Aegan’s 3rd Week at Box office - Paper Ads
News November 7th, 2008

Also Check,
Kumudam Tidbits - November 7 2008![]()
Ananda Vikatan Tidbits - November 7 2008![]()
|
|||||||||||||||||||
|
|||||||||||||||||||
| |
|||||||||||||||||||
|
|
|
||||||||||||||||||||||||||
About
Us | Disclaimer
| Terms
of Service | Privacy
Policy | Advertise
with Us
|
November 8th, 2008 at 2:58 am
#
# K.Pandiyaraj Says:
November 7th, 2008 at 12:18 pm
கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா
விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர்.
அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர்.
உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயாஎன்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே.முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.
மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.
படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம்.பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.
ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..
மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.
விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.
கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.
அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின் மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து.
அல்டிமேட் ஸ்டார் அஜித் உண்மையில் நீங்கள் தலைதான்.
இந்த தீபாவளிக்கு வெளியாகும் உங்கள் ஏகன் மாபெரும் வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன் .
# Sudhakar Says:
November 8th, 2008 at 10:10 am
i just feel that nadigar sangam is not sincere..especially sarath kumar… he is power craze…did anyone know abt his history…first he attach with dmk and then admk.. he just doin for the sake of name n power.. im nt sure whyy there are fasting protest needed?? why not fast for those suffer in kashmir?? im not against ellam tamil but i just think is it effective protest??what result they get from it?? . its merely a star show isnt?? that y ajith said, cinema is always cinema… indirectly saying that nobody shuldnt use cinema as a politic tools… actually,every individual should aware of this ellam tamil problem n do the charity or donate by their own…not running a star show n gain names… why they need to announce how much the stars donate the money?? come on , its so childish n amateurish. i respect ajith a lot when he personally handed the money to chief minister..something wrong with nadigar sangam.. remember when nadigar sangam instruct all the actress need to pay member ship… im jus nt convinced with them……..thanks..pls post this comment ..its harsh but its just my personal opinion..
sam_rocky_1@yahoo.com.sg
November 8th, 2008 at 10:33 am
aegan the ultimate hit
tis is thala’s new avatar
November 8th, 2008 at 11:52 am
THANKS GUNA SELAN
THANKS N.ANBU
HAI FRIENDS PLEASE READ GUNASELAN AND N.ANBU COMMENTS THALA ROCKS
November 8th, 2008 at 12:43 pm
அஜித்தை நம்புங்கள்….. உண்மை இதுதான்
BY : N.Mugunthan………(Srilankan tamil)
————————————–
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுள், இருந்துட்டு போகட்டும் எக்ஸ்ட்ரா என்று அஜித்தையும் சேர்த்து விட்டு இருக்கிறார்கள்.
இது ஒன்றும் சரித்திர புகழ் வாய்ந்த விஷயம் இல்லை என்றாலும் இதில் உள்ள உள்குத்தை சிறிது அலசி பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
இந்த பிரச்சனைக்கு காரணம் குருவி ரசிகர்கள் தான் என்று அஜித் விசிறிகள் நினைக்க கூடும். உண்மை அதுவன்று. அஜித்தை போல ஒரு போட்டியாளர் விஜய்க்கும், விஜய் போல ஒரு போட்டியாளர் அஜித்துக்கும் இருப்பது இருவருக்கும் அவசியம். அவர்களால் தனித்து சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியாது என்பதை இரு பக்க ரசிகர்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அப்படியென்றால் இதற்கு யார் காரணமாக இருக்க வேண்டும்?
இதற்கு பதில் தேடுவதற்கு முன் நாம் யோசிக்க வேண்டியது இதைத்தான், “நடிகர் சங்கம் மட்டும் இது போன்ற பிரச்சனைகளுக்கு கொடி பிடிப்பது ஏன்?” இவர்கள் நடத்தும் போராட்டங்கள் தமிழ் நாட்டை தாண்டி வெளியே தெரிய போவதில்லை. டில்லியிலுள்ள யாரும் “அடடே நடிகர் சங்கம் ஆர்பாட்டம்” என்று தொலை காட்சியை பார்க்க போவது இல்லை. இது நடிகர் சங்கத்துக்கு தெரியாதா? தெரியும், பின்பு ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் விரும்புவதே தமிழ் நாட்டு மக்களின் கவனத்தை அடைவது தான். இதனால் அவர்களுக்கு என்ன பயன்? வேறு என்ன அரசியல் தான்.
சினிமா வரலாற்றை பாருங்கள். சிவாஜி கணேசன் தலைமையில் தான் இது போல முதல் கூட்டம் நடந்தது. அப்போழுது அவர் காங்கிரஸ் காட்சியில் இருந்தார். அதன் பின்பு விஜயகாந்த் காவிரி நீர் பிரச்சனைக்கு கொடி பிடித்து நாம் அறிந்ததே, அப்பொழுது அவர் தீவிர அரசியலில் ஈடு பட்டு கொண்டிருந்தார். இப்போது குதிரையின் கடிவாளம் சரத்குமார் கையில் உள்ளது. அவரும் அரசியலில் இருக்கிறார் என்பதை கவனத்தில் வைத்து கொள்ளவும்.
சிவாஜி காலத்தில் நான் சிறுவன் ஆகையால் அவருடைய நோக்கம் நான் அறியாதது. அதை பற்றி நான் பேசுவது சரியன்று. ஆனால் விஜய்காந்த் மற்றும் சரத்குமார் அவர்களின் நோக்கத்தை நான் கண்டிப்பாக பேசலாம். இவர்கள் இருவரும் நடிகர் சங்க தலைவர் பதவி வகித்ததே, நாளை தமிழ் நாட்டு அரசியலுக்கு அது உதவும் என்று தான். ஒரு நடிகர் சங்கத்தை தலைமை தாங்குவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை அவர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள்.
ஒரு சமூக பிரச்சனைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுத்தால், அதன் தலைவர் வெளிச்சத்திற்கு வந்து விடுவார். “அட நம்ப பிரச்சனைக்கு இவர் போராடுராரே” என்று எல்லோரும் அந்த தலைவரை ஒரு விடுவெள்ளியாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.இதுவே அரசியல் சாணக்யம்.
விஜயகாந்த் தலைமையில் இதைத்தான் செய்தார். இதனால் விஜயகாந்த்துக்கும் சரத்குமாருக்கும் முட்டிக்கொண்டது நாம் அறிந்ததே. விருதாச்சலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்ற பிறகு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்க்காகவே காத்திருந்த சரத்குமார் நடிகர் சங்க தலைவர் பதவியை பிடித்து கொண்டார். இப்போது அவர் வெளிச்சத்துக்கு வர முயற்சிக்கிறார்.
அதற்கு என்ன செய்ய வேண்டும், விஜய்காந்த் போல ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்து கொண்டார் ஒகேநேகள் பிரச்னையை. சரி புது தலைவர் ஏதோ ஆசை படுகிறார் என்ற தோரணையில் பெரிய நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வந்தவர்கள் பலர் கூட்டத்தில் பேச மறுத்து விட்டார்கள், இதில் அஜித்தும் ஒருவர். இதனால் கடுப்பானார் சரத்குமார். நூறு நாள் ஓடும் என்று எதிர்பார்த்த படம், வெளிவந்த அன்றே அவர் படம் போல போட்டிக்குள் முடங்கியதை, போல இருந்தது அவருக்கு. அது மட்டும் இன்றி நடிகர்களில் பலருக்கு இது போல கூட்டத்தில் கலந்து கொள்வது பிடிக்க வில்லை என்ற கசப்பான உண்மையையும் அவர் விழுங்க வேண்டியிருந்தது.
அடுத்து அவர் கையில் இருக்கும் பெரிய அஸ்திரம் ஈழத் தமிழர் பிரச்சனை, இதற்க்கு உண்ணா விரதம் இருக்கலாம் என்று மாஸ்டர் பிளான் போட்டார் சரத், ஆனால் இது நடிகர்கள் மத்தியில் அதிருப்தியையே கொண்டு வந்ததே மிச்சம். இது போன்ற கூடங்களில் அரசியல் உள்நோக்கம் இருப்பதை பல நடிகர்கள் விரும்ப வில்லை. மக்கள் பிரச்சனையை சரத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைப்பதை பலர் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுள் அஜித்தும் ஒருவர். சரத்தை தவிர யார் தலைமை தாங்கி இருந்தாலும் இந்த அதிருப்தி நடிகர்களுள் எழுந்து இருக்காது, என்பதை சரத்தால் ஜீரநித்துகொள்ள முடியவில்லை.
அஜித் விளம்பர நிகழ்ச்சிகளிலும், அரசியல் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை பல வருடங்களாக தவிர்த்து வருகிறார். இதை அவரது கொள்கையாகவும் வைத்து கொண்டிருக்கிறார். நடிகர் சங்கம் நடத்தும் வெளி நாட்டு கலை நிகழ்ச்சிகளில் கூட அவர் ‘தலை’ காட்டுவதில்லை. ஒரு பெரிய தொகையை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவார். சரத்தின் அரசியல் நோக்கத்திற்கு தானும் மறைமுகமாக பயன் படுத்த படுவதை அவர் விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை பொறுத்த வரை அஜித் கண்டிப்பாக கலந்து கொள்ள போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதனாலேயே அஜித்திடம் இதை பற்றி அவர்கள் பேசவே இல்லை.
இங்குதான் சரத்தும் அவரது ஆதரவாளர்களும் வேறு மாதிரி யோசித்தார்கள். இப்பேர்ப்பட்ட அஜித்தை கலந்து கொள்ள வைத்து, பேசவும் வைத்துவிட்டால்… அது சரத்துக்கு ஒரு நடிகர் சங்கத்தலைவனாக பெரிய வெற்றியாகும். யாராலும் அடக்க முடியாத காட்டு குதிரையை அடக்கியதற்கு சமம். அஜித்துக்கு செக் வைக்க முடிவு எடுக்க பட்டது. “உண்ணா விரதத்தில் அஜித் கலந்து கொள்ள போவதில்லை” என்று பரப்பி விட்டனர் நக்கீரன் மூலம். சரத் ஒரு காலத்தில் பத்திரிக்கையாளராக இருந்தது அவருக்கு கை கொடுத்து. அஜித்தின் பேரை மட்டும் பயன்படுத்தினால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அர்ஜுனையும் கோதாவில் இறக்கி விட்டுவிட்டனர். இளிச்ச வாயன் ஆயிற்றே தமிழன். நக்கீரன் போன்ற மூன்றாம் தர பத்திரிக்கையை நம்பி தொலைத்தான். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அஜித் பேரை சொல்லி காசு பார்த்து விட்டார் நக்கீரன்.
இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மக்கள் நம்ப ஒரு விதத்தில் அஜித்தும் காரணம். ஒரு காலத்தில் அவர் கொடுத்த பேட்டிகள், வெளிப்படையான விளக்கங்களும் அவருக்கு Bad Boy image கொடுத்ததை மறுக்க முடியாது. இப்போது சாந்த சொருபமாக, முற்றிலும் மாறியவராக இருந்தாலும் “அஜித்தா அவர் சொல்லி இருப்பார்” என்று மக்கள் நம்பும் அளவிற்கு அவருடைய இறந்த காலம் அவரை தொடர்ந்தே வந்துள்ளது.
அஜித், அர்ஜுன் படங்களை திரையிட மாட்டோம் என்று ஓவர்சீஸ் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்த அஜித் தனது கொள்கையை விட்டு கொடுக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். உண்ணா விருதத்திற்கு கலந்து கொள்ள சம்மதித்தார். ஆனால் அப்பொழுதும் அவர் பத்திரிக்கைகளில் மட்டுமே பேட்டி கொடுத்தார், அர்ஜுனைபோல தொலை காட்சிக்கு கொடுக்க வில்லை. இதனால் அஜித் கண்டிப்பாக கூட்டத்தில் பேச வேண்டும் என்று மீண்டும் செக் வைத்தார்கள், இதற்கும் அஜித் இணங்க வேண்டியதாகி விட்டது.
சரத் சாதித்து விட்டார். அடுத்து அஜித்துக்கு ஆதரவு தருவதுபோல அவரது கோடி கணக்கிலான ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பார் சரத். விஜய்க்கும் அஜித்துக்கும் சம அளவில்லான ரசிகர்கள் இருந்தாலும், அஜித்தின் ரசிகர்கள் எப்பொழுதுமே ஒரு படி மேல்தான். அஜித்தை போல தோல்வி படம் தந்தவர்கள் இப்பொழுது சினிமாவில் இல்லை. ஆனால் அஜித் இருக்கிறார், காரணம் அவருடைய ரசிகர்கள் அந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள்.
ஆனால் சரத்தின் இந்த உள்நோக்கத்திற்கு ஆப்பு வைப்பது போல இருந்தது அஜித்தின் பேச்சு, “சினிமாத்துறையை சினிமாவாக இருக்க விடுங்கள்” என்று அவர் கூறியது, சினிமாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களை எதிர்த்துதான். “மக்களுக்கு போராடுரேன்னு முதலை கண்ணீர் வடிக்காதிர்கள், முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்பதே அவர் கூற வந்தது. சம்பந்தபட்டவர்களுக்கு இது புரிந்திருக்க வேண்டும். அதனால் தான் என்னமோ அஜித்தை வைத்து திரும்பவும் பிரச்சனையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பில்லாவில் அஜித் சொன்ன வசனம் “சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க, அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணுதான். நாம வாழனும்னா யார வேணும்னாலும் கொல்லலாம்”. அஜித்தின் வசனத்தை சரத் சற்று சீரியசாக எடுத்து கொண்டு விட்டார் போல…
இதனால்தான் அஜித் ஈழத்தமிழருக்கான தனது நிதிஉதவியை சரத்குமாரிடம் வழங்காமல் கருணாநிதியிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது….
I am srilankan tamil. thala’s fan. thala dont miss understand abt sl tamil. we know that u r always support srilankan tamils….. eeanna thala eela tamilanai pola ooru veerath tamilan.
November 8th, 2008 at 12:51 pm
thala i saw aegan 10 times. ur acting super. all the best 4 ur hat-trick hit.
November 8th, 2008 at 2:07 pm
No it’s not a true issue, this film is not going well in chennai area. Pls don’t give this kind of pictures thala v want pictures like villan, varalaru, kreedam and the famous billa
November 8th, 2008 at 2:23 pm
– GREAT THALA — U R ONLY HUMAN IN TAMIL CINEMA —
November 8th, 2008 at 5:38 pm
thala number no.1
November 8th, 2008 at 6:14 pm
Thala! un punnagaiyin mathipu boomikum mealagum! unnai ethirporin kalam palagum!Thala always rocks! Thala da!
November 8th, 2008 at 7:03 pm
Aegan movie
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above AverageAegan movie
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
Verdict - Above Average
November 8th, 2008 at 7:15 pm
Namma “Thala” pola varuma
Namma “Thala” countdown is started..
**AEGAN** Vetri pera Vazthum
Thala Veriyargal..
Aasai Ajith Fans Association Teams,
Arakandanallur(post),
Tirukovilur(Tk),
Villupuram(dist)..605752
Regd No ..21206/2002.
A.Ramu(a)Ramachandran.,M,com
Cell*9865407689
Email id : ramumcom2007@yahoo.com
P.Kannan
Cell*9787337693
K.Raj(a)Govindaraj.,BA,
Cell-9865652164
R.Vasuresh
Cell*9865338411
G.DheenaKaruna
Cell*9786576752
A.Kandhan
Cell*9788668313
M.Ganesan
Cell*9943660734
K.babu
Cell*9750422158
P.Raja
Cell*9965278277
R.Mani
Cell*9976274271
P.Prakash.,MBA.
Cell*9791018516
R.Sivakumar
Cell*9976265874
N.Nadanamoorthy
Cell*9361545781
S.Senthil
Cell*9788185350
S.Suriyaprakash
Cell*9443714244
Conduct Thala Fans only……
November 8th, 2008 at 7:42 pm
GODFATHER***AJITH*** is REAL***LIFE====> GODFATHER***AJITH
கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா
விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர்.
அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர்.
உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயாஎன்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே.முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.
மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.
படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம்.பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.
ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..
மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.
விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.
கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.
அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின் மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து.
அல்டிமேட் ஸ்டார் அஜித் உண்மையில் நீங்கள் தலைதான்.
இந்த தீபாவளிக்கு வெளியாகும் உங்கள் ஏகன் மாபெரும் வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன் .
S0,THALA===POLA====VARUMA===THALADA====> ***AJITH***
November 8th, 2008 at 9:45 pm
காலமான நிருபர்…
கண்ணீர் வடித்த அஜீத்!
குமுதம் வார இதழின் நிருபர் சந்துரு காலமாகி விட்டார். கடந்த பல வருடங்களாக திரையுலக செய்திகளை எழுதி வரும் இவரது மரணத்தை கேள்வியுற்ற அஜீத், அசோக் நகரில் இருக்கும் சந்துருவின் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதுபோன்ற மரணங்கள் நிகழும்போதெல்லாம் முதல் ஆளாக அஞ்சலி செலுத்த சென்று விடும் வழக்கம் உள்ளவர், இறுதி சடங்கிற்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஒரு சிறு தொகையை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கிவிட்டு வருவது வழக்கம்.
கனத்த இதயத்தோடும், துளிர்த்த கண்ணீரோடும் அன்றும் அப்படியே நடந்து கொண்டார் தல. இவரது வருகை பற்றி கேள்வியுற்ற அக்கம் பக்கத்து ரசிகர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து அஜீத்தின் கைகளை பற்றிக் கொண்டு அன்பை தெரிவிக்க, அத்தனை சோகத்திலும் அவர்களை கோபிக்காமல் கார் ஏறினார் தல….
So,THALA===POLA===VARUMA====THALADA=====> ***AJITH***
November 8th, 2008 at 9:47 pm
சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் டிசம்பர் மாதம் நடக்கிறது. 104 திரைப்படங்களில் 25 திரைப்படங்கள் இதில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு திரைப்படங்கள் தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லா, கல்லூரி, காஞ்சீவரம் மற்றும் முதல் முதல் முதல் வரை ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பில்லா, முதல் முதல் முதல் வரை ஆகியவை கமர்ஷியல் படப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பில்லா ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பிரகாஷ்ராஜ் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் காஞ்சீவரம் திரைப்படம் டொரண்டோ உள்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது
November 8th, 2008 at 9:49 pm
விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?
WASTE and WORST Actor…Vijay is vethu, vaalu, vengayam..
November 8th, 2008 at 9:50 pm
U.S.A….Means:- Ultimate Star Ajith
So,THALA===Pola===Varuma======> THALADA***Ajith***
All Ajith***Fans..is My friends..Call & SMS: 9941642891
November 8th, 2008 at 9:51 pm
Hai…to all ULTIMATE***SUPER***STAR***AJITH***FANS
Hai…to all My dear Friends…
AEGAN…..Means:-
A…A1…Action Actor ***AJITH***Kumar***
E…Everything..He Can Do It,In the Film & Race World
G…Godfather***AJITH***Guide==Line==> To all Ajith***Fans
A…Anywhere..Anytime..Always..All About Actor**Ajith**Winner
N…Next===New===Now===Super===Star====> ***AJITH***sir ONLY
So,THALA===Pola===Varuma===THALADA====> ***AJITH***
All Ajith***Fans..is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
November 8th, 2008 at 9:52 pm
BILLA…..Means:-
B…BEST*****and*****Beautiful*****
I….INDIAN in INDIA
L…Life============Long===================>
L…Leading*********Star**********************
A…A1===Action===Actor====> ***AJITH*** Always…WINNER
So,THALA===Pola====Varuma===THALADA=====> ***Ajith***
All AJITH***FANS..is My Friends..Call & SMS: 9941642891
November 8th, 2008 at 9:53 pm
WARNING:-This Film Titles ONLY for THALA Ajith sir, 0ur THALA Ajith…in Next Films Titles selected here…
So, Dai..Pottai..vethu..vijay don’t copy from here..
My Request..Suggestions..Given below 100% Super***Hit***Titles
1.Athiradi Mannan***
2.Anbin Sigaram***
3.Anbulla Ajith***
4.Athisaya Manithan***
5.Athisayam***
6.Aarpattam**
7.Tharmathin Thalaivan***
8.Nallavanukku Nallavan***
9.Annan Thambi**
10.Viduthalai***
11.Kaaval Nilaiyam***
12.Guru Sishyan**
13.Kadamai Kanniyam Kattupaadu**
14.Kaathalargal**
15.Anbe Kadavul***
16.Ninathadhai Mudipavan***
17.Sagalakala Vallavan***
18.Vidumurai***
19.Thamizh Nadu*** (Tamil Nadu)…Means…THALA NADU
Note:- **stars is Best/***stars is Very Good film titles…
So, THALA…Ajith sir Kindly…Please….Select anyone (or) More film titles (above)Everything…
Very Best Film Titles ONLY FOR YOU…PLEASE sir
All Ajith***Fans…is My friends…Call & SMS:9941642891
E-Mail:- n_anbu@live.com & n.anbu.star@gmail.com & n_anbu@rediffmail.com
November 8th, 2008 at 9:54 pm
KURUVI…Means:-
KU…KUrangu & kaka, kazhudhai, karadi
RU…RUbathil
VI…VIJAY >>>>>Vaalu
So,Avoid the animals and WASTE actor Vijay
Vethu…Vetti…Vengayam…Waste..Vijay fans…Verumpayalgal
November 8th, 2008 at 9:56 pm
Hai…to all ULTIMATE***SUPER***STAR***AJITH***FANS
Hai…My dear Friends….
THALA***AJITH sir rockz Always…….Really very polit & He don’t likes Publicity..He is the only Star..Who did not tell the Amount that FAST***DAY,,,He is the Real Human Being Man & Gentle Man & GOD FATHER====> AJITH sir ONLY Real Super***Star
Note:-AJITH sir…Already gieven the Amount Rs.5 Lakhs to Tamil Nadu CM.Karunanidhi For SRI LANKAN RELIEF FUND one Day Before…ok
But, Vijay’s father that day given & told Vijay’s Amount Rs.1 Lakh ONLY,For the Sri Lankan fund.So, Vijay & Family is WORST & WASTE…Vijay Vethu…vaalu
THINK & THANKs ..All Ajith Fans… Who is BEST Actor:-
THALA***AJITH in Amount Rs.5.Lakhs=====> Ajith is BEST
Vijay & Family in Amount Rs.1 Lak======> Vijay is WASTE
So,THALA===POLA===VARUMA==THALADA===> ***AJITH***
THALA***AJITH sir Only Always=====> TOP***STAR***
All AJITH***FANS…Call & SMS: 9941642891
November 8th, 2008 at 9:57 pm
Hai..to all ULTIMATE***SUPER***STAR***AJITH***FANS
Hai…THALA your speach Super===> Udal mannukku uyir Thamizhukku…, Very Good…Ajith sir
Hai… friends parthinkala THALA***AJITH Name Sonnathume Arangam athirnthathu,Vera yarukume intha alavuku Sound illai.yella actor actress’ku innaiku therinchirukum yenka annan THALA thaan GETHUNU. Hey.. Vaalu vijay neeyum parthittu thane irunthe THALA perey Kettathume athirnthathu.
THALA… I am very Proud of YOU
A1….BEST===BEAUTIFUL===ACTOR===THALA====> ***Ajith***
00….WASTE===WORST===ACTOR=====VAALU===> Vijay
So,THALA===POLA===VARUMA===THALADA====> ***AJITH***
All AJITH***FANS..is My Friends…Call & SMS: 9941642891
November 8th, 2008 at 10:26 pm
THALA AJITH IS BEST ACTOR IN THE WORLD AND LIFE LONG…OK
AJITH***KUMAR…..Means:-
A-AJITH*****KUMAR***** is a
J-JET=======PILOT============================>
I-IN INDIA and he’s
T-TOLLYWOOD*****STAR*****
H-HOLLYWOOD*****STAR*****
K-KOLLYWOOD*****STAR*****
U-ULTIMATE******STAR******
M-MOST===WANTED===MAN=======> MAY..1 Man
A-A1======ACTION===ACTOR========> ***AJITH***
R-REAL===CAR and BIKE===RACER======> Rocks REAL***LIFE
SO, THALA===POLA===VARUMA===THALDA=======> ***Ajith***
All AJITH***FANS…Call & SMS : 9941642891
November 8th, 2008 at 11:01 pm
Hello ajith sir i have written a script for you and characters of my script only suits you . I have named my script ” Arakkan “- No Mercy . I hope my will definately gain you a award and portray your talent to the cine industry . I”ll wait for the good response from you sir .
November 8th, 2008 at 11:02 pm
Hello ajith sir i have written a script for you and characters of my script only suits you . I have named my script ” Arakkan “- No Mercy . I hope my will definately gain you a award and portray your talent to the cine industry . I”ll wait for the good response from you sir .
My Mobile no : 9941087108
November 9th, 2008 at 1:07 am
vijay wants to be a politican
November 9th, 2008 at 7:15 am
விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?
November 9th, 2008 at 7:16 am
hai thala fans watch this msg
விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?
November 9th, 2008 at 3:27 pm
thala thala thala pola varumada dei villu unnoda time close ippa thala count starat
November 9th, 2008 at 4:46 pm
Vijay is telling that இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார்.
After he telling only 35000 letters only went he dont have ஒரு கோடி ரசிகர்கள். i think he cant be a super star
Thala is the best ever
November 9th, 2008 at 5:37 pm
THALA PLZ DON’T GO TO WORK WITH LOOSU DHARANI PLZ WORK WITH GAUTHAM VASUDEV MENAN?? FANS SEE THE KUNGUMAM PUBLISHED ON NOV 09 IT IS VERY SERIOUS MATTER.OR IS IT A RUMOR? I DON’T KNOW? PLZ THALA
November 9th, 2008 at 5:37 pm
Hai Vigneshwaran,
VILLU ODIYAPPOKUTHU
November 9th, 2008 at 6:00 pm
RESPECTED AJITH SIR,
PLEASE FOLLOW FANS
KIRUTHA.VA KONJAM LONG.A VAINGA,
LIGHT.A THADI AND MESAI VAIGA,
PLEASE CHOOSE GOOD DIRECTOR.
DONT ACT WITH DIRECTORS WHO HAVE DIRECTED FOR VIJAY.
ACT WITH SELVAREGAVEN,SARAN,K.S.RAVI KUMAR, GAUTHEM MENON,AMEER,MURUGADOSS,NO NEED NEW DIRECTOR, OR ELSE SIMBU CAM DIRECT U A FILM WITH SOME HERO’S PRODUCTION.
PLEASE SELECT GOOD STORY , SONGS ,
WE WISH ALL YOUR FILM RUND FOR ATLEAST, FANS R FED UP WITH AEGAN RESULT.
November 9th, 2008 at 8:53 pm
hey zaheer .
i have written a script for vijay and characters of my script only suits vijay(naay) . I have named my script ” Arakka kuranku vijay” “- No Mercy . I hope my will definately gains vijay a award and portray his talent to the cine industry . i think this story will be much better than your flops movie’s stories even like atm ,kuruvi and now villu(it is gonna be mega flop)
I”ll wait for the good response from you sir .
November 9th, 2008 at 8:54 pm
hey zaheer .
i have written a script for vijay and characters of my script only suits vijay(naay) . I have named my script ” Arakka kuranku vijay” “- No Mercy . I hope my will definately gains vijay a award and portray his talent to the cine industry . i think this story will be much better than your flops movie’s stories even like atm ,kuruvi and now villu(it is gonna be mega flop)
I”ll wait for the good response from you sir .
November 9th, 2008 at 9:00 pm
Dear Ajith… Please do movies like villan, varalaru and greedam. Do not commit with new directors like Raju Sundaram. It will spoil your image. I like to see you in good movies with direction by K.S. Ravikumar, Murugadas, Gautham Menon and Amir. Good luck.
November 9th, 2008 at 9:18 pm
Hi Thala,
please try to remake Iyrathil Oruvan II part.
You have evergreen personility Like MGR.
You will be matching with same role what MGR did.
You are the only one will be Next MGR IN TAMILNADU.
You are living for others like MGR. so pesonally also you have same helping qaulities & encouraging qaulities like MGR.
Gr888888888888888, always god with you, u will acieve more & more.
November 10th, 2008 at 9:13 am
Dear all, i believe in THala, his movie Aegan is good and enlightement, honestly had a good time with it.
ur decision to act with new directors had resulted with some good directors like SJ surya, Murugados, saran,Kreedom director and latest R.Sundaram too.. everyone deserve a chance and opportunity. We respect your decision sir..
Success to Thala and all ajithfans.. Guna (Malaysia)
November 10th, 2008 at 12:37 pm
i like 2 know how is the result of Aegan in tamil nadu especially in Chennai so far? i am die hard fan of Ajit since Aasai. I am from Malaysia.In Malaysia, Aegan doin well in all teaters.but i heard many rumours that Aegan not good as Billa,izzit true frens?
November 10th, 2008 at 10:35 pm
hai
thala fans watch this matter
பதிவு செய்தவர்: பாவம் வியஜ் பதிவு செய்தது: 10 Nov 2008 09:13 pm
பாவம் வியஜ் எப்டி இருந்தவர் இப்டி ஆகிடார்
வடிவேலு இல்லையேல் இவர் படங்கள் ஒடாத நிலை ஏற்பட்டு உள்ளது!
போக்கிரி படத்துக்கு பின்னர் இவர் நடித்த படம் எதுவுமே சரியாக போகவில்லை காரணம் அந்த படங்களில் வைகைபுயல் இல்லாததுய்!
அதன் காரணமாகத்தான் இந்த படத்தில் அதிக சம்பள்ம் கொடுத்து(வியஜவிட அதிகமாம்)வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர்!..ஏல்லாம் தோல்வி பயம்தானம் ஒரே பாணி நட்ப்பை எத்தனை நாளைக்குதான் தொடர முடியும் என்ற கலக்கதில் உள்ளாரம் வியஜ்! வெளிப்படையாக அஜிதின் நண்பன் ஏன்று கூறிக்கொன்டு உள்ளுக்குள் அஜித்தை கவுக்கும் சதி செயலிலும் இவர் இடுபட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!!…அன்மையில் கோடை விடுமுறைக்கு லண்டன் போன வியஜ் அங்குள்ள தமிழ்க்கடை ஒன்றில் விலை உயர்ந்த மதுபாணங்களை கொள்முதல் செய்துள்ளார் அங்குள்ளவர் அதனை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார் இதனை அவதானித்த வியஜ் அவரிடம் மண்றாட்டமாக இதனை வெளியில் யாரிடமும் சொல்லவோ காட்டவோ வேண்டம் என்று கூறி உள்ளார் ஏனெனில் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் தானம்!!
November 11th, 2008 at 8:59 pm
loganathan,
dear all thala veriyan fans,
agara mu”THALA” ezuthallam aathi
bagavan muthatrae ulagu
ithu valluvan 21st centuriel thala
varum entru eluthiya muthal kural.
thupaaku thupaaya (VIJAY) thupaaku
thoovum eachai
ithu vijay pottai varuvan entru avar ezuthia thuppatha kurayaga ezhthiya mattondru kural.
November 12th, 2008 at 3:28 pm
Poogudi, did you enjoy the movie? if yes, then our thala had entertained us. believe it..
December 8th, 2008 at 7:11 pm
VIJAY ORA MADIRI ACT PANNI MAKKALAI BORADIKKA VAKKURARU ANA TALA TALA TALA TALA UNGALAKKU MATTUMTAAN ALAHAAHAVUM ACTIONAHVUM NADITHU RASIKKA VAIKKA TERIYUM AHA TALA BEST OF LUCK SUPER STAR
December 17th, 2008 at 5:20 pm
thala pola varama!