Who is Thala’s dad in ASAL?

Finding the apt person to enact Ultimate Star’s dad isn’t an easy deal for any filmmaker. Of course, his dad must be a stylish person just like him and finally filmmaker Saran finds a good looking actor of that sort.

He’s none other than Bollywood actor Surrendra Paul, who earler made his debut in Tamil Cinema with Mr. Romeo. The actor has openly commented that films like ASAL should’ve been his first film since it offers a great pleasure working with ace actors like Ajith Kumar.

The actor has already acted with many superstars of Hindi film industry like Hrithik Roshan in ‘Jodha Akbar’ and ‘Khuda Gawah’ with Amitabh Bachchan. Surrendra Paul does the role of Thala’s father and indeed he’s the villain.

So exciting, right?

Keep logging to this column for more and more interesting updates on this note…

You might also like this

  • ajith-asal-body
  • puremagic-asal-ajith_1
  • asal-kerala-poster

Comments

  1. MATHANGAN says

    AJITH IS THE PERSON WITH GRAEAT CONFIDENCE!! NO WONDER HE HAS GOT LOT FANS WITHIN CINEMA SUCH SIMBU,NAKUL,JAI AND MANY MORE!!! THE MORE VILLAINS THE MORE POWERFUL THE HERO WILL BE SO HAVING LOT OF VILLAINS ASAL IS PLUS POINT FOR THE FILM!!!

  2. barath says

    அஜீத்துக்கு ஜோடி ஷம்மு?
    [ Thursday, 26 November 2009, 05:07.27 AM GMT +05:30 ]
    அவார்டு படம் காஞ்சீவரத்தில் பிரகாஷ் ராஜின் அப்பாவி மகளாக வந்து நெஞ்சைத் தொட்ட ஷம்மு இப்போது ரொம்ப பிஸி. அஜீத் குமாருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது என்றால், அவர் எத்தனை பிஸியாக இருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா…
    இப்போது நந்தா பெரியசாமியின் மாத்தி யோசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷம்மு, தெலுங்கில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இன்னொருபக்கம் இத்தனை நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரகாஷ்ராஜின் மயிலு படம் இப்போது மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. இளையராஜா இசையில் அற்புதமான பாடல்களைக் கொண்ட இந்தப் படம் விரைவில் ரிலீசாகும் என்கிறார்கள்.

    அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது குறித்துக் கேட்டால், “ஆமாம்… பேசியிருக்கிறார்கள். இன்னும் அறிவிக்கவில்லை…” எனும் ஷம்முவுக்கு பிற மொழிகளில்தான் நிறைய ஆஃபர்கள் வருகின்றனவாம்.

    “ஆனால் எனக்கு தமிழில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து இங்கிருக்கவே விரும்புகிறேன்” என்கிறார் ஷம்மு.

  3. yoganathan says

    மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே! குலதெய்வம்போலே உம்மைக் கும்பிடுவோம் நாங்களே!

  4. yoganathan says

    விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல்.

  5. Lankan from Melbourne says

    அஜீத்துக்கு ஜோடி ஷம்மு?

    அவார்டு படம் காஞ்சீவரத்தில் பிரகாஷ் ராஜின் அப்பாவி மகளாக வந்து நெஞ்சைத் தொட்ட ஷம்மு இப்போது ரொம்ப பிஸி. அஜீத் குமாருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது என்றால், அவர் எத்தனை பிஸியாக இருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா…

    இப்போது நந்தா பெரியசாமியின் மாத்தி யோசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷம்மு, தெலுங்கில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இன்னொருபக்கம் இத்தனை நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரகாஷ்ராஜின் மயிலு படம் இப்போது மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. இளையராஜா இசையில் அற்புதமான பாடல்களைக் கொண்ட இந்தப் படம் விரைவில் ரிலீசாகும் என்கிறார்கள்.

    அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது குறித்துக் கேட்டால், “ஆமாம்… பேசியிருக்கிறார்கள். இன்னும் அறிவிக்கவில்லை…” எனும் ஷம்முவுக்கு பிற மொழிகளில்தான் நிறைய ஆஃபர்கள் வருகின்றனவாம்.

    “ஆனால் எனக்கு தமிழில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து இங்கிருக்கவே விரும்புகிறேன்” என்கிறார் ஷம்மு.

  6. arafath says

    நடிகர் விஜய் டாக்டர் விஜய் ஆன கதை..!!
    சமீபத்தில் தமிழகத்தில் இருக்கும் சிலபேருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது சில பல்கலைக்கழகங்கள். அண்ணா பல்கலைகழகத்திடம் டாக்டர் பட்டம் வாங்க இசைப்புயலுக்கு ஆஸ்கர் விருது வாங்கி தன் திறமையை நிருபிக்கவேண்டியிருந்திருக்கிறது.

    ஆனால் சில நிகர்நிலை பல்கலைக்கழகம் கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் டாக்டர் பட்டங்களை அள்ளிக்கொடுப்பதுண்டு. அப்படி சில வருடங்களுக்கு முன் இளைய தளபதிக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தது கூவத்தின் ஒரு பெரும்பகுதியை வளைத்து மொள்ளமாரித்தனம் செய்த ஒரு நிகர்நிலைப்பலைக்கழகம்.

    அந்தப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுக்க இளைய தளபதியை தேர்ந்தெடுக்க காரணம்? பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென கூடி இந்த விபரீத முடிவை எப்படி எடுத்தது?…
    இதோ நமது கற்பனையில்:

    சேர்மன் : ஹாய் ஜென்டில்மென்… இப்ப இந்த கூட்டத்தை நான் ஏன் கூட்டியிருக்கேன் தெரியுமா?

    கூட்டம்: தெரியாது சார்…

    சேர்மன்: நாம டீம்டு யூனிவர்சிட்டிங்கறதனால நாம யாருக்கு வேணும்னாலும் எந்தப்பட்டத்தை வேணும்னாலும் கொடுக்கலாங்கறது உங்க எல்லாருக்கும் தெரியும். அதனால யாருக்காவது டாக்டர் பட்டம் கொடுக்கனும்? யாருக்கு கொடுக்கலாம்னு கேட்கதான் உங்களை எல்லாரையும் கூட்டியிருக்கேன்.

    முதல்வர்: சார் அப்துல் கலாமுக்கு கொடுக்கலாம் சார்.

    சேர்மன்: யோவ் நம்ம லெவலுக்கு சொல்லுய்யா…

    முதல்வர்: சார் கமலஹாசனுக்கு கொடுக்கலாம் சார்.

    சேர்மன்: அவங்கல்லாம் இங்க வரமாட்டாங்கய்யா… அதை வாங்கறதுக்கு தன்னோட அசிஸ்டென்டை அனுப்பி வைச்சுருவாரு…!! நமக்குத்தான் அசிங்கம்.

    முதல்வர்: சார் சிம்பு??

    சேர்மன் : சுத்தம். அவருக்கு கொடுத்தா தன்னோட அப்பனுக்கு சேர்த்துக் கொடுன்னு ஸ்டேஜ்ல நின்னு அழப்போறான்…சிம்புன்னாலே வம்புதான்.

    முதல்வர்: சார் அஜீத்துக்கு கொடுக்கலாம் சார்?

    சேர்மன்: வேணாம்யா… நான் தனி ஆளு இல்ல ன்னு ஒரு கூட்டத்தை கூட்டிட்டி வந்துறப்போராரு..!! பேசாம இளைய தளபதி விஜய்க்கு கொடுத்துரலாம்னு நினைக்கிறேன்.

    முதல்வர்: (இதுக்கு யூனிவர்சிட்டியை இழுத்து மூடிரலாம்).

    சேர்மன் : என்னய்யா புலம்பற…

    முதல்வர் : ஒண்ணுமில்லை சார்…ஏன் இளைய தளபதியை செலக்ட் பண்ணீங்கன்னு கேட்டேன்?

    சேர்மன் : குட் கொஸ்டின்… அவர நான் ரொம்ப வருசமாவே கவனிச்சுவர்றேன்.

    முதல்வர் : அப்படி என்ன சார் கவனிச்சீங்க?

    சேர்மன்: ஒரு படத்துல நாயகிக்கு சோப்பு போடுவாறரு பாரு… என்ன ஒரு புரொபசனலிசம்… சான்சே இல்ல போ…!!

    முதல்வர்: அப்புறம் சார்..

    சேர்மன் : அப்புறம்…அவரோட டான்ஸ். ரெண்டு கையையும் விரிச்சு ஒரு விரலை மட்டும் தூக்கி தலையை அப்படியே ஒரு ஆட்டு ஆட்டி ஸ்டெப் ஒண்ணு போடுவாரு பாரு… என்ன ஒரு பெர்பெக்ஷன்..

    முதல்வர்: (வெளங்கிடும்).

    சேர்மன்: அப்புறம் அவரோட குரல். ஜேசுதாஸ், ஜக்ஜீத் சிங்-கு அப்புறம் மேன்லி வாய்ஸ்னா அது விஜயோடதுதான். அந்தக்குரல்ல ஒரு தத்துவப்பாட்டு பாடியிருப்பாரு பாரு..
    தொட்டப்பட்ட ரோட்டுமேல முட்டை பரோட்டோ …தொட்டுகிட சிக்கன் தரட்டா

    முதல்வர்: சார் அந்தப்பாட்டுக்கு இன்னா சார் அர்த்தம்?

    சேர்மன்: சுத்தம்… இதுகூட தெரியாம நீ என்னய்யா முதல்வரு… தமிழ்நாட்டுக்கு முதல்வரா இருக்க கூட நீ லாயக்கு இல்லை…. எந்த மடையன்யா உன்னை கல்லூரி முதல்வராக்குனது?

    முதல்வர்: நீங்கதான் சார் ?

    சேர்மன் : சரி..சரி… இப்ப புரியதுல்ல நான் ஏன் இளையதளபதியை செலக்ட் பன்ணேன்னு.

    கூட்டம்: சூப்பர் சார்…

    சேர்மன் : ஓகே ஜென்டிமென். விழாவுக்கு ஏற்பாடு பண்ணிருங்க… கூடிய சீக்கிரத்துல இளைய தளபதி விஜய்யை டாக்டர் விஜயை மாத்துறேன்.

  7. vijay says

    “Ultimate Star” is the real hero on both the screens (on-off)

    Wishing the very best to “ASAL” team & we fans are very eager to watch this film on silver screens soon.

  8. santho says

    Thala nee aadu thala unna adikka aaley illa ini un aattam than inga attagasam thala Rockz forever!!!!!!!!!!!!!!

  9. santho says

    Thala we all are waiting for Our Asal film songs are really super barathwaj and saran combination is too good to you Thala
    I confirmed Asal goes to runs 200 days exactly. Thala always Rockz Pattayakelappum songs and Stills In Asal.

Leave a Reply