Thala Ajith Kumar to fight in Georgia snow

Thala Ajith Kumar has now completed shooting for the second schedule of ‘Billa-2’ in Goa. The shooting was held there for 23 days and it was more off tough sequences shot. Now the entire crew has flown back to Chennai, where they will have a small break.

Soon they will be flying down to Georgia located in European continent, where a breathtaking stunt sequence between Ajith Kumar and baddies will be shot there. It seems that Chakri wants to shoot the action sequences amidst of snow storms.

Chakri has made his mind clear that he doesn’t want to shoot the film across the same regions that are over familiar with it.

You might also like this

  • Racing against Time in Georgia for Billa 2
  • 3
  • happy-birthday-thala-ajith-kumar
  • "Rettai Thala" - Murugadoss latest snap with Ajith Kumar.

Comments

  1. RangaRX says

    https://plus.google.com/113660628666717664764/buzz

    Please read!

    தோற்கடிக்க முடியாதவன்
    நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

    கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

    நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

    ‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

    ‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

    ‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

    ‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

    ‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

    ‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

    ‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

    ‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

    ‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

    ‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

    ‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

    ‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

    ‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

    ‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

    ‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

    ‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

    ‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

    ‘அது பெரிய விஷயமாப்பா?’

    ‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

    ‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

    ‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

    ‘அப்புறம் என்ன ஆச்சு?’

    ‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

    ‘அப்புறம்?’

    ‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

    ‘சாப்பாடு மட்டும்தானா?’

    ‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’

    இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

    செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

    மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

  2. kadayam anand says

    தலயை பொறுத்தவரையில் அவருக்கு நிகர் அவர் தான். இன்றைய காலக்கட்டத்தில் படம் ஓடுவதற்காக எத்தனையோ பேர் விளம்பரங்களை தேடி செல்கின்றனர். ஆனால் தல மட்டும் தான் இதில் விதிவிலக்கு. அவர் படத்திற்கு கிடைக்கிற ஓபனிக் எந்த நடிகருக்கும் இதுவரையில் எந்த நடிகருக்கும் கிடைத்ததாக சரித்திரம் இல்லை.

    உதவி செய்த அடுத்த நொடியே டெலிவிஷனில் செய்தியாக வெளியிடும் நடிகர்கள் மத்தியில் நம்ம தல ரொம்பவே வித்தியாசமானவர். ஏனென்றால் அவர் இதயப்பூர்மாக மற்றவர்களுக்கு உதவுகிறவர். அதனால் தான் அவர் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், ரசிகர்கள் களையாமல் அவர் இதயத்தில் பூவாக மலர்ந்து இருக்கிறார்கள்.

  3. says

    KING MAKER . . . I’M IMPRESSED . . . plz come again with more stylish and action . . . Chakri beware of thala fans . . . We r the thala’s soldiers . . .

  4. says

    வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா காமெடி ரீ-மேக்.

    விஜய் : அப்பா போதும் 50 படம் ஃபிளாப் கொடுத்தாச்சு..

    எஸ்‌ஏ‌சி : டேய் நல்லா எண்ணிப் பாருடா 49 தான்டா ஃபிளாப் கொடுத்திருக்கே..

    விஜய் : நடிச்ச எனக்குத் தெரியாதா 50 படம் ஃபிளாப்னு?

    எஸ்‌ஏ‌சி: டேய் படம் பார்த்த எனக்குத் தெரியாதா 49 படம் ஃபிளாப்னு?

    விஜய் : முடியாது…முடியாது… நீங்க கள்ள ஆட்டம் ஆடறீங்க.. எல்லா டைரக்டர்களையும் கூப்பிடுங்க.. நான் மறுபடியும் நடிக்கிறேன்..

    எஸ்‌ஏ‌சி : மறுபடியுமா????????????????????????????

  5. says

    Comedy Interview:-
    Vijay in on a interview…

    Manager: wats ur name?

    … Vijay: velu…..velayudham.

    Manager: un cetificate ah kaatu.

    Vijay: nan summave kaatu kaatunu kaatuven.ippa nee vera kaata solra.kaatama vitta nalla irukkuma na.

    mngr: stupit,idiot…inga vandhu punch dialoug pesura.Ithuvaraikum enna panniyirukke? Indha cleaning velaya olunga pannuviya?

    Vijay: evvalavo panniten.itha pannamaata na…

    Mngr:Veliya poda aiyogiya rascal

  6. says

    THALA ITHA KETTA YENAKU KANLA ORE ALUGAYA VARUTHU… NAAN UNRASIGAN YENDRU SOLLI KOLVATHIL ROMBA PERUMAPADUREN… NEENGA YENGALUKU SEIYA VENDIYATHELLAM HIT MOVIE KODUTHA PODHUM. VERA YEDHUVUM KEKKALA…UNGALUKU NAANGA IRUKOM….

  7. Ranjith (TIRUPUR) says

    உங்க வயதில் ரஜினி , கமல் இது போன்று செய்தார்களா
    இப்படிக்கு
    உண்மை தலைவன் அஜித் ரசிகன் …………………………………..

  8. S.yogaraj says

    The [email protected] human being in the world.thala super thala.

  9. rajan says

    விஜயும் சூர்யாவும் சொதப்பியதால் ஒஸ்தி வென்றிருக்கும் – சிம்பு கவலை

    November 7th, 2011 3:37 AM0 Comments

    தீபாவளிக்கு வெளியாகிய வேலாயுதம், 7ஆம் அறிவு இரண்டுமே சொதப்பியதால் ஒஸ்தி கண்டிப்பாக வென்றிருக்கும் என நண்பர்கள் கூறியதால் கவலையில் இருக்கிறாராம் சிம்பு.

    தீபாவளிக்கு வெளியாகவிருந்த படங்களில் ஒஸ்தி மற்றும் மயக்கம் என்ன இரண்டு படங்களுமே கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் போயின.

    இதற்கு முக்கியமான காரணம், தியேட்டர் கிடைக்காதது. பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் தியேட்டர்களை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டன. எனவே ஒஸ்தி, மயக்கம் என்ன இரண்டு படங்களுக்குமே தேவையான அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காததால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை.

    இந்தியில் வெளியாகி ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக்கான ஒஸ்தியில் நடித்திருக்கிறார் சிம்பு. ஒஸ்தியை இயக்கியிருக்கிறார் தரணி.

    இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாததில் சற்றே வருத்தத்துடன் இருக்கிறார் சிம்பு. ‘தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம் இந்த இரண்டு படங்களுமே சொதப்பிவிட்டன. இவற்றுடனே ஒஸ்தி வெளியாகியிருந்தால் அந்த படங்களை விட நன்றாகவே இருக்கும் ஒஸ்தி நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும்… ஜெயிச்சிருக்கலாம்…’ என்று அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் அவரிடம் சொல்வதுதான் அவரது வருத்தத்திற்கு காரணம்.

  10. baskaran_malaysia says

    ‘Thala’ Ajith did his courageous matured-look act in the recent hit film ‘Mankatha’. The actor appeared with the look how he appears in real life – with slight tummy and salt and pepper hair look! This look and the negative character that he did in the film were appreciated by one and all in the industry.
    The recent big star who is added in the list of big admirers is none other than the ‘Ra.One’ star and Bollywood superstar Shah Rukh Khan! After watching the film ‘Mankatha’ Mr. Khan is all praise for the ultimate star of south saying, “I don’t have this courage acting in negative shaded character that too in a matured look. Even in my film ‘Asoka’, Ajith, as my brother, did a character with negative shades. Only Ajith can do this. I’m in awe of him”
    Shah Rukh Khan’s Hindi film ‘Ra.One’ was also released as a dubbed version in Tamil for this Diwali and is running successfully. The film stars Shah Rukh Khan, Kareena Kapoor and Arjun Rampal in the lead and directed by Anubhav Sinha. Ajith is currently acting in ‘Billa 2’ with Chakri Toleti directing it.

  11. Kumar says

    Pls don’t write here other actor comments ,
    Simbu also bad boy , recently osthi audio release stubid vijay is the chief guest

  12. Palani says

    There is a speculation going on in Kollywood that Ajith may star in Badshah 2. He is all set to do a film for producer AM Rathnam and the producer is toying with idea of either making a sequel to Indian or Badshah.

    It is rumored that AM Rathnam had a word with Rajinikanth who had essayed the lead role in Badshah about the sequel and the Superstar had given his assent. We also hear that Rajini is keen that Ajith must star in the film.

    Behindhoods

  13. srinivas says

    pls vote for thala in whopopular.. daily create atleast two mail id… vote for thala……….

    pls vote for thala in whopopular.. daily create atleast two mail id… vote for thala……….

    pls vote for thala in whopopular.. daily create atleast two mail id… vote for thala……….

    pls vote for thala in whopopular.. daily create atleast two mail id… vote for thala……….

    link: http://www.whopopular.com/Ajith-Kumar

  14. baskaran_malaysia says

    There is a speculation going on in Kollywood that Ajith may star in Badshah 2. He is all set to do a film for producer AM Rathnam and the producer is toying with idea of either making a sequel to Indian or Badshah.

    It is rumored that AM Rathnam had a word with Rajinikanth who had essayed the lead role in Badshah about the sequel and the Superstar had given his assent. We also hear that Rajini is keen that Ajith must star in the film.

  15. baskaran_malaysia says

    Meenakshi Dixit is looking to expand her horizons and has therefore lapped up the opportunity to do an item number in Billa 2 alongside Ajith. The hottie was seen in the Telugu film Dookudu shaking her legs with Mahesh Babu and became immensely popular as an item girl.

    When she was approached to do an item song in Billa 2, Meenakshi Dixit was excited because she would get to share the screen space with Ajith. The song is set to set the screens on fire, we are told.

  16. Krish says

    Ajith sir please concentrate your personality please.

    You are very very handsome but you didn’t care of your personality. Please Take healthy foods and keep your body trim.

    We would like see you more beautiful in BILLA 2.

  17. THALA SELVA says

    THALA., ENNATHAN VELAYUTHAM SOOLAYUTHAM’NU VANTHALUM NAMMA AADUNA MANKATHA MARI VARATHU….. THALA ALWAYS ROCKZZZZZ… THALA POLA VARUMA….

  18. says

    ஃப்ளாஷ்பேக்: ‘நான் அரசியலில் குதித்தால் பாயும் புலியைப் போலத்தான் நுழைவேன்!’
    Thursday, November 10, 2011 at 11:19 am | 1,400 views
    23 Comments
    ஃப்ளாஷ்பேக்: ‘நான் அரசியலில் குதித்தால் பாயும் புலியைப் போலத்தான் நுழைவேன்!’

    18.3.1987- அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜூவிக்கு அளித்த பேட்டி இது. மீண்டும் ‘பழசு என்றும் புதுசு’ பகுதியில் வெளியிட்டிருக்கிறார்கள். பேட்டி எடுத்த காலம்தான் பழசே தவிர, தலைவரின் பதில்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கு அவர் பேச்சைக் கேட்பது போலவே இருக்கும்.

    படிச்சுப் பாருங்க….

    சென்ற வாரம், செய்திகளில் ரஜினி​காந்த் பெயர் சற்று அதிக​மாகவே அடிபட்டது. ‘தயாரிப்பாளர் மயிலை குருபாதத்​தைத் தாக்கினார் ரஜினிகாந்த். அவர் மீது போலீஸார் மூன்று வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்கள்…’ என்றும், ‘ராஜேஷ்கண்ணா, பிரேம்நசீரைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தும் இந்திரா காங்கிரஸில் சேருகிறார்’ என்றும் தொடர்ந்து ரஜினியைப்பற்றிய செய்திகள்!

    தொலைபேசியில் ரஜினியுடன் தொடர்பு​கொண்டபோது, சந்திக்க சம்மதித்தார். அந்தப் பேட்டியில்…

    ”நீங்கள் இ.காங்கிரஸில் சேர்ந்துவிட்டீர்கள்… ஒரு தயாரிப்பாளரைத் தாக்கியதால், உங்கள் மீது போலீஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறது எனச் செய்திகள்… காங்கிரஸில் சேர்ந்த துணிச்சலுடன் ‘கோதா’வில் இறங்கிவிட்டீர்களா?”

    (தன் ஸ்டைல் சிரிப்புடன்) ”நான் காங்கிரஸில் சேர்ந்துவிட்டேனா? யார் உங்களுக்குச் சொன்னது? நீங்கள் சொல்வது எனக்கே புது நியூஸ்! நான் அரசியலில் குதிப்பதாக இருந்தால், இவ்வளவு ரகசியமாகச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் அரசியலில் குதித்தால், பாயும் புலியைப்போல – with a very big Bang – தான் நுழைவேன். ஆனால், அதற்கு இப்போது எந்தத் தேவையுமே ஏற்படவில்லை. தயாரிப்பாளரைத் தாக்கிய விஷயம் தொழிலில் இருக்கிற தனிப்பட்ட விவகாரம். அதைப்பற்றி நான் இப்போது கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சொல்வேன். நானாக யார் வம்புக்கும் போக மாட்டேன். வந்த வம்பை விடவும் மாட்டேன்!”

    ”ராஜேஷ்கண்ணா, பிரேம்நசீர் போன்றவர்கள் ஏற்கெனவே காங்கிரஸில் சேர்ந்து மேற்கு வங்காளம், கேரளா தேர்தல் பிரசாரத்துக்குப் போய்விட்டார்கள். அதைப்போல உங்களையும் மேலிடத்து பிரஷர் மூலம் கட்சியில் சேரவைத்து, வருங்காலத் தேர்தலுக்கு உங்களைப் பயன்படுத்தினால்..?”

    ”என்னை எந்த பிரஷரும், மிரட்டலும் பணிய​வைக்க முடியாது. நான் யார் பின்னாலும் போகவும் மாட்டேன்.”

    ”பணம் சேர்ந்த பிறகு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்துதானே ஆகவேண்டும்?”

    ”நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கத் தெரிந்த எனக்கு, அதை நேர்மையாகக் காப்பாற்​றவும் தெரியும். அதனால், எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.”

    ”அரசியலில் குதிக்க மாட்டேன் என்கிறீர்​கள். உங்களுக்கு என்று ஏராளமான ரசிகர் மன்றங்கள்… அவர்களுக்காகத் தினமும் காலையில் வீட்டு வாசலில் நீங்கள் தரும் தரிசனம்… நன்கொடை… ஏழைகளுக்காகப் பாடு​படுவதை உசத்திக்காட்டும் படக் காட்சிகள்… இவை எல்லாம் எதற்காக?”

    ”ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரசிகர் மன்றங்கள் எல்லாம், ரசிகர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்வது. மன்றங்களை நான் ஆதரிப்பதும் இல்லை; தடுப்பதும் இல்லை. நான் வேண்டாம் என்று சொன்னாலும், அவர்கள் அதைச் செய்யத்தான் போகிறார்கள். அப்படி மன்றம் அமைத்து என்னிடம் வருபவர்களிடம், ‘உங்கள் சொந்த வேலையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். குடும்பத்தை நன்கு கவனியுங்கள்’ என்று ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

    காலையில் ரசிகர்களை சந்திக்கிறேன். கடவுள், தன் பக்தன் முன் தோன்றி அருள்பாலிக்கிற நினைப்பில் இதை நான் செய்வது இல்லை… பல ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்களில் இருந்து என்னை ஆவலோடு பார்க்க வருகிறார்கள். அந்த அன்புக்குக் கட்டுப்பட்டுத்தான் காலையில் அவர்களைப் பார்க்கிறேன்.

    உதவி, நன்கொடை என்று சொன்னீர்கள். இது வசதி உள்ளவன், இல்லாதவனுக்குக் கொடுக்கிற மிகச் சாதாரண சிந்தனைதான். படத்தில் ஏழைகளைக் காப்பாற்றுவது மசாலா சினிமாவின் ஃபார்முலா. அது ஒரு வகையான ஹீரோயிஸம். ஸோ, நீங்கள் சொன்ன இந்தக் காரியங்களுக்கு எந்தவித மோட்டிவும் கிடையாது.”

    ”தமிழகத்தில் இப்போது நிலவுகிற அரசியல் சூழ்நிலை, நிர்வாகப் பணிகள், திட்டங்களைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும்? தற்போதைய நாட்டு நிலைமையைப்பற்றி உங்கள் கருத்து என்ன?”

    ”அரசியல் சூழ்நிலை, நிர்வாகப் பணிகள், திட்டங்கள் என்று நீட்டிக்​கொண்டே போக வேண்டாம். ஒரே வார்த்தையில், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களு​டைய அறியாமையை முழுமையாகத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

    நமது ஜனநாயக அமைப்பு முறையே ஏமாற்று வித்தை. பிரிட்டிஷ் காலத்து அணுகுமுறை. எல்லாருக்கும் உணவு, உடை, வீடு, சமத்துவம், சகோதரத்துவம் என்று எழுத்தில்தான் இருக்கிறது. நடைமுறைக்கு உதவாத அந்த எழுத்துக்குப் பெயர் அரசியல் சட்டம். அதைப்போய் புனிதம் என்று வேறு சொல்றோம். வேடிக்கைதான்.

    ஒருவேளைச் சோற்றுக்கு வழி இல்லாதவன்கூட தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை வரவேண்டும். ஒரு ஏழை தேர்தலில் நிற்க முடியுமா? ஒரு எம்.எல்.ஏ., சட்டசபையில் நுழைய வேண்டுமானால், ஐந்து லட்ச ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். அவ்வளவு செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவரின் பொது வாழ்வில், நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?

    ஒரு சாதாரண பியூன் வேலைக்கு ஆள் எடுக்கும்போதுகூட அவரது கல்வித் தகுதி என்ன என்று கேட்கிறோம். நம்மை ஆளப்போகிறவர்களுடைய தகுதியைப்பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. அதனால்தான், பதவிக்கு வருகிறவர்கள் நம் வாழ்க்கைத் தரத்தைப்பற்றி கவலைப்படுவது இல்லை.”

    ”ஏழை – பணக்காரன் என்று பேசுகிறீர்கள். ஆனால், சினிமாவில் நீங்கள் ஒப்புக்கொள்வது பெரிய பேனர் படங்கள் மட்டுமே. இதனால் ரஜினி என்கிற ஆக்ஷன் ஹீரோதான் நிற்கிறார். நடிகர் ரஜினி காணாமல் போய்விட்டார். பெரிய தயாரிப்பாளர்களின் பிரஷருக்கு நீங்கள் கட்டுப்படுவதால், நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதே?”

    ”இதில் பிரஷருக்கே இடம் இல்லை. என் படம் சில லட்சம் ரூபாய் பிசினஸான சமயத்தில் நல்ல ரோலில் நடித்தேன். இப்போது என் படங்கள் பல லட்ச ரூபாய்க்கு மேல் பிசினஸாகிறது. அத்தனை விலைகொடுத்துப் படம் வாங்கும் விநியோகஸ்தர்கள் மூணு சண்டை, நாலு பாட்டு, அஞ்சு டான்ஸ் கொண்ட பிரமாண்டமான படத்தை எதிர்பார்க்கிறார்கள்.

    ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படங்கள் எல்லாம் செட்டுக்குள்ளேயே எடுத்துவிடலாம். அந்தப் படங்களுக்கு பிரமாண்டமான தயாரிப்பு தேவை இல்லை. அடிப்படையில் நான் ‘ஆக்ஷன் ஹீரோ’, விநியோகஸ்தர்களுடைய நடிகன். அவர்களைத் திருப்திபடுத்தினால்தான் நான் நிற்க முடியும், பெரிய பேனர்கள் பிரமாண்டமாகத் தயாரிப்பார்கள். சில படங்கள் வெற்றியையும், சில தோல்வியையும் அடைகின்றன. வருங்காலத்தில் இதற்கும் ப்ளான் பண்ணிக்கொண்டு இருக்​கிறேன்.”

    ”ஆரம்ப காலத்தில் இஷ்டம்போல கட்டுப்பாடே இல்லாமல் இருந்தீர்கள். பிறகு ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் தீவிரமானீர்கள். இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்ப​தாகவும், மனைவியோடு வாழ்க்கை நடத்தப்போவதில்லை என்றும் செய்தி வந்தது. திடீரென்று, கிறிஸ்வ மதத்தின் மீது ஈடுபாடு வந்து, அதனால் வேளச்சேரியில் உள்ள உங்கள் வீட்டை ‘சகோதரர்’ தினகரனுக்கு வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். உங்கள் மனநிலையில் ஏன் இத்தனைக் குழப்பம்.?”

    ”அது குழப்பம் இல்லை. எனக்கு என்றைக்கும் மன சஞ்சலமே கிடையாது. நான் மதவாதி அல்ல. ஆன்மிகவாதி. ஆன்மிக ஈடுபாடு உள்ளவன் முதலில் தன்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வான். அந்த முயற்சியின்போது நடக்கும் நிகழ்ச்சிகள்தான் நீங்கள் சொன்னது.

    என்னை கிறிஸ்துவன், இந்து என்று பிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மதப் பிரிவினைகள் தந்த தீமைகளுக்குச் சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. மதத்தால்தான் இந்தியா – பாகிஸ்தான் என்ற பிரிவே வந்து, இப்போதும் முட்டிக்கொண்டு நிற்கிறோம். அதே மத வெறிதான் இன்று பஞ்சாபில் பூதாகாரமாகக் கிளம்பி நாட்டுக்கே பிரச்னையாகி உள்ளது. இதற்குப் பிறகும் மதக் கூட்டுக்குள் புகுந்துகொள்ள வேண்டுமா?”

    ”சமீப காலங்களில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரில் இருந்து பல சினிமா நடிகர்கள், தமிழ் நடிகர்களைத்தான் உற்சாகப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். அப்படிப் பார்த்தால், நீங்களே தமிழ் நடிகர் இல்லையே?”

    ‘‘Language is a very poor torm of communication…மொழி ஒரு தொடர்பு சாதனம்.. அவ்வளவுதான்… எனக்கு மனிதன்தான் முக்கியம். அவனால் ஏற்பட்ட மொழி, அந்த மொழியினால் ஏற்பட்ட பிரிவுகள், பிரிவுகளில் பிறந்த மாநிலங்கள் இதில் எல்லாம் எனக்கு ஈடுபாடே கிடையாது. முதலில் நான் மனிதன். பிறகுதான் இந்தியன் என்று சொல்வேன். அப்படியே பார்த்தாலும், என்னை யாருமே குற்றம் சொல்ல முடியாது. நான் வேற்று மொழிக்காரனாக இருந்தாலும், என்னை வாழவைக்கின்ற மொழியைக் கற்றுக்கொண்டு பேசுகிறவன். வீரமாமுனிவர்கூட அயல்நாட்டுக்காரர்தான். அவர் தமிழ் கற்றுக்கொண்டதும், தமிழகம் அவரை ஏற்கவில்​லையா?”

    ”மற்ற நடிகர்களோடு ஒட்டாமல் தனித்து நிற்கிறீர்கள். நடிகர்கள் அனைவரும் கலந்து​கொண்ட நடிகர் சங்கத் தேர்தலில்கூட நீங்கள் கலந்துகொள்ளவில்லை. ‘மற்றவர்களைவிட நான் ஒரு படி மேல்’ என்ற நினைப்பிலா… இல்லை…”

    ”அந்த நினைப்பு நிச்சயம் கிடையாது. அது என்னோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். நான் தனியாக இருந்தே பழகிவிட்டவன். நடிகர் சங்கத் தேர்தலில் கலந்துகொள்ளவில்லையே தவிர, நடிகர்களுக்காக, சங்கத்துக்காக எந்த ஒத்துழைப்பையும் நிச்சயம் கொடுப்பேன். நடிகர்கள் நல்வாழ்வுக்கான முயற்சிகளில் நிச்சயம் என் பங்கு இருக்கும்.”

    ”பம்பாய் சேரி மக்களுக்காக நடிகை ஷபனா ஆஸ்மி பம்பாயில் ஊர்வலம் போனார். அதே மாதிரி தமிழ் மக்கள் பிரச்னைகளுக்காக நீங்கள் பேரணி நடந்துவீர்களா?”

    ”காலம் என்னை எப்படிக் கட்டாயப்படுத்து​மோ எனக்குத் தெரியாது.”

    ”நீங்கள் திட்டமே போடாமல் காலக் கட்டாயத்​துக்குக் காத்திருப்பேன் என்று சொல்வது நியாயமா?”

    ”நான் திட்டமே போடவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?”

    ”ஆர்.எம்.வீரப்பனின் எதிர்காலத் திட்டங்​களுக்கு நீங்கள் முழு ஆதரவு தரப் போவதாகச் சொல்லப்படுகிறதே?”

    ”அது முற்றிலும் கற்பனை. பொய்யான வதந்தி. எங்கள் இருவருக்குமே தயாரிப்பாளர் – நடிகர் உறவுதான்.”

    ”உங்களை மிகவும் கவர்ந்த தலைவர் யார்?”

    ”நம் ஊரில் யாருமே இல்லை. சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ தான் என்னைக் கவர்ந்தார். தொடர்ந்து பல வருஷங்களாக மக்கள் தலைவராக இருப்பவர் அவர்தான்.”

    ”நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். காரணம் இல்லாமலா உங்களை அரசியலோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்?”

    ”நான் அமிதாப்பச்சனின் நண்பன். அதனால் இருக்கலாம். அத்துடன் ஒரு சினிமா விழா மேடையில் நான் நிறையப் பேசினேன். விழாவுக்கு வந்த ஷெரீப் ஏவி.எம்.சரவணன், ‘ரஜினி நிறையப் பேசக் கத்துக்கிட்டார். அவர் அரசியலுக்குப் போயிடக் கூடாது” என்று சொன்னார். இதனால் எல்லாம்கூட என்னை அரசியலோடு ஈடுபடுத்திப் பேசி இருக்கலாம்.”

    ”இன்னும் எத்தனை காலம் நடிப்பீர்கள்?”

    ”மக்கள் என்னை ‘போ, போ’னு சொல்ற வரை சினிமாவில் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டேன்… போதுமா?!”

    -நன்றி: ஜூவி

    thala & thalaver both r same character

  19. Mani says

    Thala i love you as a action here no one can take negative role but you take and done it sir.
    I am so impressed after seeing this film and ajith sir i am waiting for our upcoming film billa 2. Release it soon plz
    And i wish you to drive a formula1 sir as well as take care i love you

  20. chellam says

    1990-ajithkumar

    1995-handsome hero

    1996-kadhal mannan

    1998-altimate star

    2000- champion of car champion

    2003-King of Kollywood

    2005-thala

    2008-one of the best actor in india

    2010-Brave heart for stage speech

    &

    Now-2011

    “The Times of USA”
    Selected 50 Greatest Actors

    &

    “AJITH’S” 23rd Place.

    No Other Tamil Actor n front of him.

  21. karthik says

    Ajith is the man who always look handsome in all views. He is the person who bravely disclosed his age in Mankatha Movie and acted without colouring his hair.

    He is always Unique and Great

Leave a Reply