Happy New Year 2012 – Simple formula to succeed in your dreams like Thala

Bringing in special quotes, heart-warming words and being too formal always doesn’t have its effects. Making New Year resolutions maybe a good idea, but sometimes it may or may not work out. Whatever maybe the situation, however good or bad your life maybe, just think ‘Nothing is Impossible’, keep striving and never give up.

Need a role model? It cannot be better than Thala Ajith Kumar. His path wasn’t filled with roses, but more off thorns. He strode with his self-confidence, ‘Love and Respect everyone’s values’ and finally made attained the glorious status. His down-to-earth and humbleness and dedication towards profession, Honesty and Discipline has been keeping him ahead in the race of life.

We as the members of ajitfans.com convey our bounty of New Year wishes to the Ajithfans.com viewers and let us grow together with these winning qualities.

You might also like this

  • 2
  • An Ajithfans.com Exclusive
  • May 1: Happy Birthday Thala - Billa2 Paper Ads
  • Check the Video Program of Vijaytv on Thala below
  • happy-birthday-thala-ajith-kumar
  • vidyu-raman
  • We at Ajithfans.com wish Shalini Ajith Kumar a Happy Birthday

Comments

  1. Pradeep Srinivasan says

    I wish all ajith fans including myself a Very HAPPY NEW YEAR 2012.We will once again rock in BILLA2 and RAJINI’S SIR will be the chief guest of BILLA200TH Function in this year.It’s surely gng to happen.

  2. K.GANNESHBABU says

    DEAR ALL WISHING YOU THE HAPPY & PROSPEROUS NEW YEAR 2012. ESPECIALLY TO OUR THALA FANS (AJITHFANS.COM) TEAM MEMBERS. THEY WORKED A LOT TO GIVE THEIR BEST TO THE SITE. THANKS THANKS TO THEM. ADVANCE WISHES FOR BILLA 2 TO THALA.

  3. D.YUVARAJ says

    Wish U Happy New Year Thala …

    Thannadakam …
    Thanambikai……
    Thanivazhi……….

    Thala Pola Varuma ……

  4. says

    Happy New Year for my THALA and his Angels shalu anni& the cute anoshka . . . Then 2012 no doubt . . . BILLA 2 the rocking hit of the year . . . David is back again . . .

  5. baskaran_malaysia says

    2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘எந்திரன்’ தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. ஆனால் ஒரு படம்கூட அதில் கால்வாசியைக்கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது ‘எந்திரனுக்கு’ அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது! ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.
    இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.
    1. மங்காத்தா
    அஜித் – அர்ஜுன் – த்ரிஷா – லட்சுமிராய் – பிரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் ‘மங்காத்தா’. வசூல் என்று பார்த்தால் – 130 கோடி என்று கூறப்பட்டது.
    ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஜித், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம்.

  6. says

    Hai, My Dear AJITH Sir FANS……

    HAPPY NEW YEAR TO ALL MY DEAR AJITH Sir FANS……

    Waiting For BILLA===================================> 2

    LIVE AND LET LIVE…… BE HAPPY… Foreverrrrrrrrrrrrrrrrr…

  7. baskaran_malaysia says

    It is straight from the horse’s mouth! DC carried reports earlier that after Billa 2, Ajith will work with Vishnuvardhan. The latest is that the film’s producer A.M. Ratnam has confirmed this information.

    He says, “I have signed Ajith and director Vishnu for my next film, which will be a high action entertainer. We have also roped in Yuvan Shankar Raja to compose music. The hunt for a heroine is still on. We tried for Anushka Shetty but the dates didn’t work out as she is busy with other commitments. The project will go on floors in a couple of months.”

    Vishnu who is the face behind Ajith’s stylish in Billa, is said to be working at break is said to be working at break neck speed with the new script.

    Ajith who has resolved to act at least in two movies in a year will be moving on to work with Vijaya Productions for an untitled movie with Sirutthai Siva. This film will go on floors towards the later half of 2012.

  8. baskaran_malaysia says

    Ajith Kumar might just be doing a film with Vikram’s Deiva Thirumagal director, AL Vijay. Vikram and Vijay are currently doing Thaandavam together. Once this project is completed, the Ajith film will probably take off.

    Art director, Santhanam who worked on Deivathirumagal confirmed as much when he said that he was unable to join the Thaandavam team as he is busy with Nedunchalai directed by Krishna and CS Amuthan’s Erandavuthu Padam. However, he will be teaming up with AL Vijay for the Ajith film.

  9. RED RAJ (SINGAPORE) says

    MANKATHA SONG THIS YEAR NO:1 SONG SINGAPORE FM RADIO ALL THALA FANS CLEBERATION AND WAITING FOR BILLAAAAAAAAAAAAAA 222222222222222222222222222 THE KING MAKER AND NO MEDIA SUPPORT ONLY FANS SUPPORT EVERYBODY KNOW. OPENING KING MAKER THALAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA ONLY

  10. dhanasekar says

    May Peace, Love,Happiness,Good Helath and all goodthings be bestowed bygod on ur goodself & family during the year 2012
    ***************Wish You A Happy New year 2012**************

  11. Shan says

    இந்த ஆண்டில் கலக்கப் போவது யாரு?

    2011-ம் ஆண்டு எல்லா நடிகர்களின் வெற்றியும் அடைந்தது, தோல்வியும் அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ மற்றும் தல அஜித்தின் ‘மங்காத்தா’ படங்கள் சென்ற வருடத்தில் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து ஒவ்வொரு ஹீரோக்களும் 2012-ம் ஆண்டு, சூப்பர் படங்களை கையில் வைத்துள்ளனர். அதில் தல அஜித்தின் ‘பில்லா 2′ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பில்லா’ படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. சென்ற வருடம் ஒரே படம் மட்டும் கொடுத்த தல இந்த வருடம் 2 படங்கள் கையில் வைத்துள்ளார். ‘பில்லா 2′ முடிந்த பிறகு ‘சிறுத்தை’ இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கயிருக்கிறார். இந்த வருடம் தல அஜித்துக்கு சூப்பரான வருடம் தான்,

    அதே போல் நம்ம இளைய தளபதி விஜய்க்கும் அடுத்தடுத்த சூப்பர் படங்கள் கையில் உள்ளன. இளைய தளபதி விஜய், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘நண்பன்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் 2012-ம் ஆண்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்கான இந்த படம், ஏற்கனவே பாலிவுட் வசூல் வேட்டை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷங்கர் படம் என்றால் ஓரிரு நாளில் வசூலை அள்ளி விடும், தற்போது பெரிய வசூலை தந்த படமே ஷங்கர் ரீமேக் செய்வதால் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஷங்கரை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய இயக்குநர்களின் படத்தில் நடிக்கிறார் விஜய். தல அஜித் போல், இளைய தளபதி விஜய்க்கும் இந்த வருடம் சூப்பர் தான்.

    சென்ற வருடம் சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’ தமிழ் சினிமாவிற்கு பெருமையை சேர்த்ததோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இதனையடுத்து இந்த வருடம், சூர்யாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘மாற்றான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. நிறைய கெட்டப் கொண்ட இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தின் சுவாரசிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருவதால், ‘மாற்றான்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு உண்டு.

    இவர்களை விட தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோக்களான உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி வரும் ‘விஸ்வரூபம்’ படம் இந்த வருடத்தின் கவனிக்க பட வேண்டிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ், இந்தி என ஒரே சமயத்தில் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் படங்களில் அதிக பட்ஜெட்களில் எடுக்கபடும் படம் ‘விஸ்வரூபம்’ என்பது குறிப்பிடத்தக்கது..

    மெகா ஹிட் ‘எந்திரன்’ பிறகு, சூப்பர் ஸ்டார் ‘ராணா’ படத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளி போனது. இறுதியில் படத்தை தற்காலிகமாக நிறுத்திய சூப்பர் ஸ்டார், தன்னுடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ 3டி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ‘அவதார்’ படம் போல் இந்தியாவில் உருவாகும் முதல் 3டி படம் இது. அதிக பொருட் செலவிலும் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி உடல் நலக்குறைவு காரணமாக ரசிகர்களை பார்க்காத ரஜினியின் முகத்தை திரையில் காண அவரது ரசிகர்களுடன் ஆவலுடன் இருக்கின்றனர்.

    இதே போல் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’, ‘போடா போடி’, ‘வட சென்னை’ போன்ற படங்களும், தனுஷின் ‘3’ படமும், ஆர்யாவின் ‘வேட்டை’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்ற வருடம், ஒரு நடிகருக்கு மட்டும், மற்ற எல்லா ஹீரோக்களை விட சிறப்பாக அமைந்தது. அந்த ஹீரோ ‘ஜீவா’தான். ‘கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. ஷங்கர், கௌதம் மேனன், மிஷ்கின் என பெரிய இயக்குநர்களின் படங்கள் இவர் கையில்.

    சீயான் விக்ரமுக்கு சென்ற வருடம் ‘தெய்வத்திருமகள்’ பெரிய வெற்றியை தந்தது. தற்போது அந்த படத்தில் வொர்க் பண்ணிய அதே டீம், மீண்டும் ‘தாண்டவம்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. இப்படி எல்லா ஹீரோக்களுக்கும் சூப்பர் படங்கள் கையில் இருப்பதால், 2012-ல் தமிழ் சினிமாவில் அசத்தப் போவது யார்? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோலிவுட்டின் குதூகலமான ஆண்டோ?!

Leave a Reply