Thala Proved Box Office King Once again

Ajith’s fans are celebrating Diwali, Pongal and every other festival altogether as Billa 2 has graced worldwide screens, as a fan has pointed out in this video. Watch as the fans go gaga over their Thala, do abhishekams to his poster and speak about their matinee idol with excitement in here!

Its quite fascinating how Ajith’s fans prove time and again that he is the King Of Openings, despite disbanding his fans club.

Box-office Status:

Billa 2 on Day 1 at box office Earth shattering opening all over. In Tamil Nadu it has taken a gargantuan opening, figure by evening.

Billa2 had fantastic opening in AP, Kerala, Karnataka & Overseas too. Ajith’s market is expanding with this movie!

Billa 2 in UK Fri grossed £ 35,265 and in Australia A$ 24,469. Overall, excellent start on limited screens.

Billa2 Day 1 nett in TN approximately 7.91 Crs much higher than Mankatha which had a net of 6.5 Cr (EarlyEstimates)

Billa2 Box-Office: Mayajaal played it in all 16 screens today with 82 shows full grossing Rs.14,76,000. All time Record!

Billa2 has got unprecedented opening…continuing the trend today also…chaos in Tamil Nadu theatres… Zoomed past Mankatha by a mile!

You might also like this

  • 1
  • 'Kireedom' is box office hit!
  • Billa 2 Poster
  • kreedam-climax-changed.jpg

Comments

  1. says

    thala is great go ahead go vettri namakkey tonnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn money money money

  2. says

    I Seen yesterday movie in PVR it was mind blowing, In the same time today morinig i seen in many website’s like Thiruttuvcd.com & Utorrent i was so shock becoz they already got theatre print & DVD print’s outed & many watching through this, So plz avoid such wostest thing hapenning, And plz try to block this kind website should releasing without your knowledge’s.

    • chella says

      AWESOME MOVIE superb.,,.,.,.,., THALA STYLISH as ever ,.,.
      BIlla 2 Rocking !!!!!! very happy to see A TAMIL movie with awesome cinematography with very very cool visuals ,.,., thala da,,,,,,,,

  3. Afsar says

    Ajith acting is superb.but chakri toleti
    Direction is very worst.he cant even satisfy a single people in the theare.
    He wasted ajith 1 year.

    • guru says

      Afsar boss ur a rite.. thala did his part well but weak story n screen play.. at-least keep could have kept some comedy scenes and in billa 1 of vishnu sir is superb.. actually in billa 2 they missed nayanthara’s part in billa’s early life y didnt come ??.. and namitha is billa’s friend na wer’s she ??? so many things lacked but still movies runs only for ajith’s acting & yuvan’s music … few req to thala ..
      1. thala pls avoid slow motion walks , coat suits , pause dialogs…
      2. avoid violent stories do like villan , attakasam or family entertainment movie , malasa story , good commercial story with all actions , comedy etc..
      3. thala don’t change story or interfere in directors thing and spoil the film.
      4. choose good films.. do diff roles like vikram and superstar..
      5. pls act in films of directors shankar ,k.v annand , a.r murugadass , venkat prabhu , jeyam raja , mani rathnam , s.s raja mouli , k.s ravi kumar etc.. pls do it..
      6. try multi star stories like mankatha.. and include movies like superstars thillu mullu , kamals many comedy movies… bring shalini madam in ur movies as guest role pls thala ..

      • sai says

        appadiya p.Vasu, Balachander, prabhu deva, jamescamroon , steven spieldberg etc… Ivangala en pa vitta add them too…… its an different movie with all standards k… If u ask any other fans they will say his/her Favorite hero should select a movie lik BIlla -2. After long time seen a good action movie in Tamil cinema… wow no one will have that gorgeous look in that costume.

  4. says

    Boss Billa 2 would have not made 7.61 Cr for Day 1 colleciton in TN + 2 Cr for Overseas as per news flying. ( nett : 9.61 Cr )

    My calculation here
    2500 Screens X 5 Shows per day X Min 150 Seats X Mins Rs 150 per ticket equal to = 28.15 Cr Bear Minimum

    Forget Black market ticket and few theaters have 200 Seat capacity and Abroad in US it is 15 US dolloars which is 350Rs as per INR.

    So I am sure it is 300 to 500 Million Turn over ( ie., 50 Cr ) Business happened in First day.

    Pl correct my logic if I am wrong.

    • Arun says

      In Bangalore film is released in Tamil in around 40 Theartes and 8 in Telugu.
      Tamil version theartes run full houses yesterday and even on friday. My predications from Bangalore city is that Friday itself it collected around 1.1 crores and another 1 crore on saturday. Today being sunday its going to be same. So first three days: Total collection is around 3 Crores. Billa 1 run for 4 weeks and collected 1.8 crores. Billa 2 is crosses that mark very easily….
      Billa 2 will easily cross 100 crores mark.

      After struggle for ticket i watched Billa 2 on Saturday nite show, even that show was pack jamed even when negative review about the film was spread.

      Personnally the Billa 2 is a film which was shoot to show how David becomes dared don. The film gives out what is really required for that. After Interval, film was fast paced and in no time it reached climax. One of the best screenplay and sleek movie, but what it misses is that it should have show cased some more details of rivalry between Abbassi and other don with Ajith.
      Overall the film can be rated 3.5/5. It can be watched many times and you will not get bored.. THe movie is very fast and no time it ends.

      I am waiting for Billa 3: Which will show case how, jagadish (interpol) contacted Billa and how he moved his empire to Malayasia. Fans please understand the intent of the story and enjoy the actions dont compare the film with regular masala movies. Just think does hollywood blockbluster like Hancock, Departed, Inception etc provides you in depth details of character or a simple view to carry the movie forward. I can easily watch this movie for atleast 5 or 6 times.

  5. Tharuthala says

    முதல் விஷயம், படத்தில் அஜித் அகதியாகவே இருக்கிறாரே தவிர அவர் இலங்கை அகதி என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ( ரொம்ப சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக இயக்குனர் நினைத்துக் கொள்ளலாம்! ) இரண்டாவது அவர் அகதிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை.

    பில்லா படத்தில் எவ்வளவு தூரம் நடந்தாரோ, அதைவிட அதிக தூரம் பில்லா-2 வில் நடந்திருக்கிறார். சண்டை, கொலை, கொள்ளை என படம் முழுக்க ஒரே ரத்தத் தெரிப்பு தான். குருவி சுடுவது மாதிரி ஆட்களை சுடுவது, காய்கறி வெட்டுவது மாதிரி மனிதர்களை வெட்டுவது என படம் முழுக்க டுமீல் டுமீல்! சதக் சதக்! சத்தங்கள் தான். படத்தின் ஹைலைட்டாக நிற்பது ஒரே ஒரு விஷயம், அது அஜித்தின் உழைப்பு!

    அகதியாக தமிழகத்தின் எல்லைக்குள் வந்து சேர்கிறார் அஜித். ஒரு அக்கா சென்னையில் இருப்பதாக சொல்லி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சென்னைக்கு வைரத்தை கடத்தும் தொழிலில் தெரியாமல் இறங்குகிறார்.

    காசு நிறைய கிடைத்ததும், இதே தொழிலை ஏன் தொடரக்கூடாது என்று நினைத்து, தொடர்ந்து சில கடத்தல் வேலைகளில் இறங்குகிறார். அதன் ஆரம்பமாக சில கொலைகளும் செய்கிறார். கொலைகளும் கொள்ளைகளும் தொடர்கின்றன.

    படம் முழுக்க இருப்பது மூன்றே விஷயம் தான். அவை ரத்தம்! ரத்தம்! ரத்தம்! அஜீத்தின் கடத்தல் தொழில் மாநிலம் விட்டு மாநிலம் என வளர்ச்சி அடைகிறது. தனக்கு எதிராக வரும் எல்லோரையும் கொலைசெய்கிறார். பின் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறார் அஜித். இறுதியில் உலகலாவிய டானாக எப்படி ஆனார் என்பதே கதை!படத்தின் ஒளிப்பாதிவு ஹாலிவுட் தரத்தில் இருப்பது படத்தின் ப்ளஸ். அஜித்தை மாஸாகவும் க்ளாஸாகவும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. படத்தின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.

    அஜித்தின் நடிப்பைவிட அவர் திரையில் தோற்றமளித்த விதம் பிரமாதம். கூலிங் கிளாஸ், கோட்டு சூட்டு என ஹாலிவுட் நடிகர் மாதிரி நச்சுன்னு இருக்கிறார். இப்போதைய தமிழ் சினிமாவின் வேற எந்த ஹீரோவுக்கு இந்த கெட்-அப் ஒத்துவராது என்பதில் சந்தேகமில்லை. ( தொப்பையை குறைத்தால் நல்லா இருக்கும், சண்டைபோடும் போது கால தூக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார் அஜித் )

    பார்வதி ஓமனகுட்டனும் ப்ரூனா அப்துல்லாவும் வந்து போறாங்களே தவிர, படத்தில் ஹீரோயின் என்று யாரும் இல்லை. அதுவும் ஹீரோயின்களிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எதுவுமே படத்தில் இல்லை. காதல் காட்சிகளுக்கு இடமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் படத்தில் காதலே இல்லை. கவர்ச்சியும் இல்லை.முதலமைச்சரை கொலை செய்வது, இவ்வளவு நடந்து முடிந்தும் படத்தில் போலிஸ் வராதது, அஜித்தை அடித்து உதைத்து முகம் முழுக்க காயம் இருந்தாலும், அடுத்த சீனில் மொழு மொழுன்னு அமுல் பேபி மாதிரி இருப்பது, என பல காட்சிகளில் லாஜிக் இல்லை.

    அப்போ என்ன தான் இருக்குன்னு நீங்கள் கேட்டா, அதற்கான பதில் அஜித் என்ற ஒரு வார்த்தைதான் பதிலாக இருக்க முடியும். ஆம், அஜித்தை தவிர படத்தில் வேற எதுவும் ஸ்பெஷல் இல்லை. அஜித்தே எங்களுக்கு ஸ்பெஷல் தான் என நினைக்கும் தல ரசிகர்கள் பில்லா-2 வை கொண்டாடுவதில் ஆச்சர்யம் எதுவும் இருக்க முடியாது

    • SURYA says

      dai tharthula,
      ajith one man show da, he is the dare hero , some heros film flop anaalum hit anu advertise giving, dont talk about our thala , king of king is ajith , other heros take help from their father or from political parties but our hero without comedy actor creates senstation , can u show any other heros , take , billa , mangatha and billa 2 all are block busters , but with comedy actors supports , only one hero can do that is ajith

  6. Billa says

    MIND BLOWING!!!! SPECIAL PACKAGE, EXCLUSIVELY FOR AJITH FANS…. THALA FANS CAN BE VERY VERY PROUD OF IT. NOT LIKE USUAL MASALA MIXED TAMIL MOVIES, YUVAN MUSIC IS AWESOME… MOVIE SEEMS LIKE THUNDER!!!!

  7. Shafraz says

    Tala u r great tala eppayum egada tala talatan woooooooow i have seen this film twice very very nice…………….

  8. Lalith says

    Guys its a good news today billa 2 in mayajaal screened 80 shows. its a recording braking show in mayajaal. come on guys cheer up for thala. billa 2 is not like a ordinary tamil movie.it is a hollywood movie. no one can replace our thala in this role. thala daaaaaaaaaaaaaaa. come on guys don is back with big bang.

  9. uyuy says

    அஜித், யுவன் சங்கர் ராஜா, ஆர்.டி. ராஜசேகர் மற்றும் உன்னைப் போல் ஒருவன் இயக்குனர் சக்ரி டோலட்டி என ஏக எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள, 2007 இல் வெளியாகி சக்கைபோடு போட்ட பில்லாவின் முந்தைய பாகமே (பிரீக்குவல்) பில்லா 2. அகதியான சாதரண டேவில் பில்லா எவ்வாறு டோன் பில்லாவாக மாறுகின்றான் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை!

    ‘ஏய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா’ என்று அஜித் கர்ஜிப்பதோடு படம் கர்ஜிக்க ஆரம்பிக்கிறது. நாயகர்கள் குத்துப்பாட்டுடன் அறிமுகமாகும் காட்சிகளை பார்த்து பார்த்து அலுத்துப்போனவர்களுக்கு இது அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவுமே இருக்கிறது.

    ஆரம்ப எழுத்தோட்டத்துடன் பில்லாவின் சிறு வயது முதல் இலங்கை அகதியாக இந்தியா வரும் வரையிலான வாழ்க்கையை காட்சிப்படுத்தி ஆங்கிலப்படத்தினை போன்று எழுத்தோட்டத்திற்கு வீணாக நேரம் செலவுசெய்யாமல் படத்தின் கதையினை எடுத்துச்செல்ல ஆரம்பிக்கின்றார் இயக்குனர்.

    இலங்கை அகதியாக இந்திய முகாமிற்கு வந்து சேரும் பில்லா, டேவில் பில்லாவா அசாத்திய தைரியமானவராக முதல் காட்சியிலிருந்தே மிளிர்கிறார் அஜித்.

    முகாமிலிருக்கும் ஒருவர் மூலம் பாய் ஒருவரிடம் மீன்களை சென்னைக்கு கொண்டு செல்லும் வேலையை பொறுப்பேற்கிறான் பில்லாவும் அவனது நண்பன் ரஞ்சித்தும். சென்னைக்கு போகும் வழியில், கொண்டு செல்வது மீன் அல்ல கடத்தல் வைரங்கள் என்பதும் தம்மை கொல்ல சதி என்பதனையும் உணர்கின்றனர். அங்கிருந்து தப்பித்து அண்ணாச்சியிடம் சேர்ந்து இது ஆசையில்லை அண்ணாச்சி பசி என்று தனது கடத்தல் தொழிலை ஆரம்பிக்கிறான் பில்லா.

    திரைக்கதை இந்த இடத்திலிருந்து சூடுபிடிக்கின்றது. தொடர்ந்து வரும் காட்சிகளில் வேகம் என்றால் அப்படியொரு வேகம் இந்த வேகத்தில்தான் சில காட்சிகள் நசுங்கிப்போகின்றது. அதனால் ரசிகர்களுக்கு இந்த வேகம் சில இடங்களில் சோகமாக மாறுகிறது.

    காரணம் கதைப்படி படத்தின் காட்சிகள் மிக வேகமாக வௌ;வேறு இடங்கள் என மாறுவதனால் சில இடங்களில் மட்டும் கோர்வையாக்கப்பட்டது போல் தெரிகிறது. அடுத்தடுத்த காட்சிகளில் பில்லா தன்னை எதிர்த்தவர்களை எப்படி தீர்த்துக்கட்டி தனக்கான இடத்தினை டோனாக தக்கவைக்கின்றான். தனது அக்கா, முறைப்பெண் மற்றும் உடனிருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. அதனை இதுதான் ஆரம்பம் என முடித்து பில்லாவினை நினைவுபடுத்துகிறார்கள்

    இலங்கை அகதியாக கடலிலிருந்து கப்பலில் தரைக்கும் டான் பில்லாவாக தரையிலிருந்து ஹெலிக்கொப்டரில் வானில் பறக்கும் வரையில் பில்லாவின் வாழ்கையை மாற்றும் கடத்தல்களும் கொலைகளுமே மொத்தப் படம்.

    நாம வாழ வேண்டும் என்றால் எத்தனை யாரை வேண்டுமானாலும் எத்தனை பேரை வேண்டுமானால் கொல்லாம் என்று பில்லாவில் (2007) சொல்வதனை இந்த பாகத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள் போல அந்தளவிற்கு எண்ணிலடங்கா கொலைகள் அஜித் பேசுவதனை விட அதிகமாக ஆயுதங்கள் பேசுகிறது ஆனாலும் அந்த ஆயுதங்கள் பயன்படுத்தியிருக்கும் காட்சிகள் பல சாத்தியமில்லை என்றாலும் நம்பும் விதமாகவும் கொலிவூட் தரத்திலும் இருக்கிறது.

    இத்தனை இருந்தும் இயக்குனர் (ஒருவேளை உன்னை போல் ஒருவன் கமல் படமோ???) பல இடங்களில் சறுக்கிவிட்டார். இரண்டு பேராக போய் ஜோர்ஜியாவில் உள்ள வில்லனின் துப்பாக்கித் தொழிற்சாலையை அழிப்பது, திரைக்கதையில் சில இடங்களில் காட்சிகள் கோர்வை போல் இருப்பது, இலங்கை அகதிகள் எவரும் இலங்கை தமிழில் பேசவில்லையே (ஒருவகையில் இதுவும் நல்லதே இலங்கை தமிழ் என்ற பெயரில் தமிழை கொலையா கொல்லுறதுக்கு இது பரவாயில்லை), இரண்டாம் பாதியில் அமைந்த பாடல்கள், அழுத்தமாக அமையாத சில காட்சிகள் என சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.

    இவற்றை எல்லாம் கடந்து அஜித் தனியாளாக படத்தினை தாங்கிப்பிடிக்கும் தூணாக இருக்கிறார். இவரை விட்டால் இது போன்ற பாத்திரத்திற்கு தமிழ் சினிமாவில் ஆளில்லை என்பது நிச்சயம். அப்படி ஒரு அசத்தல் லுக். குண்டாக இருந்தாலும் சில இடங்களை தவிர்த்து இளமையாகவே தெரிகிறார். அகதியாக இருந்து டோனாக மாறுவதினை சின்ன சின்ன அசைவுகள் மூலம் அசத்தியிருக்கிறார்.

    மேலும் படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஆரம்ப கத்திச் சண்டை, போத்தல்களால் போடும் சண்டை மற்றும் இறுதி காட்சியில் அந்த மயிர்க்கூச்செறியும் ஹெலிகொப்டர் சண்டை என அனைத்தும். எந்த காட்சியிலும் வானுக்கும் பூமிக்கும் வில்லன்களையோ நாயகனையோ உதைத்து பறக்கவிடவில்லை.

    இதனை தவிர்த்து படத்தின் வசனங்களை இரா.முருகன் மற்றும் ஜாபர் கத்தி போன்று தீட்டியிருக்கின்றனர். இவர்களின் பிரதிபலிப்பாக அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் ‘நச்’ ரகம் (திரையரங்கமே கைதட்டல்களால் அதிர்கிறது). ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றுமொரு நாயகனாக படத்திற்கு உதவியிருக்கிறது.

    யுவனின் பின்னணி இசை படத்திற்கு பலம். காதை கிளிக்கும் சத்தங்கள் இல்லாம் இதமாக உள்ளது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் கதையுடன் நகவர்வதால் ரசிக்கும் படி உள்ளது. கேங்ஸ்டர் பாடல் இறுதியில் ப்ளூப்பர்சுடன் வருகிறது அதனையும் முடித்துவிட்டே ரசிகர் கிளம்புகிறார்கள். விசுவல்கள் ரசிக்கும் படி உள்ளது குறிப்பாக எனக்குள்ளே மிருகம் பாடல் புது அனுபவம்.

    பில்லாவின் நண்பனாக வரும் ரஞ்சித் பாத்திரத்திரத்திற்கு ஜேபீ சிறந்த தெரிவு. வித்யூத் ஜம்வால், சுதீப் வில்லன்களாக சளைக்கவில்லை ஏனைய வில்லன்களும் பரவாயில்லை. நாயகிகளான புரூனா, பார்வதி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதில் நகைச்சுவை நடிகர் இருந்திருந்தால் மிஸ்ஸன் இம்பொஸிபிள் படத்தில் டொம் குரூஸுடன் வடிவேலு இருந்திருந்தால் எப்படி இருக்கும்??? அப்படி இருந்திருக்கும்.

    பில்லா 2 – ஹொலிவூட் தரத்திலமைந்த ஒரு தமிழ் திரைப்படம்

    எல்லாம் சரி இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் எதற்கு என்று தான் தெரியவில்லை!!!

  10. Thala says

    என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.
    மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.
    படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.
    படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்… டேவிட் பில்லா நடக்கிறார்… திரும்பிப் பார்க்கிறார்… எதிரி என்றல்ல… எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்… அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை.
    அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம்.
    பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறஅஜீத் நடந்து வந்தாலே போதும்… தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா….னமாக வசனம் சொன்னால் போதும்… சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற உட்டாலக்கிடி கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கப்பா. கோட் சூட், ஏறி மிதிக்க பிகினி பெண்கள் என்த பந்தா இல்லாமல் குடிசையில் கூட ஒரு கொடிய டான் குடியிருப்பான். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்!எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கஅடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த ‘கோட்’டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!

    • says

      Thambi mageshewara unakku irukkura vayatherichaluku 10 TANKER LORRY vachu anechal kuda anaiyathu ithu thanda enga THALAIKU kidaikira vetrikal unna pola ullavangal thanda engaluku thevai evalavu time spend panni msg anupura hahahahaaaaaaaaaaaaaa

      • says

        hay machi raj.. correct ah sonna.. dai mokka first u feel the depth of the film this is the perfect screenplay for this kind of story.. we r not like a ordinary vijay fans.. we r unique think like that.. thala mass action..

  11. says

    thala entha thappum pannala. billa 2 ist censor problem., 2nd redirect panni marupadiyum release pannanum. padatha rasithu than parkanum. thavarana mudivukku konduvarakudathu. thala advice. enthanayo movie parkurenga. athu mathiri etha ninaichuthu ponga. don,t wrong information.

  12. baggio says

    just to inform that the movie was awesome . ajith ris doing the right things. its a blockbuster of the year. all the way whistle from *beginning till end* in the theater & that what we wan. some ppl said no strong story but the movie ris very entertaining. this kind of a film need to watch for entertaining. what stories u all want for this kind of a film pls don kidding pls….. watch expendables 2 then ull understand how to watch an a action genre. thats the bottom line … cheers for THALA

  13. prakash says

    Hey vijay fans

    Vijay does wonders by flying in a flight’s wings using graphics, vijay is a real comedy piece even in movies

    but ajith even if he has undergone 13+ surgeries in backbone , he is really jumping from a flying helicopter, which no one has done without dupes, thala ajith is a real hero

    Thalakku fansaa irukka thaguthi thevai illa but thalakku ethiriyaa irukka thaguthi venum, athu vijaykku illa

    this is DON area, no one has stuff to speak about ajith

    Thala da

  14. Rasul says

    My dear ajith,

    Please accept my sweet request.

    1) Next film la kandipa ,nalla director ta padatha kudunga.Na mangatha va romba virumbunen. Billa 2 la unga scenes ah ovonayum rasichen.Bt editing,direction pana anda chakri loti ya serupala adikanum.

    2) Youvan shankar raja,padatha kavuthutar.Mankatha va 100 % thuki vida help panar.Bt BILLA 2,la romba mosam.

    3) Thalla Ajith naala dan padathuku geth…

    4)Pudu director ta nadikathinga ajith.Please.Unga thiramaiya enda naykum use pana therila.

    5) Next film la ,race scenes ah add panunga.Adiga uchagatha tharum.Please…

    Love you ajith…

  15. Arun says

    In Bangalore film is released in Tamil in around 40 Theartes and 8 in Telugu.
    Tamil version theartes run full houses yesterday and even on friday. My predications from Bangalore city is that Friday itself it collected around 1.1 crores and another 1 crore on saturday. Today being sunday its going to be same. So first three days: Total collection is around 3 Crores. Billa 1 run for 4 weeks and collected 1.8 crores. Billa 2 is crosses that mark very easily….
    Billa 2 will easily cross 100 crores mark.

    After struggle for ticket i watched Billa 2 on Saturday nite show, even that show was pack jamed even when negative review about the film was spread.

    Personnally the Billa 2 is a film which was shoot to show how David becomes dared don. The film gives out what is really required for that. After Interval, film was fast paced and in no time it reached climax. One of the best screenplay and sleek movie, but what it misses is that it should have show cased some more details of rivalry between Abbassi and other don with Ajith.
    Overall the film can be rated 3.5/5. It can be watched many times and you will not get bored.. THe movie is very fast and no time it ends.

    I am waiting for Billa 3: Which will show case how, jagadish (interpol) contacted Billa and how he moved his empire to Malayasia. Fans please understand the intent of the story and enjoy the actions dont compare the film with regular masala movies. Just think does hollywood blockbluster like Hancock, Departed, Inception etc does not provide you in depth details of character, but simply gives a overview and carry the movie forward. I can easily watch this movie for atleast 5 or 6 times.
    Reply

  16. rajesh.b says

    ithuku mela oruthan padam edukanum na kuthu song punch dialouge sounda pesanum comedy lic building la irunthu innoru building thavurathu traina oruthane stop pantrathuippadi edutha than pappingkala da neenga ellam thiruntha mattinga .. tamil cinemava next levela kondu poirukanaga namma thala stupit tamil fans …

  17. Raja says

    Movie is Super .. I enjoyed the movie .. Thanks tht so many gives false review and reduce my expectation , i went with less expection and enjoyed the movie..

  18. Sureshpetro says

    Thala am sorry to say this, we missed a great oppurtnty to overtake rajini’s mass ,popularity n boxoffic status…billa2 satisfies only us(ajith fans) and didnt satisfy others…if billa2 had satisfied every1, we would definetly beat endiran’s record..but unfortunately,chakri missed d bulls eye,even d board n hav hit is own head.. pleas dont beliv debutant directors blindly…his directing skill is average..he need to improv his screenplay skills…

    Eagerly waitin for vishnuvardhn movie..pleas releas the movie this year itself..atleast in december..

  19. Sureshpetro says

    By the way, pleas stop comparin thala with other actors except rajini..its now a healthy competition between thala n thalaivar(rajini)…dnt post comments on kids lik vijay, surya etc etc.. They are just saplings n they depend on publicity for their flims run..they are “paavapata jenmangal”..apdiye padam odinalum, they cant n never reach thala’s mass n popularity among the peopl….

  20. deepak says

    அல்டிமேட் ஸ்டார் அஜீத் ரசிகர்கள் கவனத்திற்கு…
    Posted by simple_sundar on July 15, 2012 // Comments (32)
    நம் தளத்தில் பிற நடிகர்களை பற்றி / பிற படங்கள் பற்றி அரிதாகவே செய்திகள் வரும். அப்படி வந்தா அதுக்கு காரணமும் இருக்கும். ஆனா, இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை அளிப்பதை “அவசியம்” என்று கருதுகிறேன். அல்டிமேட் ஸ்டார் நமக்கு எப்பவுமே ஸ்பெஷலாச்சே. இது நிச்சயம் அவர் ரசிகர்களின் மனக்குறையை போக்கும் & ஒரு மிகப் பெரிய பூஸ்டாக அமையும்.
    என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
    சரி…. மேட்டருக்கு வர்றேன்….
    சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் – படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு பில்லா 2 நல்ல உதாரணம்.
    என் அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.
    இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.
    அடடா… இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).
    நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.
    மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?
    குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.
    ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.
    எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த ‘பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.
    உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். ‘பாட்ஷா’ சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ரஜினி ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? “இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!” அப்படின்னு. இது எப்படி இருக்கு? (எந்தப் பத்திரிக்கைன்னு நம்ம ரஜினி ரசிகர்கள் யாராவது கரெக்டா சொல்றாங்களான்னு பார்ப்போம்!)
    அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட ‘சந்திரமுகி’ எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா… ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.
    சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?
    (ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் இன்னமும் படம் பார்க்கலேங்க. ஆக்சுவலா நேத்தைக்கு நைட் போறதா இருந்திச்சு. ஆனா வேற ஒரு முக்கிய வேலைல மாட்டிகிட்டேன். போகமுடியலே. அடுத்த வாரம் போறேன்!) ஆனா, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.
    ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க. ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.
    படத்தோட காமிரா, ஸ்டைலிஷ் சீன்ஸ், ஆக்ஷன், லொக்கேஷன், டயலாக்ஸ் இதெல்லாம் டாப்கிளாஸ்னு நேற்றைக்கு படம் பார்த்த ப்ரெண்ட் ஒருத்தரு எனக்கு நைட் ஃபோன் பண்ணி சொன்னாருங்க. சொஸைட்டியில பெரிய ஆள் அவர். ஆனால் ஒரு சராசரி சினிமா ரசிகர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா யார் படமாயிருந்தாலும் முதல் ரெண்டு நாள்ள போய்டுவார். மனசுக்குள்ளே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாம, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவார். அதுக்கு காரணத்தையும் சொல்லிடுவார். அது கரெக்டாகவே இருக்கும். இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு. மீடியா சொல்லியிருக்குற மாதிரி குறைகள் எதுவும் பெரிசா கண்ணுக்கு தெரியலே. படம் ஸ்டைலிஷா சூப்பரா இருக்கு சுந்தர் அப்படின்னு சர்டிபேகெட் கொடுத்திருக்கார்.
    So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION! மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…
    (குறிப்பு : “இந்த படம் ஓப்பனிங், எந்திரனை மிஞ்சிட்டதா அஜீத் ஃபேன்ஸ் சொல்றாங்க… சில டி.வி.சானல்ஸ்ல சொல்றாங்க…” அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு, ஒரு சிலர் அஜீத் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்த முனையுறாங்க. என்கிட்டேயே “இதுக்கு உங்க பதில் என்ன?”ன்னு கேக்குறாங்க. நேரம்டா. (இவங்களுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என்பது வேற விஷயம்!) அவ்ளோ ஏன்… ஆஸ்கார் ரவிச்சந்திரனே அதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர்! என்னோட பதில் என்னன்னா…. இதை அஜீத் சொல்லட்டும்… நான் அப்போ பதில் சொல்றேன்! ஓ.கே.?)
    ——————————————————————–
    அன்பு அஜீத் ரசிகர்களுக்கு : நான் உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு அதக்கு தகுதியோ அனுபவமோ இல்லை. எல்லாம் ஒரு அன்புனால தான சொல்றேன். இந்தப் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனம் தருபவர்களை கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து சில அஜீத் ரசிகர்கள் பேசி வருவதாக அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நீங்கள் அப்படி செய்யும்போது, என்னாகும்னா வேறு யாராவது உங்களின் போர்வையில் நுழைந்து கலகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த முறை, அஜீத்தையோ அவரது படங்களையோ விமர்சிப்பவர்களை பதிலடியாக கடுமையாக பேசுபவர்களை கண்டால், “அது அஜீத் ரசிகரா இருக்காதுப்பா” என்று சொல்லவேண்டும். உங்களிடம் அத்தகைய ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். (இது சில ரஜினி ரசிகர்களுக்கும் சேர்த்துத் தான்).
    சரி… இதுக்கு என்ன தான் வழி? எப்படித் தான் பதிலடி கொடுக்கிறது? சிம்பிள். “உங்களுக்கு படம் பிடிச்சிருக்குல்ல? குடும்பத்தோட போய் பாருங்க.” இப்படி எல்லாரும் போனாலே, படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தான் சரியான பதிலடி. அவ்ளோ தான்!
    ரெண்டாவது, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் வாழ்வில் எதையுமே சாதிக்க முடியாது. அதுவும், அஜீத் அவர்களின் ரசிகராய் இருந்துகொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருப்பது அவரை அவமதிப்பது போலாகும். அதை அவரே விரும்பவும் மாட்டார். இரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதா என்ன? விமர்சனங்களால் ஒருவரை வீழ்த்திவிட முடியும் என்றால் சரித்திரத்தில் சாதனையாளர்களே இருக்கமாட்டார்கள். விமர்சனங்களை வரவேற்க துணியுங்கள்; வாழ்க்கை வளமாகும்!

  21. mani says

    BILLA 2 really ROCKS…..
    i watched Billa 2 in Birmingham,UK at Cine World theatre…the film is ROCKING and FANTASTIC..Ajith really rocks in this film.

    The next hit film for Ajith..i don’t know why it has more critics.

    VALGHA ‘THALA’ AJITH

  22. Senthil Kumar says

    தலைவா சமுக சேவை உனது நிஜ வாழ்கையில்
    இருக்கட்டும் .
    திரையில் நீ எடுக்கும் அவதாரத்திற்கு என்ன தேவையோ அதை தைரியமாக செய் அது எதுவாக இருந்தாலும் ….
    சில வயிற்ற்று எரிச்சல் புடித்த நடிகர்களின் தூண்டுதலின் பேரின் தவறான கருத்துகள் பரப்பபடுகிறது .
    அதை பற்றி கவலை படாதே ..
    வில்லத்தனமான ரோல் இப்ப நடிகர்களில் உனக்கு மட்டுமே பொருந்தும் … அதனால் அந்த ரோல் நீ துணிந்து செய்யலாம்
    அதற்க்கு முன்னாள் நான் உன்னிடம் சிலவேண்டுகோள்
    ஒரு படம் காமெடி ஆகா செய்
    ஒரு படம் காதல் கதை செய்
    ஒரு படம் கிராமிய கதை செய்
    ஒரு படம் ஹோல்லி வூட் படம் போல் செய்
    ஒரு வில்லத்தனமான ஹீரோ கதை செய்
    பில்லா 2 நல்ல படம் நான் விரும்பி பார்தேன்
    எல்லா அஜித் ரசிகர்களுக்கும் பிடித்து இருக்கிறது ..
    அஜித் ரசிகர் அல்லாதவர்களுக்கும் பிடித்து இருக்கிறது so don ‘t வொர்ரி அஜித் சார் அண்ட் சக்ரி ,
    தலைவா திரும்பவும் sollkirean
    எதெய் செய்தாலும் தைரியமாக செய்
    ஆழமான கதை தேர்ந்து எடு கதைக்கு ஏற்றால் போல் உருவத்தை மாற்று
    வெற்றி உனதே..
    வாழ்க தல வளரவைப்போம் தலையின் புகழை …. நல்ல அஜித் நண்பர்கள் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்

  23. SASI says

    deepak,,,,SUPERB WRITIN!!!! WELL SAID….V R TRUE AJITH FANZ ND LL SHW TH WRLD VAT V CAN DO……………

  24. says

    cheer up guyz!!! Billa II is way better and more sleeky then Billa .. an absolute gangster saga.. brilliantly done by Thala (the all time gangster and t he coolest anti hero of tamil cinema) evryone critisizes Chakri’s direction but I really appreciate him.. when Vishnu suddenly left BII the producers had no choices but all praise to Chakri for coming in and progressing damn fast and making BII a reality…. Chakri’s story and presentation rocks I’ve never seen thala in such an avatar before be it Billa or Asal he just only looked gud but lacked in daredevil action and other elements… but Chakri had used thala’s potential to the fullest and also gave us a new icon in the name of Ajith.. as far as I know thr are only ver few directors who used thala to the fulllest Chakri is no doubt absolutely one of them… No wonder a second film of a director can be such a treat and eye catchy…. whatever the crics say about B II no worry’s at the end of the day thala is going to get his second consecutive blockbuster… way to go thala your turning young after 40… we’ll always will be thr for you!!!

  25. viji says

    ஒரு திரைப்பட கதாநாயகனை ‘தல’ ன்னு தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பெயர் என்ன?
    – ‘தருதல’
    entru Rajkumar Palaniswamy face book add panniyikaar. Who is this stupid Rajkumar Palaniswamy·

  26. FazFawAneSha says

    Dear All,

    If a person continuously takes wrong step, as a man / well wisher should point it out politely. So i am going to do the job here. After I watched Billa 2 i was little bit of happy and little bit of unhappy.

    First I would like to share my happy things, the movie having all the ingredients like songs, fights, good scenes and good story as well.

    My unhappy thing is the screen play is not good in the movie.

    I would like to share my suggestions to our thala. Boss you are a Superstar, so the director and producers will not treat you like a new face, so you will not accept the story if you are not satisfied. When you concentrate on story why do not you concentrate on screen play as well? If you do not able justify the story & screenplay then please appoint a team to do the job. Until you do not satisfy with both please do not accept the project. Because after you put all the efforts for a project if it is failure then every thing will be wasted. So please take some effort on that.

    Please maintain your body language. We knew that what happened to you. But please reduce your dummy, but and hip. To do this I think you no need to do lot of exercise so you need to do little bit of exercise and diet, because you look bad in most of the scenes in the movie.

    I am sorry sir if i hurt you please excuses me.

    • ganeshbabu says

      already thala has informed that due to so many surgeries on his body he cannot do lot of excercises.thats why the problem

  27. san says

    the movie is really fantastic u ppl never get the intensity of story he is don he is not doctor or engineer okay ,the movie is really class.

  28. kamal says

    BILLA-2 WILL BECOME FLOP.. THALA GAVE ANOTHER FLOP. EVERYBODY TEASING ME IN MY OFFICE LIKE SURA IS A BETTER MOVIE THAN BILLA-2 LIKE THAT.. MOKKA FILM I NEVER SEEN A MOKKA FILM LIKE THIS AND ALL TEASING ME.. THALA U MADE US DISAPPOINT.. THI……YAA P……..YA CHAKRI TOLETI

  29. babu says

    kovam vara madhiri comedy pannathinga boss……. vetkame illya unakku mokka padathukku moocha pidichittu pesura……summa coat mattum potta pathathu….. nalla varuva da nee nalla varuva….

  30. Kumar says

    பல கெட்டவன்கள் வெற்றிபெறலாம், ஆனால் ஒரு நல்லவன் தோற்கக்கூடாது என்பதில் என்னை போன்ற ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். அதன் விளைவுதான் எத்தனையோ வெற்றி தோல்விகளுக்கு பின்னரும் பில்லா-2 படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங். எனக்கு பிடிப்பதை விட, தயாரிப்பாளருக்கு கதை பிடிந்திருந்தால் போதும் படம் நடிக்க ஒப்புகொள்கிறேன் என்று தல சொன்னதாக ஊடகங்களில் செய்தி படித்தேன். இதை முதலில் நான் நம்பவில்லை. ஆனால் அதில் உண்மை இருக்கலாம் என்று தற்போது நினைக்க தோன்றுகிறது. நடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில் சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது. எந்த தயாரிப்பாளர் கதைக்காக படம் எடுக்கிறார்கள். ஹீரோ வோட கால் சீட் கிடைத்ததற்காகவும், போன படத்தின் நஷ்டத்தை சரி செய்வதற்காகவும் தான் படம் எடுக்கிறார்கள் என்று. இது யார் விசயத்தில் பொருந்துதோ இல்லையோ. தல விசயத்தில் பொருந்துகிறது. ஆஞ்சநேயா, ஜனா, அசல், ஏகன், ஆழ்வார், பில்லா -2 என்று நீள்கிறது. பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படி நடித்தாலும் பார்க்க ஒரு கூட்டம் இருக்கு. படம் கன்றாவியா இருந்தாலும் ஆகா, ஓகோ என்று விமர்சிக்க சிலர் உள்ளனர்(இவர்களில் இருவகை உண்டு. ஒன்று யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தன்னை அறியாமலே கருத்து தெரிவிக்கலாம். இரண்டு தெரிந்தே பொய் கூறலாம்) நல்ல ஓபனிங் கிடைக்கும். எனவே கதையே இல்லன்னாலும் நடிக்கலாம் என்று நினைப்பில் இருந்தால் தவறு. தல அதிகமா பின்பற்றுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவருக்கே பாபா, குசேலன் போன்ற தோல்வி படங்கள். இருந்தாலும் படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என்று வரிசையாக வெற்றி படங்கள். இந்த படங்களுக்கு உள்ள ஒத்துமை என்னவென்றால் அனைத்திலும் முன்னணியில் உள்ள ஒரு டீம் உள்ளது. சங்கர், ஏ ஆர் ரெஹ்மான், விவேக், சந்தானம், வடிவேல் என்று ஒரு படத்தை ஓட வைக்க தேவையான அனைத்தும் படம் எடுக்கும் போதே உறுதி செய்யபடுகிறது. என்னதான் சங்கரே படத்தை இயக்கினாலும் கதையில் சரக்கு இல்லை எனில் ரஜினி படம் நடிக்கமாட்டார். இதுதான் உண்மை. சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலை எனில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் தலை கதை விசயத்தில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும். இதை ஏன் நான் விஜய், சூர்யா, விக்ரமுக்கு சொல்லாமல் இங்கு வந்து சொல்லவேண்டும். இதற்கான விடை முதல் வரியில் உள்ளது. “Speak your mind ” என்று சொல்கிறீர்கள். ” I Speak my heart “. மூளைக்கு பொய்களையும் பேச தெரியும். அதுவே இதயத்துக்கு உணமைகளை திரிக்க தெரியாது. தலைக்கு கதையை தேர்வு செய்ய தெரியவில்லை எனில் ரசிகர்கள் நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை வைத்துகொள்ளலாம். ஏன்னா தலைக்கு எது நல்லதுன்னு அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் நன்றாக தெரிகிறது. ஒரு நல்லது நடக்கனுமுன்னா இது தப்பில்லை. அதுவும் ஒரு நல்லவனுக்கு நல்லது நடக்கனுமுன்னா எதுவுமே தப்பில்லை. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நாங்கள் தளர்ந்து விடவில்லை. தளரவும் மாட்டோம். அதே சமயம் ஒரு நல்லவனை தோற்கவும் விடமாட்டோம். அடுத்த படத்துக்கு ஓபனிங் கொடுக்க தயாராகிவிட்டோம். ஒரு நல்ல படத்தை கொடுக்க நீங்களும் தயாராக இருங்கள்.

  31. naveen says

    anna vijay act pano kathakavendo na billa 2 padatha parungo, thambi surya fight pano kathakavendo na mangatha pado paru, chello vikram different character pano anna godfather padatha paru , blade karthi dailouge delivery pano kathakavendo na henga yala thala padatha paru

  32. says

    Tamil cinema industries la masala padam mattum cinemanu irukiravangaluku ithu pudikkumanu theriyala billa 2 alagana fast entertainment movies padam parka therinchavangaluku BIlla 2 Awesam……………….

  33. says

    negative aana comentsgalum tholvi padangalum thalaikku puthusu illa friends …. athu ethuvume avarai niruththa porathum illa ninnurunthaa kaathal kottayoda thala kaanaamal poyiruppaare???? thala eppavum thalathaan naa thalaiyoda big fan bt enakkum billaa 2 vila perusaa udanpaadu illai athai naanga ellaarume aeththukkanum thalayoda ellaa efferd ayum tym ayum chakri veenadichutaar & thelivaa theriyuthu intha padam ipdi mudiya vendiya kathai illaai censerla neraya poiyirukku so ippo amaithiyaa irukkalaam thalaiyaa yaaraalum evanaalayum niruththa mudiyaathu :)

  34. tsk says

    தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு அஜித் உயர்ந்தார்.

    July 15, 2012

    .
    .
    .
    .
    .
    .

    பில்லா – 2 திரைப்படத்தில் எந்த ஓரிடத்திலும் நடிப்பில் மிகையோ குறைவோ இல்லாமல் அஜித் திரைப்படம் முழுவதும் நடித்துள்ளார்.

    வட இந்திய கதநாயகிகள் வசனத்திற்கு லிப் கொடுக்க முடியாமல் தடுமாறுவதைத் தவிர வேறு தவறுகள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளை வடஇந்திய நடிகர்களுடனும் சர்வதேச தரமிக்க நடிகர்களுடன் தல ஈடு கொடுத்து நடித்துள்ளார் என்று அஜித் ரசிகர்கள் புழுகுகிறார்கள்.

    அஜித்தின் நடிப்பை எட்டிப் பிடிப்பது மற்றய நடிகர்களுக்கு பாரிய சவாலாகவே இருக்கும், மேலும் இந்தக் கதைக்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனை போடாமல் அஜித்தை போட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் தெறிக்கின்றன.

    சென்சார், உளவுப்பிரிவு, பார்ப்பனிய ஊடகங்கள், ஆட்சியாளர் போன்ற பல்வேறு இரும்புத் திரைகளை தாண்டி திரைப்படத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

    படம் பிளாப் என்று தமிழகத்தில் பரவியுள்ள விமர்சனம் மேலும் சில தினங்களில் தூள் பொறியாகும்.

    அஜித்தின் நடிப்பு அதனை செய்யும் என்பதற்கு பில்லா ஒரு சாட்சியம்.

    தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு அஜித்தை உயர்த்தியுள்ளது.

    அஜித்தைத் தவிர வேறு ஒருவரை இறுதிவரை நினைக்க முடியவில்லை.

    அலைகள் 15.07.2012 ஞாயிறு மாலை

  35. tsk says

    தமிழகத்தில் பில்லா – 2 தொடர்பாக வெளிவந்த விமர்சனங்கள் பெரும் மனச்சோர்வை தந்த நிலையில் திரையரங்கு வந்தோம், ஆனால் அந்த விமர்சனங்கள் கடைந்தெடுத்த நயவஞ்சகமானவை என்று டென்மார்க் ரசிகர்கள் கூறினார்கள்.

    திரைப்பட இயக்குனர் ஸ்ட்ன்ட் காட்சிகளை போலித்தனமாக செய்யாமல் ஆங்கிலப்படம் போலவே செய்திருக்கிறார்;.

    எடிட்டரின் பணி அற்புதமாக இருக்கிறது, கிராபிக்ஸ்சில் உருவாக்கப்பட்ட பாடல் சர்வதேச தரத்தில் உள்ளது.

    ஹெலிகாப்படர் உட்பட ரெயில் வண்டிவரை எல்லாவற்றையுமே நேர்த்தியாக தேர்வு செய்து நம்பும்படியா படமாக்கியிருக்கிறார்.

    இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இதுவரை நண்பன் முதலிடத்தில் இருந்தது ஆனால் பில்லா – 2 அதையும் தாண்டிவிட்டது.

    தமிழக திரைப்பட தயாரிப்பில் பில்லா-2 ஒரு மைல்கல் என்கிறார்கள் ரசிகர்கள்.

    தமிழக விமர்சனங்கள் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன, நயவஞ்சகம் நிறைந்தவை என்றார் ரசிகர் ஒருவர்.

    ஆனால் நல்ல படமென எழுதினால் பிரச்சனைகள் வரலாமென கருதி தப்பாக எழுதி பாதுகாப்பு தேடவும் முயற்சிக்க இடமுள்ளதாக இன்னொருவர் கூறினார்.

    இவை இடைவேளையின் போது சேகரித்த தகவல்கள்.

    அலைகள் 15.07.2012 ஞாயிறு மாலை

  36. tsk says

    தமிழர் தன்மானத்திற்கு ஒரு திரைப்படம்

    July 15, 2012

    .
    .
    .
    .
    .
    .
    பொதுவாக தமிழகத்தில் இருந்து தமிழர் தன்மானத்தின் வடிவமாக வெளிவரும் திரைப்படங்களுக்கு இந்திய அதிகார வர்க்கத்தின் நெருக்குவாரம் அதிகம் இருப்பது வழமை.

    பில்லா – 2 தாமதமானதற்கு காரணம் இந்தக் கதை வெளியில் வரக்கூடாது என்ற தடைகள்தான் என்பது படத்தைப் பார்க்க புரிகிறது, மற்றய காரணங்கள் போலியானவை.

    ஆனால் பில்லாவை ஓர் ஈழத்தமிழனாக காட்டி உலகத்தின் சிகரங்களை எட்டித் தொடும் தமிழனாக வரையறை செய்வது பெரும் மனநிறைவு தருவதாக பல புலம் பெயர் தமிழர்கள் கூறினார்கள்.

    அதைவிட முக்கியம் மானமுள்ள தமிழர் எல்லாம் ஈழத்தமிழர் பக்கமே இருப்பதால் உலகத் தமிழினத்திற்கே தலை நிமிர்வு தருகிறது பில்லா 2.

    இராமேஸ்வரத்தில் இருந்து தீயவர்களை துவம்வம்சம் செய்தபடி புறப்படும் பில்லா இந்திய எல்லைகளையும் தாண்டி இன்ரபோல் வரை தனது கரங்களை விரிப்பது தமிழினத்திற்கு தலை நிமிர்வு தருகிறது.

    எல்லாவற்றையும் விட முக்கியம் பில்லா எந்த அநீதிக்கும் துணை போனவனல்ல என்ற உண்மையையும் இயக்குனர் செப்பமாக பதிவு செய்துள்ளார்.

    உலகளாவிய குற்றவாளிகளுக்கு எதிராக போராடும் தமிழர் தன்மானமாக பில்லா படைக்கப்பட்டுள்ளான் என்பது இயக்குனருக்கு பெரும் பெருமை சேர்க்கிறது.

    வரலாறு தெரியாத விட்டேத்திகளால் இந்தப் படத்தை சரிவர விளங்க முடியாது என்றும் சிலர் கூறுவது கேட்டது.

    திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒவ்வொரு ரசிகனும் தமிழன் என்ற பெருமிதத்துடன் வெளியே வந்ததை அவர்கள் முகங்களில் காண முடிந்தது.

    தமிழகத்தில் இருந்து வெளியான முதலாவது சரியான திரைப்படம் இது என்றார் இன்னொருவர்.

    அலைகள் 15.07.2012 ஞாயிறு மாலை

  37. hari says

    Billa II

    Theatrical poster
    Directed by Chakri Toleti
    Produced by Sunir Kheterpal
    Suresh Balaje
    George Pius
    Screenplay by Chakri Toleti
    Sarath Mandava
    Jaffer Mohammed
    Ee. Raa. Murugan (dialogue)
    Story by Chakri Toleti
    Eric Felberg
    Starring Ajith Kumar
    Parvathy Omanakuttan
    Bruna Abdullah
    Vidyut Jamwal
    Sudhanshu Pandey
    Music by Yuvan Shankar Raja
    Cinematography R. D. Rajasekhar
    Editing by Suresh Urs
    Studio Wide Angle Creations
    IN Entertainment
    Distributed by Aascar Films (India)
    GK Media (USA)
    Release date(s)
    13 July 2012[1]
    Running time 129 minutes
    Country India
    Language Tamil
    Budget 33 crore (US$6.58 million)[2][3]
    Box office 70.70 crore (US$14.1 million)(first 7 days)[4][5]

  38. nirmal says

    thala neenga dhan great.. Vera yevanum ungala nerunga mudiyadhu.. But i am not satisfied with BILLA 2.. Pls do films with a.r.murugadoss,venkat prabhu.. Pls give a gap for don role.. Ne DHEENA madhiri oru padam pannanum pls do it.. I want BILLA 3,MANKATHA 2.. try comedy film pls.. U rockz in billa 2 but chakri failed to rock.. I am waiting for vishnu film

  39. says

    Hi Friends,

    I saw Billa-2 movie in Madharpakkam,Chennai area. Near by Chennai & Very close A.P

    My feedback is Movie is good like Hollywood, from starting to ending Ajith Sir given boost for all fans but all media peoples giving bad reviews about only our THALA movie, i don’t why? when i worked Hyderabad city i saw review about Mankatha movie that time also they given rating 3.5 only. Finally Mankatha movie breaked all level movie records in Tamil industry other than Endhiran.

    I Hope this movie will break all the record

    I given break up exclude A.P (300 Prints), Kerala (100 Prints), K.N (100 Prints)

    THERATE TICKET RATE
    Therates Amt Seats Collection D14*C14 Pershow E14*B14 1st 5 Shows
    All over Centres 1200
    Multiplex 40 150 500 75000 3000000 15000000
    Normal Therates Out Side T.N 350 50 500 25000 8750000 35000000
    2nd Level Therate All city 220 100 500 50000 11000000 44000000
    Aborad 90 250 500 125000 11250000 45000000

    Total Col 139000000

    Therates Amt Seats Collection D14*C14 Pershow E14*B14 2nd 4 Shows
    All over Centres 1200
    Multiplex 40 150 500 75000 3000000 12000000
    Normal Therates Out Side 350 50 500 25000 8750000 35000000
    2nd Level Therate All city 220 100 500 50000 11000000 44000000
    Aborad 90 250 500 125000 11250000 45000000

    136000000

    Therates Amt Seats Collection D14*C14 Pershow E14*B14 3rd 4 Shows
    All over Centres 1200
    Multiplex 40 150 500 75000 3000000 12000000
    Normal Therates Out Side 350 50 500 25000 8750000 35000000
    2nd Level Therate All city 220 100 500 50000 11000000 44000000
    Aborad 90 250 500 125000 11250000 45000000

    136000000

    TOTAL 3 DAYS COLLECTIONS 411000000

    First 3days collections itself everyone got profit if they sold ticket therate rate, but all over T.N people knows Billa2 movie ticket sold Minimum Rs.300 to 600 Maximum Rs.1000.00 to 3000.00
    One more news first week all therates ticket was sold Multiplex and and 2nd Level therates.

    ALL THALA SOLIDERS don’t worry this movie is a block bluster other than A.P & Kerala States

    Iam one of the fan for Ajith Sir from Kallori Vasal movie onwards. Someone created unwanted site for our thala, If anyone knows advance technology. Kindly remove below mentioned link ASAP

    http://www.facebook.com/pages/Ultimate-tharuthala-ajith-haters/273139666060622

    Regards
    R Baskar Rao

Leave a Reply