A…A1…Action Actor ***AJITH***Kumar***
E…Everything..He Can Do It,In the Film & Race World
G…Godfather***AJITH***Guide==Line==> To all Ajith***Fans
A…Anywhere..Anytime..Always..All About Actor**Ajith**Winner
N…Next===New===Now===Super===Star====> ***AJITH***sir ONLY
So,THALA===Pola===Varuma===THALADA====> ***AJITH***
All Ajith***Fans..is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
B…BEST*****and*****Beautiful*****
I….INDIAN in INDIA
L…Life============Long===================>
L…Leading*********Star**********************
A…A1===Action===Actor====> ***AJITH*** Always…WINNER
So,THALA===Pola====Varuma===THALADA=====> ***Ajith***
All AJITH***FANS..is My Friends..Call & SMS: 9941642891
WARNING:-This Film Titles ONLY for THALA Ajith sir, 0ur THALA Ajith…in Next Films Titles selected here…
So, Dai..Pottai..vethu..vijay don’t copy from here..
My Request..Suggestions..Given below 100% Super***Hit***Titles
Note:- **stars is Best/***stars is Very Good film titles…
So, THALA…Ajith sir Kindly…Please….Select anyone (or) More film titles (above)Everything…
Very Best Film Titles ONLY FOR YOU…PLEASE sir
கௌதம் வாசுதேவ்-மேனன். தமிழ் சினிமாவில் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள் பட்டியலில் கவனத்தை ஈர்க்கிறார். சூர்யாவோடு இணைந்திருக்கும் `வாரணம் ஆயிரம்’ இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். ஒரு மாலைப்-பொழுதில் எடிட்டிங்கில் இருந்த கௌதம் வாசுதேவ் மேனனைச் சந்தித்தபோது…
“வாரணம் ஆயிரம்’ ஒரு ஆக்ஷன் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையில் இது ஆக்ஷன் படமே இல்லை. `காக்க காக்க’விலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் பண்ணவேண்டுமென்று சூர்யாவிடம் புது லைன் சொன்னேன். இதற்கிடையில் என் அப்பா மறைந்துவிட்டார். அவருடைய இறப்புக்குப் பிறகு இந்தக் கதையையே வேறு மாதிரியாக எடுக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. காதல், சந்தோஷம், துக்கம் இவற்றிற்கு நடுவில் ஒரு அப்பா எப்படி ஒரு முதுகெலும்பு போல வாழ்க்கைக்குத் துணை நிற்கிறார் என்ற விஷயத்தை என் அப்பாவின் மறைவுக்குப் பின்னால் கதைக்குள் கொண்டு வந்தேன். இன்றைக்கு தமிழ் சினிமாவில் கமலுக்குப் பிறகு மோஸ் வெர்ஸடைல் ஆக்டர் என்றால் சூர்யாதான்.
அஜித்துடன் இணைந்து படம் பண்ணும் எண்ணம் எனக்குண்டு. ஒரு முறை சந்தித்தபோது கேஷுவலாக ஒரு லைன் சொன்னேன். அவருக்கு அந்த லைன் பிடித்திருந்தது. உடனே என்னை நம்பி, `நாம் படம் பண்ணுவோம்’ என்றார் அஜித். இன்றைக்கு வரை கூட என்ன ஸ்கிரிப்ட், என்ன பண்ணப்போகிறோம் என்று கேட்டது இல்லை. அப்படியொரு நம்பிக்கையை இயக்குநருக்குக் கொடுத்திருக்கிறார். இதேமாதிரி செல்வராகவன், தரணி, லிங்குசாமி, சசிகுமார், வெங்கட்பிரபு என பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒரு லைன் சொல்லி, ஷூட்டிங்கிற்கு முன்பாக முழு ஸ்கிரிப்டையும் தயார் பண்ணி விடுவார்கள். இந்த மாதிரி இயக்குநர்களுக்கு ஹீரோக்களும் நம்பிக்கை கொடுக்கவேண்டும். இது ஆரோக்கிய-மான, புதுமையான சினிமாவிற்கு அழைத்துச் செல்லும்.
அஜித்தை வைத்து வழக்கம்போல் இல்லாமல் வேறு மாதிரியாக காட்ட ஆசைப்படுகிறேன். அவர் மோஸ்ட் ஹேண்ட்சம் ஹீரோ என நிறையப் பேர் சொல்வார்கள். அதை நான் ஒரு காதல் கதையில் யூஸ் பண்ணலாம் என நினைத்திருக்கிறேன். அவருக்குப் பிடிக்கும் கேங்ஸ்டர்ஸ் விஷயங்களையும் சேர்த்துப் பண்றேன். ஒரு பெண்ணுடைய பார்வையில் ஒரு ஹீரோ எப்படி இருக்கிறார் என்பதுதான் கதை. தொடர்ந்து மூன்று மாதம் ஷூட்டிங். ஏப்ரல் பதினான்காம் தேதி ரிலீஸ் என திட்டமிட்டு இருக்கிறோம். அஜித்தின் பெயர் `சுறா’. பெயர் எப்படியிருக்கிறது?”.
பெயருக்கேற்றார் போலவே ஏக போக வசூலை வாரிக்கொண்டு போகும் போலிருக்கிறது ஏகன். இப்படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜுசுந்தரம் மற்றும், ஐங்கரன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் அருண்பாண்டியன் இருவரும் படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இதுவரைக்கும் 100 படங்களுக்கும் மேல் டான்ஸ் டைரக்டரா இருந்திருக்கேன். அஜீத்தும் நானும் நல்ல நண்பர்கள் என்பதால் அவரை டைரக்ட் பண்ணுவதில் எனக்கொன்றும் சிரமம் இல்லை. காமெடியும் ஆக்ஷனும் கலந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். அஜீத் பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறாரா என்று கேட்கிறாங்க. டயலாக்கில் பஞ்ச் இருக்கும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். அதுமட்டுமில்லே, பில்லா படத்தை விட இந்த படத்தில் நயன்தாராவின் கவர்ச்சி எந்தளவுக்கு இருக்கும்னு கேட்கிறாங்க. கதைக்கு தேவைப்படுகிற அளவுக்கு இருக்கும் என்று ஹாஸ்யமாகவே பேசிக் கொண்டிருந்தார் ராஜுசுந்தரம்.
உலகம் முழுவதும் 400 க்கும் மேற்பட்ட பிரண்டுகள் போட்டிருக்கிறோம். சென்னையில் மட்டும் 15 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதுவரை வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களை வாங்கி வெளியிட்டோம். ஆனால், ஏகன் முழுக்க முழுக்க எங்கள் தயாரிப்பில் உருவான படம். அதனாலேயே முதல் நாள் விளம்பரங்களில் ‘தல’ தீபாவளி என்ற வாசகத்தை போடப் போகிறோம். இந்த படத்திற்கு தன்னோட முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அஜீத் சாருக்கு என்னோட நன்றி என்றார் அருண்பாண்டியன்.
சேவல், ஏகன் ஆகிய இருபடங்களின் உரிமையும் ஐங்கரன் வசம்தான் இருக்கிறது. தீபாவளி ரிலீசில் பெரிய படங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவை இரண்டு மட்டும்தான்! ஆக, ஐங்கரனுக்கு இது கலெக்ஷன் தீபாவளி!
I would like to ask the team of behindwoods.com a question to which I need a answer. Recently, I saw the function by the team of Kuruvi celebrating its completion of 150 days. Everyone in Tamilnadu knows that the movie is a flop. Everyone knows the so-so reviews the movie got. In spite of that they celebrate a 150th day function! It’s
not just Kuruvi - all the films that had bad reviews and little collection are doing 100 days. My question to you is: “whom are they trying to convince or what are they trying to prove from this”?
Nowadays even a blockbuster movie cannot run for 100 days because of the availability of pirated DVDs; also there are lot of websites from where the movies are available free of cost. I don’t say that people are not watching movies in the theatre. I am sure that if the movie gets good reviews, then people come to theatres and watch it. And if the movie does not get good reviews, they don’t want to waste their money - hence they download it from these sites. Even I was able to watch some of the directors struggling to speak at that function. They didn’t know what to say.
Even Chandramukhi ran for 700 odd days just because they wanted to set a record. Does Tamil cinema have some political influence off screen?
சப்தத்திற்கு கிடைக்கும் சன்மானத்தைவிட மெளனம் பெற்றுத்தரும் சம்பளம் அதிகமானது. இந்த பொன்மொழிக்கு பொருத்தமானவராகவே இருக்கிறார் அஜித்.
ராஜுசுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘ஏகன்’ தீபாவளிக்கு வெளியாகிறது. படம் பிரமாதமாக வந்திருப்பதாக சிறப்புகாட்சி பார்த்த சிலரிடமிருந்து கிடைத்துள்ளது ரிசல்ட். அஜித்திற்கும் ‘ஏகன்’ நூறு சதவீத திருப்தியளித்துள்ளதாம்.
ஒவ்வொரு படமும் வெளியாகும்போது மீடியாக்களை சந்தித்து படம் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொள்வது அஜித்தின் வழக்கம்.
நேற்று அஜித்திடமிருந்து அழைப்பு. ஏகப்பட்ட கேள்வி கணைகளுடன் காத்திருந்தது நிருபர் கூட்டம். டி.வி. கேமிராமேன்களும் மைக்கும் கையுமாக தயாராக இருந்தனர்.
அஜித்தும் வந்து சேர, முண்டியடித்துக்கொண்டு பேட்டிக்கு ரெடியாகினர் நிருபர்கள். ஆனால் அஜித்தோ,” இது கெட் டு கெதர் ஏற்பாடுதான்.
பேட்டி வேண்டாமே ப்ளீஸ்.” என்றபடி பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் மெளனமாகினார்.
‘ஒரு ஐந்து நிமிடமாவது பேசலாமே’ என நாம் கேட்டபோது,” பேட்டினாலே நான் ஒன்னு சொன்னா பத்திரிகையில் வேறுமாதிரி வந்துடுது. பேசாம இருப்பதுதான் நல்லதுன்னு சில பெரியவங்களும் சொல்லியிருக்காங்க.
அதனாலதான் பேசுவதை தவிர்க்கிறேன். நண்பர்களை சந்திப்பதற்காகதான் வந்தேன்” என்று தனது நிலையை விளக்க, ‘ஏகன்’ வெற்றிபெற சினிசவுத் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
தனக்கு நன்கு பரிச்சயமான நிருபர்களின் குடும்பதினரின் நலத்தையும் விசாரித்த அஜித், விருந்து நிகழ்ச்சி முடியும்வரை இருந்தார்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் திரையுலகின் தமிழ் இன உணர்வுக் குழு சார்பில் நடக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் – நடிகைகள் யாரும் செல்லவில்லை.
ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம் என்று நடிகர் சங்கம் அறிவித்தாலும், நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றால் போதும் என்ற நினைப்பில் நடிகர் நடிகைகள் யாரும் ராமேஸ்வரம் செல்லவில்லை.
பாக்கியராஜ், ராஜேந்தர், அமீர், பாண்டியராஜன் போன்றோர் நடிகர்களாக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு சங்கங்களில் இருப்பதால் அவர்கள் மட்டும் இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள். இந்தப் பேரணியில் கலந்து கொள்ள எந்த நடிகையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிராஜா, வராதவர்களைப் பற்றி நாம் பேசுவது வீண் வேலை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழுணர்வில் இங்கு வந்திருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்றி. யார் வந்தார்கள் என்று இனி பார்க்கத் தேவையில்லை. உணர்வைக் காட்டுவதுதான் முக்கியம் என்றார்.
October 23rd, 2008 at 6:46 pm
Wowwwwwwwww !!!! thala looks like Hollywood Actor
October 23rd, 2008 at 7:00 pm
Hey Thale.Jackson steps Followed by U.
October 23rd, 2008 at 7:05 pm
vare vaaa vaaa vaaaa
October 23rd, 2008 at 7:15 pm
hi thala u r rocks
October 23rd, 2008 at 7:15 pm
THALA U WANT SIXPAKS
October 23rd, 2008 at 7:30 pm
U.S.A….Means:- Ultimate Star Ajith
So,THALA===Pola===Varuma======> THALADA***Ajith***
All Ajith***Fans..is My friends..Call & SMS: 9941642891
October 23rd, 2008 at 7:32 pm
Hai…to all ULTIMATE***SUPER***STAR***AJITH***FANS
Hai…to all My dear Friends…
AEGAN…..Means:-
A…A1…Action Actor ***AJITH***Kumar***
E…Everything..He Can Do It,In the Film & Race World
G…Godfather***AJITH***Guide==Line==> To all Ajith***Fans
A…Anywhere..Anytime..Always..All About Actor**Ajith**Winner
N…Next===New===Now===Super===Star====> ***AJITH***sir ONLY
So,THALA===Pola===Varuma===THALADA====> ***AJITH***
All Ajith***Fans..is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
October 23rd, 2008 at 7:34 pm
BILLA…..Means:-
B…BEST*****and*****Beautiful*****
I….INDIAN in INDIA
L…Life============Long===================>
L…Leading*********Star**********************
A…A1===Action===Actor====> ***AJITH*** Always…WINNER
So,THALA===Pola====Varuma===THALADA=====> ***Ajith***
All AJITH***FANS..is My Friends..Call & SMS: 9941642891
October 23rd, 2008 at 7:35 pm
Hollywood……………
October 23rd, 2008 at 7:37 pm
WARNING:-This Film Titles ONLY for THALA Ajith sir, 0ur THALA Ajith…in Next Films Titles selected here…
So, Dai..Pottai..vethu..vijay don’t copy from here..
My Request..Suggestions..Given below 100% Super***Hit***Titles
1.Athiradi Mannan***
2.Anbin Sigaram***
3.Anbulla Ajith***
4.Athisaya Manithan***
5.Athisayam***
6.Aarpattam**
7.Tharmathin Thalaivan***
8.Nallavanukku Nallavan***
9.Annan Thambi**
10.Viduthalai***
11.Kaaval Nilaiyam***
12.Guru Sishyan**
13.Kadamai Kanniyam Kattupaadu**
14.Kaathalargal**
15.Anbe Kadavul***
16.Ninathadhai Mudipavan***
17.Sagalakala Vallavan***
18.Vidumurai***
19.Thamizh Nadu*** (Tamil Nadu)…Means…THALA NADU
Note:- **stars is Best/***stars is Very Good film titles…
So, THALA…Ajith sir Kindly…Please….Select anyone (or) More film titles (above)Everything…
Very Best Film Titles ONLY FOR YOU…PLEASE sir
All Ajith***Fans…is My friends…Call & SMS:9941642891
E-Mail:- n_anbu@live.com & n.anbu.star@gmail.com & n_anbu@rediffmail.com
October 23rd, 2008 at 7:37 pm
thala pola varuma,thala pola varuma,thala pola varuma
October 23rd, 2008 at 7:40 pm
KURUVI…Means:-
KU…KUrangu & kaka, kazhudhai, karadi
RU…RUbathil
VI…VIJAY >>>>>Vaalu
So,Avoid the animals and WASTE actor Vijay
Vethu…Vetti…Vengayam…Waste..Vijay fans…Verumpayalgal
October 23rd, 2008 at 7:46 pm
Hey!!!!!
Ajith your the king the poster is superrrrrrrrrrrrr
October 23rd, 2008 at 7:47 pm
thala countdown eppo start
October 23rd, 2008 at 8:09 pm
very gud stills…rocking pic…ajith rocks,,,,,
October 23rd, 2008 at 8:27 pm
we rock this Diwali
October 23rd, 2008 at 8:39 pm
This Pic looks Great!!!!
Thala Diwali is gonna ROCK!
October 23rd, 2008 at 8:44 pm
DON !!!
October 23rd, 2008 at 9:08 pm
THALA NEE DHAN NEXT JAMES BOND……….
October 23rd, 2008 at 9:11 pm
super thala
October 23rd, 2008 at 9:12 pm
GODFATHER
October 23rd, 2008 at 9:12 pm
கௌதம் வாசுதேவ்-மேனன். தமிழ் சினிமாவில் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள் பட்டியலில் கவனத்தை ஈர்க்கிறார். சூர்யாவோடு இணைந்திருக்கும் `வாரணம் ஆயிரம்’ இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். ஒரு மாலைப்-பொழுதில் எடிட்டிங்கில் இருந்த கௌதம் வாசுதேவ் மேனனைச் சந்தித்தபோது…
“வாரணம் ஆயிரம்’ ஒரு ஆக்ஷன் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையில் இது ஆக்ஷன் படமே இல்லை. `காக்க காக்க’விலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் பண்ணவேண்டுமென்று சூர்யாவிடம் புது லைன் சொன்னேன். இதற்கிடையில் என் அப்பா மறைந்துவிட்டார். அவருடைய இறப்புக்குப் பிறகு இந்தக் கதையையே வேறு மாதிரியாக எடுக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. காதல், சந்தோஷம், துக்கம் இவற்றிற்கு நடுவில் ஒரு அப்பா எப்படி ஒரு முதுகெலும்பு போல வாழ்க்கைக்குத் துணை நிற்கிறார் என்ற விஷயத்தை என் அப்பாவின் மறைவுக்குப் பின்னால் கதைக்குள் கொண்டு வந்தேன். இன்றைக்கு தமிழ் சினிமாவில் கமலுக்குப் பிறகு மோஸ் வெர்ஸடைல் ஆக்டர் என்றால் சூர்யாதான்.
அஜித்துடன் இணைந்து படம் பண்ணும் எண்ணம் எனக்குண்டு. ஒரு முறை சந்தித்தபோது கேஷுவலாக ஒரு லைன் சொன்னேன். அவருக்கு அந்த லைன் பிடித்திருந்தது. உடனே என்னை நம்பி, `நாம் படம் பண்ணுவோம்’ என்றார் அஜித். இன்றைக்கு வரை கூட என்ன ஸ்கிரிப்ட், என்ன பண்ணப்போகிறோம் என்று கேட்டது இல்லை. அப்படியொரு நம்பிக்கையை இயக்குநருக்குக் கொடுத்திருக்கிறார். இதேமாதிரி செல்வராகவன், தரணி, லிங்குசாமி, சசிகுமார், வெங்கட்பிரபு என பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒரு லைன் சொல்லி, ஷூட்டிங்கிற்கு முன்பாக முழு ஸ்கிரிப்டையும் தயார் பண்ணி விடுவார்கள். இந்த மாதிரி இயக்குநர்களுக்கு ஹீரோக்களும் நம்பிக்கை கொடுக்கவேண்டும். இது ஆரோக்கிய-மான, புதுமையான சினிமாவிற்கு அழைத்துச் செல்லும்.
அஜித்தை வைத்து வழக்கம்போல் இல்லாமல் வேறு மாதிரியாக காட்ட ஆசைப்படுகிறேன். அவர் மோஸ்ட் ஹேண்ட்சம் ஹீரோ என நிறையப் பேர் சொல்வார்கள். அதை நான் ஒரு காதல் கதையில் யூஸ் பண்ணலாம் என நினைத்திருக்கிறேன். அவருக்குப் பிடிக்கும் கேங்ஸ்டர்ஸ் விஷயங்களையும் சேர்த்துப் பண்றேன். ஒரு பெண்ணுடைய பார்வையில் ஒரு ஹீரோ எப்படி இருக்கிறார் என்பதுதான் கதை. தொடர்ந்து மூன்று மாதம் ஷூட்டிங். ஏப்ரல் பதினான்காம் தேதி ரிலீஸ் என திட்டமிட்டு இருக்கிறோம். அஜித்தின் பெயர் `சுறா’. பெயர் எப்படியிருக்கிறது?”.
October 23rd, 2008 at 9:23 pm
பெயருக்கேற்றார் போலவே ஏக போக வசூலை வாரிக்கொண்டு போகும் போலிருக்கிறது ஏகன். இப்படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜுசுந்தரம் மற்றும், ஐங்கரன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் அருண்பாண்டியன் இருவரும் படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இதுவரைக்கும் 100 படங்களுக்கும் மேல் டான்ஸ் டைரக்டரா இருந்திருக்கேன். அஜீத்தும் நானும் நல்ல நண்பர்கள் என்பதால் அவரை டைரக்ட் பண்ணுவதில் எனக்கொன்றும் சிரமம் இல்லை. காமெடியும் ஆக்ஷனும் கலந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். அஜீத் பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறாரா என்று கேட்கிறாங்க. டயலாக்கில் பஞ்ச் இருக்கும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். அதுமட்டுமில்லே, பில்லா படத்தை விட இந்த படத்தில் நயன்தாராவின் கவர்ச்சி எந்தளவுக்கு இருக்கும்னு கேட்கிறாங்க. கதைக்கு தேவைப்படுகிற அளவுக்கு இருக்கும் என்று ஹாஸ்யமாகவே பேசிக் கொண்டிருந்தார் ராஜுசுந்தரம்.
உலகம் முழுவதும் 400 க்கும் மேற்பட்ட பிரண்டுகள் போட்டிருக்கிறோம். சென்னையில் மட்டும் 15 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதுவரை வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களை வாங்கி வெளியிட்டோம். ஆனால், ஏகன் முழுக்க முழுக்க எங்கள் தயாரிப்பில் உருவான படம். அதனாலேயே முதல் நாள் விளம்பரங்களில் ‘தல’ தீபாவளி என்ற வாசகத்தை போடப் போகிறோம். இந்த படத்திற்கு தன்னோட முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அஜீத் சாருக்கு என்னோட நன்றி என்றார் அருண்பாண்டியன்.
சேவல், ஏகன் ஆகிய இருபடங்களின் உரிமையும் ஐங்கரன் வசம்தான் இருக்கிறது. தீபாவளி ரிலீசில் பெரிய படங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவை இரண்டு மட்டும்தான்! ஆக, ஐங்கரனுக்கு இது கலெக்ஷன் தீபாவளி!
October 23rd, 2008 at 9:37 pm
“Why did Kuruvi celebrate 150 days?”
October 23, 2008
I would like to ask the team of behindwoods.com a question to which I need a answer. Recently, I saw the function by the team of Kuruvi celebrating its completion of 150 days. Everyone in Tamilnadu knows that the movie is a flop. Everyone knows the so-so reviews the movie got. In spite of that they celebrate a 150th day function! It’s
not just Kuruvi - all the films that had bad reviews and little collection are doing 100 days. My question to you is: “whom are they trying to convince or what are they trying to prove from this”?
Nowadays even a blockbuster movie cannot run for 100 days because of the availability of pirated DVDs; also there are lot of websites from where the movies are available free of cost. I don’t say that people are not watching movies in the theatre. I am sure that if the movie gets good reviews, then people come to theatres and watch it. And if the movie does not get good reviews, they don’t want to waste their money - hence they download it from these sites. Even I was able to watch some of the directors struggling to speak at that function. They didn’t know what to say.
Even Chandramukhi ran for 700 odd days just because they wanted to set a record. Does Tamil cinema have some political influence off screen?
October 23rd, 2008 at 9:43 pm
Hi ppl,
Any body need tickets for Aegan Matinee Show in Brinda (Perambur)…. Call me as soon as possible to 9884446339(Yaswanth Kumar)…
October 24th, 2008 at 2:39 am
சப்தத்திற்கு கிடைக்கும் சன்மானத்தைவிட மெளனம் பெற்றுத்தரும் சம்பளம் அதிகமானது. இந்த பொன்மொழிக்கு பொருத்தமானவராகவே இருக்கிறார் அஜித்.
ராஜுசுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘ஏகன்’ தீபாவளிக்கு வெளியாகிறது. படம் பிரமாதமாக வந்திருப்பதாக சிறப்புகாட்சி பார்த்த சிலரிடமிருந்து கிடைத்துள்ளது ரிசல்ட். அஜித்திற்கும் ‘ஏகன்’ நூறு சதவீத திருப்தியளித்துள்ளதாம்.
ஒவ்வொரு படமும் வெளியாகும்போது மீடியாக்களை சந்தித்து படம் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொள்வது அஜித்தின் வழக்கம்.
நேற்று அஜித்திடமிருந்து அழைப்பு. ஏகப்பட்ட கேள்வி கணைகளுடன் காத்திருந்தது நிருபர் கூட்டம். டி.வி. கேமிராமேன்களும் மைக்கும் கையுமாக தயாராக இருந்தனர்.
அஜித்தும் வந்து சேர, முண்டியடித்துக்கொண்டு பேட்டிக்கு ரெடியாகினர் நிருபர்கள். ஆனால் அஜித்தோ,” இது கெட் டு கெதர் ஏற்பாடுதான்.
பேட்டி வேண்டாமே ப்ளீஸ்.” என்றபடி பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் மெளனமாகினார்.
‘ஒரு ஐந்து நிமிடமாவது பேசலாமே’ என நாம் கேட்டபோது,” பேட்டினாலே நான் ஒன்னு சொன்னா பத்திரிகையில் வேறுமாதிரி வந்துடுது. பேசாம இருப்பதுதான் நல்லதுன்னு சில பெரியவங்களும் சொல்லியிருக்காங்க.
அதனாலதான் பேசுவதை தவிர்க்கிறேன். நண்பர்களை சந்திப்பதற்காகதான் வந்தேன்” என்று தனது நிலையை விளக்க, ‘ஏகன்’ வெற்றிபெற சினிசவுத் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
தனக்கு நன்கு பரிச்சயமான நிருபர்களின் குடும்பதினரின் நலத்தையும் விசாரித்த அஜித், விருந்து நிகழ்ச்சி முடியும்வரை இருந்தார்
October 24th, 2008 at 2:45 am
ராமேஸ்வரம் பேரணி: நடிகர்-நடிகைகள் வரவில்லை!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் திரையுலகின் தமிழ் இன உணர்வுக் குழு சார்பில் நடக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் – நடிகைகள் யாரும் செல்லவில்லை.
ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம் என்று நடிகர் சங்கம் அறிவித்தாலும், நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றால் போதும் என்ற நினைப்பில் நடிகர் நடிகைகள் யாரும் ராமேஸ்வரம் செல்லவில்லை.
பாக்கியராஜ், ராஜேந்தர், அமீர், பாண்டியராஜன் போன்றோர் நடிகர்களாக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு சங்கங்களில் இருப்பதால் அவர்கள் மட்டும் இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள். இந்தப் பேரணியில் கலந்து கொள்ள எந்த நடிகையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிராஜா, வராதவர்களைப் பற்றி நாம் பேசுவது வீண் வேலை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழுணர்வில் இங்கு வந்திருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்றி. யார் வந்தார்கள் என்று இனி பார்க்கத் தேவையில்லை. உணர்வைக் காட்டுவதுதான் முக்கியம் என்றார்.
Tamil Vaalga!
Theeviravadam Oliga!
(I’m Back… Ril from Colombo)
October 24th, 2008 at 8:37 am
wow thala is rock ..
tomm aegan is comeing ….
October 24th, 2008 at 10:26 am
Hi Thala fans
*********HAPPY and ADVANCE (THALA)DEEPAVALI WISHES**********
October 24th, 2008 at 10:39 am
it seems to be a hollywood film.thala looks so smart
October 24th, 2008 at 11:02 am
thala aegan crossed 200 days …….. valga thala!!!!!!
October 24th, 2008 at 11:11 am
THALA always rocks…”flow or the river can’t b stop by a single stone”…likewise MASS of THALA can’t b reduced by anyone….THALA ROCKS……
October 24th, 2008 at 12:29 pm
Hi all thala fans….
Aegan is released with 10 shows in Fame Cinemas Ulsoor Bangalore,
i am staying near fame cinemas and has never seen this many shows for one film
Kuselan…. 5 shows
Singh is king … 9 shows
its really amazing to see more shows than in Satyam chennai
note — all screens are very big screens and more audience here
thala deepvali saravedi
also pvr , inox etc along with normal theatres are showing …
thala rocks
deepavalo
October 24th, 2008 at 12:30 pm
talai iroukum pothu val aada kudathuuuuuuuuuuuuuuuuuuu
October 24th, 2008 at 12:39 pm
the one and only
October 24th, 2008 at 2:49 pm
THALA countdown ippo START
nee podu semma BEAT
October 24th, 2008 at 2:49 pm
Thala best of luck ,agean will be very successful film,
by
fans of ajith
AGEANNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
October 24th, 2008 at 2:58 pm
Ajith is good actor.He looks very smile.
October 24th, 2008 at 6:56 pm
thala pola varumaaaaaaaaaaaaaaaaaaaaaaa
-D.V.N groups
October 24th, 2008 at 7:36 pm
hai thala thala
October 24th, 2008 at 7:37 pm
hai thala fans my wishess see the aegan movie can
October 24th, 2008 at 10:07 pm
happy aegan deepavali to all thala fans
thala is back on track
with regards,
s.arun
October 24th, 2008 at 10:16 pm
Thala is rocku vijay oru Bekku.Thala is next super star.Cool vijay fans dont capy.9894416248.Billa siva janu
October 25th, 2008 at 10:28 am
Aegan - preplanned blockbuster
October 25th, 2008 at 5:21 pm
thala u always rocks in tamil. thala u danced very well. ur the only thala in tamil cinema.
October 25th, 2008 at 5:25 pm
thala ur getup in this film is so different. continue with success films. thala ku JAI JAI JAI.
October 25th, 2008 at 6:18 pm
THIS THALA DIWALI. SO ALL WATCH AEGAN ON DIWALI $ ENJOY THALA DIWALI. U ROCKS ALWAYS……………………..