை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார். மிக நல்ல மனிதரை வழிகாட்டியாக ஏற்றார். இன்றைய தேதிக்கு மிக ஒழுக்கமான நடிகர்களில் ஒருவர் என்ற பெயரையும் தக்கவைத்திருக்கிறார். அஜீத் செய்த, செய்யும் உதவிகள் நிறைய. ரஜினியைப் போலவே எதற்கும் விளம்பரம் தேடியதில்லை அவர். ஒரு ரசிகனின் மரணத்துக்குப் போய், அவன் உடல் அடக்கம் நடக்கும் வரை கூடவே இருந்தவர். அடுத்த நாள் உடனிருந்தவர்கள் சொல்லும்வரை, விஷயம் யாருக்கும் தெரியாது!

  பல பத்திரிகையாளர்கள் ஓஹோ என இருந்தபோது கண்டுகொள்ளாத அஜீத், அவர்கள் வேலையிழந்தோ அல்லது சிரமத்திலோ இருக்கும் நேரத்தில் உதவிக்கரம் நீட்டியதை நிறைய சொல்லியிருக்கிறார்கள் (அவர்களால் எழுத முடியாதே!).

  சோதனையான கட்டங்களைத் தாண்டி, தனது 41வது வயதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் அஜீத். அவர் இன்னும் இருபது ஆண்டுகள் கூட இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

  கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரிக்காமல் அல்லது திட்டாமல், சரியான விஷயத்தை சரியான வார்த்தைகளில் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் அவருக்கு வந்திருக்கிறது என்பதை அஜீத்தின் தீவிர ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரியானதை ஆதரித்தால்… எப்போதும் சரியானதைத் தரவே முயற்சிப்பார் தல!

  வரும் ஆண்டுகளுக்கும் சேர்த்து வாழ்த்துவோம்!

 16. Prasad.N.B. says

  Hats off thala, You are not just a human being you are an IKON and Living Legend. Please continue your good work. Its from the heart we all wishing you “Congatulations Thala”. We all becoming child who expects the mother in the milky days, the same way we are always waiting for you to see Onscreen. Thankyou thala, may god bless you with health and wealth and ofcourse the success.

 17. Prabu says

  Congrats Thala…
  Wish you all success in the future…
  Things which I learnt from you gives me the motivation for my life.. That’s
  “Self confident & Hard work”
  Whatever it is , Thala !!! Thala than da!!!!!!…..

 18. tharaniesa says

  THANNAMPIKKAI ULLAVAN THORPATHILLAI…..
  THAN MEL NAMBIKKAI ELLATHA MANITHAN JAIPPATHILLAI !!..
  THALA nan un rasigan enpathil..nan piranthathai kattilum perumai kolkiren…..

  THALA POLA VARUMA

 19. tharaniesh says

  THANNAMPIKKAI ULLAVAN THORPATHILLAI…..
  THAN MEL NAMBIKKAI ELLATHA MANITHAN JAIPPATHILLAI !!..
  THALA nan un rasigan enpathil..nan piranthathai kattilum perumai kolkiren…..

  THALA POLA VARUMA

Leave a Reply