Aegan Official Songs Trailer
News October 16th, 2008Watch Online - Aegan Trailer - Duration 59secs ![]()
Aegan Songs Trailer in Ajithfans.Com’s Blog Section - Watch Online ![]()
Aegan Movie Trailer for your Ipod ![]()
Aegan Movie Trailer for your Mobilephone ![]()
Stay Tuned to Ajithfans.Com for more Updates !!!

October 16th, 2008 at 11:42 am
trailor itself fantastic surely thala will rock
October 16th, 2008 at 11:45 am
THALA…. THALA… THALA…. THALA… THALA AJITH AEGAN…… THALA POLA VARUMA…..
Mail me : arun.trch@gmail.com
ph : 9443994647
October 16th, 2008 at 11:46 am
thala thala
October 16th, 2008 at 11:48 am
THALA… THALA… THALA… THALA >>>>>AJITH<<<<>>>>AEGAN<<<<<… THALA POLA VARUMA…
THALA DA… VERA EVAN DA….
MAIL ME: malai_for_frndz@yahoo.com
ph: 9443994647
October 16th, 2008 at 11:49 am
cantact me….9443994647…. arun.trch@gmail.com
October 16th, 2008 at 11:50 am
AEGAN…. AJITH… AEGAN….
October 16th, 2008 at 11:50 am
arun.trch@gmail.com
October 16th, 2008 at 11:51 am
9443994647
October 16th, 2008 at 11:51 am
…9443994647…
October 16th, 2008 at 11:51 am
arun(trichy)”– sun music SMS TeRoR
October 16th, 2008 at 11:53 am
anadsjfkljxznmnjaskdjljnjxikssko
October 16th, 2008 at 11:56 am
thala pola varuma
October 16th, 2008 at 12:10 pm
AEGAN SONGS ROCKS 4EVER….. FRIENDS CONTACT 9894064321
October 16th, 2008 at 12:15 pm
thala
super….
will u cum 2 rock diwali………..
October 16th, 2008 at 12:38 pm
சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தரையிலும், கடலிலும், மலையிலும், பள்ளத்தாக்கிலும், பாலைவனத்திலும், பொட்டல் காட்டிலும், அரங்கம் அமைத்து காட்சிகளை படமாக்கும் நமக்கு, ராமேஸ்வரம் கடற்கரையில் மேடை அமைத்து ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முடியாதது அல்ல.
ஆனால் கடமைக்காக என்று நினைக்காமல், உணர்வுக்காக என்று நினைத்தால், கடினமே இல்லை. நாம் குரல் கொடுப்பது நன்றியுணர்வு மட்டுமல்ல… நட்புணர்வு மட்டுமல்ல… ரத்த உணர்வு என்பதை நாம் அறிவோம்.
ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுக்கும் காசுதான் இன்றைக்கு வெளிநாட்டு உரிமை வடிவில் தமிழ்த் திரையுலகை வாழவைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த ஆதரவு குரல் கொடுக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலமும், நேரிலும், வந்து ஆதரவுகளை தெரிவித்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Please Thala Go for Rameswaram Please
Ajithfans Full Support
Engal Brother Akiya Ungaluku Tamil Naduil Ulla Ajithfans
Support Eppothume Undu
By
Bala
October 16th, 2008 at 1:06 pm
aegan trailer super
October 16th, 2008 at 1:25 pm
THALA, You are a only the real life hero in the industry. so keep going………….
October 16th, 2008 at 1:31 pm
THALA ya mincha Evanalayum “Emanalayum” mudiyathu…
THALA THALA THALA DA!!!!!!!!!!!!!!!
October 16th, 2008 at 1:32 pm
thala pola varuma. always you are the best one.
my best wishes for your new aegan film.
by
THIRUVERUMBUR AJITH FANS and RAM
October 16th, 2008 at 1:36 pm
aegan songs athiradi
aegan film saravedi
wait and see
October 16th, 2008 at 1:40 pm
எமது இதயதெய்வம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில், ஈழத் தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழ்த் திரையுலகம் முழுவதும் திரண்டு நின்று அவர்களுக்காக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தியதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அறிந்திருக்கின்றோம்.
அதன் பின்னரான நிலைமைகளில் ஈழத் தமிழர்கள், சொல்லொணா வேதனைகளையும், இழப்புக்களையும் சந்தித்து, உதிரம் கொட்ட உயிர், உடமைகளை இழந்து இன்றுவரை அது தொடர்கதையாகவே சென்று கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், அவர்கள் குறித்த அனுதாபமான படைப்புக்கள், அவர்களின் துயர் துடைக்கின்ற கருத்துக்கள் என்பன தமிழ்த் திரைப்படத்துறையினரால் முன்வைக்கப்படவில்லை என்ற கருத்து உலகமெல்லாம் இருக்கும் உலகத் தமிழர்களின் ஆறாத வடுவாக இருக்கின்றது.
திருநெல்வேலி, காவிரி, ஒகனேக்கல் என்று பிற மாநிலக்காரர்களிடன் நியாயம் கேட்ட புறப்படும் தமிழ்த் திரையுலகம் தன் கண்முன்னே தன் இனம் அழிக்கப்படுகையில் கண்மூடி இவ்வளவு நாளும் இருந்தமை தமிழர்களால் வேதனையாக நோக்கப்படும் ஒரு கறுப்புப் புள்ளி ஆகும்.
இதேவேளை தமிழ்த் திரைப்படத்துறையில் இருக்கும் ஒருசிலர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றமையை நாம் மறந்துவிடவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு நாம் தலை வணங்குகின்றோம்.
இந்த நிலையில் எதிர்வரும் 19 ஆம் நாள் இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களுக்கான குரலாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியே.
இந்த நிலையில் உணர்வோடும் உரிமையோடும் நாம் தமிழ்த் திரையுலகத்தோருக்கு சொல்லிக்கொள்ளும் கருத்துக்கள் இவை.
தமிழ்நாட்டுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்த தமிழ் சினிமாவை இன்று உலகம் பூராகவும் பரப்பி விநியோகஸ்த இலாபங்கள், நடிகர் சம்பளங்கள் என்பவற்றைக் கூட்டி தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு மறுமலர்ச்சி தந்தவர்கள் ஈழத் தமிழர்கள் என்றால் மிகையாகாது.
இந்த நிலையில், அந்த ஈழத் தமிழர்களுக்காக, நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையின் சகல தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என ஈழத் தமிழர்களுடன் உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த நிலையில் சகல தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தவித சாக்குப்போக்குகளையும் சொல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், அஜித்குமார், விஜய், விக்ரம் உட்பட சகல நடிகர்களும், சகல நடிகைகளும், திரைப்படத் தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், இயக்குனர்களும் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
மிக வருத்தத்துடன் நாம் தெரிவிக்கும் விடயம் என்னவென்றால், இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாத திரைத்துறையினர் எவரதும் வெளிவரும் படங்களை வெளிநாடுகளில் திரையிடுவதை இனிவரும் காலங்களில் தமிழ் இளைஞர்களான நாம் அனுமதிக்கப் போவதில்லை.
அவர்கள் வளர நாம் ஏணியாக இருந்தோம். எங்களின் உரிமைக்காக நன்றியுடன் குரல் கொடுக்கவேண்டியது அவர்களின் கடமையே.
நன்றி மறப்பவர்களை தமிழ் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
இருப்பினும், தற்போதாவது ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த திரைத்துறையினருக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
“உறவுக்காகக் குரல்கொடுப்போம் ”
- சர்வதேச புலம்பெயர் தமிழ் இளைஞர் அமைப்பு.
Please Thala go to Rameswaram.
October 16th, 2008 at 1:52 pm
thanks for director mr.Rajusundram……….
thanks for Ayngaran pictures……..
thanks for Yuvan Music and……….
thanks for ultimate superstar Ajith Kumar………
All the best Thala……..
October 16th, 2008 at 2:06 pm
AEGAN FILM IS SUPER HIT - NO DOUBT
BY
R. RAM KUMAR - 9789719626
A G Taamil selvan - 98949 08996
October 16th, 2008 at 2:09 pm
Trailer Rocking
October 16th, 2008 at 2:09 pm
Very nice …
October 16th, 2008 at 2:12 pm
தமிழ் நாட்டு ‘தல’ அஜித்குமார் ரசிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களுக்கும்!!!
தற்ப்பேது முழுத்தமிழ் நாடுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நாடாத்திய வன்னம் உள்ளனர் இதில் ‘தல’ ரசிகர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? நாங்கள் அதாவது ‘தல’ ரசிகர்கள் எதிலுமே வித்தியாசம் ஆனவர்கள் என்று அனைவறுக்கும் தொரிவிக்கவும்,லட்ச்சக்கனக்கான ஈழத்தமிழர்களின் இதயங்களை வென்றேடுக்கவும்,எமது ரசிகர் மன்றங்கள் வாயிலாக இந்திய அரசுக்கு அளுத்தம் கொடுக்கவும் இதுவே சிறந்த தருனம்!! ஆகவே ‘தல’ ரசிகர் மன்றத்தின் பெயரில் ஒரு உண்ணவிரத போராட்டத்தை செய்தால் என்ன?
எனது கருத்தை ஆதரிப்பவர்கள் இதனை பிரதிபன்னி திரும்ப உங்கள் பெயரில் பதிவு செய்யவும்!!
‘தல’யின் ரசிகர்கள் எதிலும் வித்தியாசம் ஆனவர்கள் சமுக அக்கறை உள்ளவர்கள் என நிருபிப்போம்!.

R. Ram Kumar - 9789719626
October 16th, 2008 at 2:44 pm
thala roxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
October 16th, 2008 at 2:55 pm
songs sequence super
October 16th, 2008 at 3:35 pm
அக்கறை உள்ளவர்கள் என நிருபிப்போம் உறவுக்காகக் குரல்கொடுப்போம் நியாயம் கேட்ட புறப்படும் தமிழ்த் திரையுலகம் தன் கண்முன்னே தன் இனம் அழிக்கப்படுகையில் கண்மூடி இவ்வளவு நாளும் இருந்தமை தமிழர்களால் வேதனையாக நோக்கப்படும் ஒரு கறுப்புப் புள்ளி ஆகும்.
October 16th, 2008 at 3:59 pm
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும்
பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
எனது கருத்தை ஆமோதித்த அனைத்து நண்பர்களுக்கும் நண்றி!! எந்த நடிகர் வராவிடினும் நாங்கள் ‘தல’ய, எதிர்பார்ப்போம்!!
PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE

October 16th, 2008 at 4:08 pm
தமிழ் நாட்டு ‘தல’ அஜித்குமார் ரசிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களுக்கும்!!!
தற்ப்பேது முழுத்தமிழ் நாடுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நாடாத்திய வன்னம் உள்ளனர் இதில் ‘தல’ ரசிகர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? நாங்கள் அதாவது ‘தல’ ரசிகர்கள் எதிலுமே வித்தியாசம் ஆனவர்கள் என்று அனைவறுக்கும் தொரிவிக்கவும்,லட்ச்சக்கனக்கான ஈழத்தமிழர்களின் இதயங்களை வென்றேடுக்கவும்,எமது ரசிகர் மன்றங்கள் வாயிலாக இந்திய அரசுக்கு அளுத்தம் கொடுக்கவும் இதுவே சிறந்த தருனம்!! ஆகவே ‘தல’ ரசிகர் மன்றத்தின் பெயரில் ஒரு உண்ணவிரத போராட்டத்தை செய்தால் என்ன?
எனது கருத்தை ஆதரிப்பவர்கள் இதனை பிரதிபன்னி திரும்ப உங்கள் பெயரில் பதிவு செய்யவும்!!
‘தல’யின் ரசிகர்கள் எதிலும் வித்தியாசம் ஆனவர்கள் சமுக அக்கறை உள்ளவர்கள் என நிருபிப்போம்!.
BY;
VASU:9791863388,
9787691868
October 16th, 2008 at 4:34 pm
awesome super ajith is different aegan trailor is superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrajith eppovame toppu ajith sir your 50th film is BILLA 2 WE ARE MOST EXPECTING WE ARE WAITING FOR YOUR AEGAN THIS DIWALI IS THALA DEEPAVAALI WE MOST EXCITED SEE YOUR FACE IN TRAILOR
October 16th, 2008 at 4:59 pm
Hi, Im VIjay From tambaram… i saw the trailor it is good,execllent,nice,romantic,etc…No words to say to thala…Only Thala is the HERO of the tamil cinema….
October 16th, 2008 at 5:34 pm
can any one upload songs trailor in pc format tat is avi format also
October 16th, 2008 at 5:35 pm
Plz update aegan song trailor to pc also

October 16th, 2008 at 5:36 pm
WE ARE WAITING FOR YOUR AEGAN THIS DIWALI IS THALA DEEPAVAALI WE MOST EXCITED SEE YOUR FACE IN TRAILOR
October 16th, 2008 at 6:20 pm
idu thala thal countdownstart
October 16th, 2008 at 8:24 pm
AJITH SIR DANCE IS VERY SUPER IN AEGAN.
October 16th, 2008 at 8:25 pm
THALA sATHiYAma MudIyala…..
AM cRaZy
October 16th, 2008 at 11:51 pm
தமிழ் நாட்டு ‘தல’ அஜித்குமார் ரசிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களுக்கும்!!!
தற்ப்பேது முழுத்தமிழ் நாடுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நாடாத்திய வன்னம் உள்ளனர் இதில் ‘தல’ ரசிகர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? நாங்கள் அதாவது ‘தல’ ரசிகர்கள் எதிலுமே வித்தியாசம் ஆனவர்கள் என்று அனைவறுக்கும் தொரிவிக்கவும்,லட்ச்சக்கனக்கான ஈழத்தமிழர்களின் இதயங்களை வென்றேடுக்கவும்,எமது ரசிகர் மன்றங்கள் வாயிலாக இந்திய அரசுக்கு அளுத்தம் கொடுக்கவும் இதுவே சிறந்த தருனம்!! ஆகவே ‘தல’ ரசிகர் மன்றத்தின் பெயரில் ஒரு உண்ணவிரத போராட்டத்தை செய்தால் என்ன?
எனது கருத்தை ஆதரிப்பவர்கள் இதனை பிரதிபன்னி திரும்ப உங்கள் பெயரில் பதிவு செய்யவும்!!
‘தல’யின் ரசிகர்கள் எதிலும் வித்தியாசம் ஆனவர்கள் சமுக அக்கறை உள்ளவர்கள் என நிருபிப்போம்!.
October 16th, 2008 at 11:52 pm
Thala dance rocking never saw him such dance in any movie. Ajith Aegan to rock on Diwali.Fans get ready for the feast!!! I am mad on Ajith
October 17th, 2008 at 12:22 am
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும்
பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!!
October 17th, 2008 at 1:41 am
AEGAN moolamaha thala thalaiku GIREEDOM varapothu..thalaiya pathi VARALARU pesapothu..thala un ATTAHASAMA arambam THODARUM,
October 17th, 2008 at 1:42 am
Punch for enemy-VILLU paatu padravan elam dhill iruntha mothi para thalaita
October 17th, 2008 at 1:44 am
Punch for ajithfans.com
“orumurai vasika ithu thalaipu seithi ila, THALA seithi da, vasichutey irupom”
October 17th, 2008 at 1:46 am
Punch for ajith-
“thalaiya yemaathanumnu ninaikuravan azhinchupovan.
Thalaiya azhikanumnu nenaikuravan yemaanthu povan”
October 17th, 2008 at 1:50 am
Cute words for ajith daughter
“ne orumurai siritharkey vanathil ula natchathirangal vetkapatu sarinthu vizhunthu un parkalai marivitana “
October 17th, 2008 at 1:55 am
Thank vote to shalini
“ngal ITHAYATHIRKEY(thala) ungal ITHAYATHAI parisalitharku NANDRI”
October 17th, 2008 at 6:56 am
HAI ALL THALA FANS…
AEGAN TRAILER IS ROCKING………..
SONGS R SUPER…………….
October 17th, 2008 at 11:29 am
Songs Rocking,,,,,,,,,,,,,,,,,,,,
October 17th, 2008 at 12:44 pm
thala i want to see with you…………….
October 17th, 2008 at 3:42 pm
hai thala
October 17th, 2008 at 3:42 pm
thala pola voruma suma otheruthella
October 17th, 2008 at 3:44 pm
do the best and all the best for your future
October 17th, 2008 at 3:45 pm
super songs
October 17th, 2008 at 3:47 pm
rocky feelings
October 17th, 2008 at 9:03 pm
thala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thalathala thala
October 17th, 2008 at 9:31 pm
தமிழ் நாட்டு ‘தல’ அஜித்குமார் ரசிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களுக்கும்!!!
தற்ப்பேது முழுத்தமிழ் நாடுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நாடாத்திய வன்னம் உள்ளனர் இதில் ‘தல’ ரசிகர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? நாங்கள் அதாவது ‘தல’ ரசிகர்கள் எதிலுமே வித்தியாசம் ஆனவர்கள் என்று அனைவறுக்கும் தொரிவிக்கவும்,லட்ச்சக்கனக்கான ஈழத்தமிழர்களின் இதயங்களை வென்றேடுக்கவும்,எமது ரசிகர் மன்றங்கள் வாயிலாக இந்திய அரசுக்கு அளுத்தம் கொடுக்கவும் இதுவே சிறந்த தருனம்!! ஆகவே ‘தல’ ரசிகர் மன்றத்தின் பெயரில் ஒரு உண்ணவிரத போராட்டத்தை செய்தால் என்ன?
எனது கருத்தை ஆதரிப்பவர்கள் இதனை பிரதிபன்னி திரும்ப உங்கள் பெயரில் பதிவு செய்யவும்!!
‘தல’யின் ரசிகர்கள் எதிலும் வித்தியாசம் ஆனவர்கள் சமுக அக்கறை உள்ளவர்கள் என நிருபிப்போம்!.
October 17th, 2008 at 10:07 pm
Hai…to all ULTIMATE***SUPER***STAR***AJITH***FANS
Hai…to all My dear Friends…
AEGAN…..Means:-
A…A1…Action Actor ***AJITH***Kumar***
E…Everything..He Can Do It,In the Film & Race World
G…Godfather***AJITH***Guide==Line==> To all Ajith***Fans
A…Anywhere..Anytime..Always..All About Actor**Ajith**Winner
N…Next===New===Now===Super===Star====> ***AJITH***sir ONLY
So,THALA===Pola===Varuma===THALADA====> ***AJITH***
All Ajith***Fans..is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
October 17th, 2008 at 10:11 pm
Thala you are great thala. Every green thala nee Nee than thala engal uyir. Nee nalla iruppa thala
Valaga Ajith
Valarga Ajith Pugal
I love You
Karthi Kajendran
October 17th, 2008 at 10:19 pm
BILLA…..Means:-
B…BEST*****and*****Beautiful*****
I….INDIAN in INDIA
L…Life============Long===================>
L…Leading*********Star**********************
A…A1===Action===Actor====> ***AJITH*** Always…WINNER
So,THALA===Pola====Varuma===THALADA=====> ***Ajith***
All AJITH***FANS..is My Friends..Call & SMS: 9941642891
October 17th, 2008 at 10:22 pm
KURUVI…Means:-
KU…KUrangu & kaka,kazhudhai,karadi
RU…RUbathil
VI…VIJAY >>>>>Vaalu
So,Avoid the animals and WASTE actor Vijay
Vethu…Vetti…Vengayam…Waste..Vijay fans…Verumpayalgal
October 17th, 2008 at 10:56 pm
WARNING:-This Film Titles ONLY for THALA Ajith sir, 0ur THALA Ajith…in Next Films Titles selected here…
So, Dai..Pottai..vethu..vijay don’t copy from here..
My Request..Suggestions..Given below 100% Super***Hit***Titles
1.Athiradi Mannan***
2.Anbin Sigaram***
3.Anbulla Ajith***
4.Athisaya Manithan***
5.Athisayam***
6.Aarpattam**
7.Tharmathin Thalaivan***
8.Nallavanukku Nallavan***
9.Annan Thambi**
10.Viduthalai***
11.Kaaval Nilaiyam***
12.Guru Sishyan**
13.Kadamai Kanniyam Kattupaadu**
14.Kaathalargal**
15.Anbe Kadavul***
16.Ninathadhai Mudipavan***
17.Sagalakala Vallavan***
18.Vidumurai***
19.Thamizh Nadu*** (Tamil Nadu)…Means…THALA NADU
Note:- **stars is Best/***stars is Very Good film titles…
So, THALA…Ajith sir Kindly…Please….Select anyone (or) More film titles (above)Everything…
Very Best Film Titles ONLY FOR YOU…PLEASE sir
All Ajith***Fans…is My friends…Call & SMS:9941642891
E-Mail:- n_anbu@live.com & n.anbu.star@gmail.com & n_anbu@rediffmail.com
October 18th, 2008 at 12:55 am
“ithu trailor ithu than trailor” aegan trailor super roooo super”
October 18th, 2008 at 12:59 am
“thala small reqst “malayalathill relees aahirukkure oru film mega star mumutty in “ANNAN THAMBI” INTHA FILM MAI NEENGA TAMIL LE PANNINA NALLARUKKUM THALA DUBLE ROLE MANI ADICHA RINGU thala ADICHA SANGU
October 18th, 2008 at 11:59 am
Thala Thala Thala your weryyyyyyyyyyyyy good your my fan aegan
are super songs and you are the kinggggggg.Aegan trailer is super
October 18th, 2008 at 12:02 pm
Thala your movies villain,atahasam,god father(Varalaru), super roooooooo super
October 18th, 2008 at 6:00 pm
AEGAN is Surely gonna rock all the theatres … It is Gonna ROCK MAN !!!!!!
October 18th, 2008 at 10:59 pm
கடும் விசம் கொண்ட பாம்புக் கடியால் வன்னியில் தினமும் 10 பேர் பாதிப்பு
[ சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 07:17.52 AM GMT 05:30 ]
சிறீலங்கா அரசின் இராணுவ நடவடிக்கையால் மக்கள் இடம்பெயர்ந்து காடுகளிலும், மரநிழல்களிலும் தஞ்சமடைந்துள்ள நிலையில், சிறீலங்கா மருத்துத் தடைகளை விதித்து, மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் பாம்புக்கடியால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் தினமும் 10ற்கும் மேற்பட்டோர் கடும் விசம் கொண்ட பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஈழமுரசு இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், தற்போது இடம்பெயர்ந்த மக்கள் காடு சார்ந்த பகுதிகளிலும், வயல் பிரதேசங்களிலும், பாதுகாப்பற்ற குடிசைகளை அமைத்து வாழ்வதனால் பாம்பு, தேள், பூரான் போன்ற விச ஜந்துக்களின் கடிக்கு உள்ளாகின்றார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் எமது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தொகை அதிகரித்துள்ளது. இரவு வேளைகளிலே இத்தகைய கடிக்கு உள்ளாகி வருவோர் தொகை அதிகரித்துள்ளது. குறைந்தது நாளாந்தம் 10 வரையிலானோர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள்.
பாம்பினால் கடியுண்டவர்கள் குறிப்பிட்ட சில மணிக்குள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படாவிடின் மரணிக்க நேரிடும். அண்மையில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று பாம்புக்கடிக்கு இலக்காகி எமது மருத்துவமனைக்கு சிகிச்சைபெறவந்து சிகிச்சை பயனளிக்காது இறந்துள்ளது.
பெரும்பாலும் பாம்புக்கடிக்கு இலக்கானதில்மிகவும் நச்சுத்தன்மை உடைய ‘கண்டன் கறுவல்’ என்னும் பாம்பின் கடியில் இறப்பவர்களே அதிகமாகவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
October 18th, 2008 at 11:01 pm
ஈழத் தமிழர் இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம் - கருணாநிதி
[ சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 04:03.54 PM GMT 05:30 ]
இலங்கையில் தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருப்பதை எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன். இந்த இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு சில ஏடுகள் மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.
அதைப்பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, தமிழக கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக கருதவில்லை. அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வேதனை தெரிவித்திருப்பதாகத் தான் கருதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் சூழ்நிலை எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாகக் கவலைப்படுகிறோம்.
அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும். இராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களையெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது நமக்கு!
ஆனால் ஜெயலலிதாவிற்கு இதைப்பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க நேரமில்லை. 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நானும் பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி, அப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீரவில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்சினைக்காக ஜெயலலிதா கால வரம்பற்ற உண்ணாவிரதம் என்று தொடங்கினாரே; பிறகு அதனைத் திரும்பப் பெற்றாரே, காவேரி பிரச்சினை தீர்ந்த பிறகா உண்ணா விரதத்தை நிறுத்தினார். இல்லையே. அந்தப் பிரச்சினை இன்னமும் முடிந்தபாடில்லையே?.
இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது ஓராண்டு ஈராண்டுகளாக அல்ல.
1939ம் ஆண்டே பண்டித ஜவகர்லால் நேரு இண்டியன் இன் சவுத் ஏசியா என்ற நூலில்- இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி, அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறார்.
அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-
இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.
இவ்வாறு பண்டித நேரு 1939ம் ஆண்டிலேயே வெளி நாட்டில் வாழும் தமிழர்களுக்காக இந்தியாவின் பாதுகாப்புக் கரம் நீளுகின்ற நாள் ஒன்று வரும் என்று அறிவித்தாரே, அந்த நாள் இந்த நாளாக இருக்க வேண்டுமென்று தான் மத்திய அரசை நோக்கி நாம் குரல் கொடுக்கின்றோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக திமுக எதுவும் செய்யவில்லை என்றதொரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. திமுக பொறுப்பிலே இருந்தபோது 1976ம் ஆண்டிலும், 1991ம் ஆண்டிலும் இரண்டு முறை மத்திய அரசினால் ஆட்சியிலிருந்து கலைக்கப்பட்டது. அந்த இரண்டு முறையும் திமுக மீது பழி சுமத்தப்பட்டது என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திமுக நடந்து கொண்டது என்பது தான் முக்கியமான குற்றச்சாட்டு! தலையாய பழியுமாகும்!.
1976ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கலைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி உரையாற்றியபோது, திமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலே இருக்கின்ற அரசுக்கு விரோதமாக நடைபெற்று வருகின்றது. அது இந்தியாவின் வெளி நாட்டுக் கொள்கைக்கு ஏற்றதல்ல. கழக ஆட்சியை கலைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று அவரே கூறியிருக்கிறார். எனவே வேறு எதுவும் அதற்கு சான்று தேவையில்லை என்று கருதுகிறேன்.
1976ம் ஆண்டு ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு திமுக 12 ஆண்டு காலம் பதவிப் பொறுப்புக்கு வரவில்லை. அந்த இடைக்காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாமல் மெளனமாக இருந்து விடவில்லை.
1981ம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழகச் சட்டமன்றப் பேரவையிலே ஒரு தீர்மானம் அதிமுக ஆட்சியினரால் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் என்ன செய்தேன்?.
தீர்மானம் அதிமுகவால் கொண்டு வரப்படுகிறது என்பதற்காக புறக்கணித்தேனா? அவையிலிருந்து வெளி நடப்பு செய்தேனா? தீர்மானத்தை எதிர்த்தேனா? இடைவிடாது இழிதகை அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேனா?, அம்மையாரைப்போல.. கிடையாது.
அதிமுக கொண்டு வந்த தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்காக என்பதால், அந்தத் தீர்மானத்தை வழி மொழிந்து உரையாற்றினேன்.
நாம் எந்த அளவிற்கு அன்று பெருந்தன்மையோடு தமிழ் உணர்வோடு நடந்து கொண்டோம், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா எந்த அளவிற்கு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையிலே உள்ள தமிழ் மக்கள் “கடலுக்கு அப்பால் கரையுண்டு என்றிருந்தோம்; கரையே கடலானால் எங்கே போய்க் கால் வைப்போம்?” என்று இலங்கைத் தமிழ்க் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தன் பாடிய கவிதையைப் பாடிக் கொண்டு, பல ஆண்டுக் காலமாக உகுத்திடும் கண்ணீர்த் துளிகளுக்கு நாம் தரப் போகும் பதில் என்ன?
‘ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம்’ என்று பாவேந்தர் தமிழ் இனம் குறித்துப்பாடியது வெறும் சொற்குப்பை தானா?
‘வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்’ என்றாரே, அந்தத் தோள்கள் எங்கே?
நமது தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன்.
இனம் காப்போம்!
இனமானம் காப்போம்!
இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
October 18th, 2008 at 11:05 pm
தமிழீழக் கதவுக்கான சாவி உலகத்தமிழன் ஒவ்வொருவனின் கைகளிலும் உள்ளது - இயக்குனர் சீமான்
திகதி: 18.10.2008 // தமிழீழம் // [சோழன்]
தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக்களைந்துவிட்டு, தமிழனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரு மையத்தில் இணைவேண்டும் என்பது அண்ணன் பிரபாகரனின் ஆசையாகும் என தமிழ்த்திரைப்பட இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான சீமான் தெரிவித்துள்ளார். குமுதம் சஞ்சிகைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அந்த செவ்வியில் மேலம் கருத்துக்களை தெரிவித்திருந்த அவர், தமிழ் ஈழத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன, அனால் அவற்றுக்கான திறவுகோல்கள் உலகத்தமிழன் ஒவ்வொருவனுடைய கைகளிலும் உள்ளன.எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்தக்கதவை திறக்கவேண்டிய பெரும் கடமையுடையவர்களாக உள்ளோம். ஈழத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தமிழன் மரணத்தைச் சந்தித்துவருகின்றான். உணவு மற்றும் மருத்துவம், அடிப்படை வசதிகள் இன்றி அங்கு தமிழினம் அவதிப்படுகின்றது.
இந்த நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்து என்ன முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கோ தி.மு.க அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்தன. அ.தி.முக. புறக்கணித்ததில் எவருக்கும் எந்த வியப்பும் இல்லை. ஆனால் ம.தி.மு.க செயலாளர் வைக்கோ அதை புறக்கணித்ததுதான் உலகத்தமிழதையே திடுக்கிடவைத்துள்ளது.
அ.தி.முக. எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அவர்களோடு இணைந்து ம.தி.முக. புறக்கணித்தது என்பதுதான் வேதனையாக உள்ளது.முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அரசியல்க் காரணங்களுக்காக பா.ம.க தி.முக. கூட்டணியில் இருந்து விலகியது. இருந்தும் ஈழத்தமிழர்களுக்கான விடயம் என்பதால் மருத்துவர் ராமதாஸ் அந்தக்கூட்டத்தைப் புறக்கணிக்காமல் கலந்துகொள்ளவில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
October 18th, 2008 at 11:06 pm
இந்தியா எம்மை என்ன செய்ய முடியும்? வானில் இருந்து பருப்பு மூடைகளை மட்டுமே போடமுடியும் - வீரவன்ச
[ சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 06:56.12 AM GMT 05:30 ]
இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்ய முடியும். மிஞ்சினால் வான் பரப்பிலிருந்து பருப்பு மூடைகளை மட்டுமே போட முடியும் என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.என்.பி. கட்சித் தலைவரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விமல் வீரவன்ச கிண்டலடித்துள்ளார்.
வாஷிங்டன் ஒஸ்லோ, ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகள் கடந்த காலங்களில் எமது பிரச்சினையில் தலையிட்டு மூக்குடைப்பட்டன. அன்று புலிகள் தோல்வியுறும் இறுதித் தறுவாயில் அவர்களும், இன்று தமிழ்நாட்டில் இடம்பெறுவது போன்றே நாடகங்களை அரங்கேற்றினார்கள்.
எமது படையினர் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வெற்றிகரமான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றனர். இதனை தடுக்க மேற்குலகம் பல்வேறு சதிகளை மேற்கொள்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரியை இரத்துச் செய்வோமென அச்சுறுத்தி வருகிறது. புதுடில்லியும் வாஷிங்டனும் இணைந்து பிரபாகரனைப் பாதுகாக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றன.
தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி, சர்வகட்சி மாநாட்டை கூட்டி இரண்டு வாரங்களில் இலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் பதவி விலகுவார்கள் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவையெல்லாம் தமிழ் மக்கள் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடல்ல. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நீண்டகால கனவு கலைந்து போவதைக் தாங்கிக்கொள்ள முடியாமலே போராட்டங்களை நடத்துகின்றனர்.
வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பயன்படுத்தி இலங்கையின் வட கிழக்கையும் தமிழகத்தையும் இணைத்து விசாலமான தமிழ் ஈழத்தை அமைப்பதே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நீண்டகால கனவாகும்.
ஆனால், இன்று எமது படையினர் பிரபாகரனைச் சுற்றி வளைத்துள்ளனர். எனவே தான் போராட்டங்களை நடத்துகிறார்கள். இலங்கை இறைமை மற்றும் சுதந்திரமான நாடென பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தி இந்திய எல்லையை காண்பிக்க வேண்டும்.
எமது மக்கள் மன்மோகன் சிங்கிற்கு வாக்களிக்கவில்லை. மகிந்த ராஜபக்சவிற்கே வாக்களித்து ஜனாதிபதியாக்கினார்கள். அதுவும் பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழிப்பதற்காகவே ஆணை வழங்கினார்கள். சிறீலங்கா, இந்தியாவின் மாநிலமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எம்மை அடக்கியாள முனையக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜே.என்.பி. அரசியல் கட்சிகளை திரட்ட முயற்சி
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் தமிழக அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கை அரசியல் கட்சிகளை அணி திரட்டும் முயற்சியை ஜே.என்.பி. ஆரம்பித்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி தமிழகக் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் எதிர்காலத்தில் இந்த அழுத்தம் மேலும் உயர்வடையக் கூடும் எனவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் வாரங்களில் ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம் தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க ஜே.என்.பி. தீர்மானித்துள்ளது.
October 18th, 2008 at 11:09 pm

October 18th, 2008 at 11:10 pm
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும்
பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!!
October 18th, 2008 at 11:12 pm
எமது இதயதெய்வம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில், ஈழத் தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழ்த் திரையுலகம் முழுவதும் திரண்டு நின்று அவர்களுக்காக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தியதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அறிந்திருக்கின்றோம்.
அதன் பின்னரான நிலைமைகளில் ஈழத் தமிழர்கள், சொல்லொணா வேதனைகளையும், இழப்புக்களையும் சந்தித்து, உதிரம் கொட்ட உயிர், உடமைகளை இழந்து இன்றுவரை அது தொடர்கதையாகவே சென்று கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், அவர்கள் குறித்த அனுதாபமான படைப்புக்கள், அவர்களின் துயர் துடைக்கின்ற கருத்துக்கள் என்பன தமிழ்த் திரைப்படத்துறையினரால் முன்வைக்கப்படவில்லை என்ற கருத்து உலகமெல்லாம் இருக்கும் உலகத் தமிழர்களின் ஆறாத வடுவாக இருக்கின்றது.
திருநெல்வேலி, காவிரி, ஒகனேக்கல் என்று பிற மாநிலக்காரர்களிடன் நியாயம் கேட்ட புறப்படும் தமிழ்த் திரையுலகம் தன் கண்முன்னே தன் இனம் அழிக்கப்படுகையில் கண்மூடி இவ்வளவு நாளும் இருந்தமை தமிழர்களால் வேதனையாக நோக்கப்படும் ஒரு கறுப்புப் புள்ளி ஆகும்.
இதேவேளை தமிழ்த் திரைப்படத்துறையில் இருக்கும் ஒருசிலர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றமையை நாம் மறந்துவிடவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு நாம் தலை வணங்குகின்றோம்.
இந்த நிலையில் எதிர்வரும் 19 ஆம் நாள் இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களுக்கான குரலாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியே.
இந்த நிலையில் உணர்வோடும் உரிமையோடும் நாம் தமிழ்த் திரையுலகத்தோருக்கு சொல்லிக்கொள்ளும் கருத்துக்கள் இவை.
தமிழ்நாட்டுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்த தமிழ் சினிமாவை இன்று உலகம் பூராகவும் பரப்பி விநியோகஸ்த இலாபங்கள், நடிகர் சம்பளங்கள் என்பவற்றைக் கூட்டி தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு மறுமலர்ச்சி தந்தவர்கள் ஈழத் தமிழர்கள் என்றால் மிகையாகாது.
இந்த நிலையில், அந்த ஈழத் தமிழர்களுக்காக, நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையின் சகல தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என ஈழத் தமிழர்களுடன் உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த நிலையில் சகல தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தவித சாக்குப்போக்குகளையும் சொல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், அஜித்குமார், விஜய், விக்ரம் உட்பட சகல நடிகர்களும், சகல நடிகைகளும், திரைப்படத் தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், இயக்குனர்களும் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
மிக வருத்தத்துடன் நாம் தெரிவிக்கும் விடயம் என்னவென்றால், இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாத திரைத்துறையினர் எவரதும் வெளிவரும் படங்களை வெளிநாடுகளில் திரையிடுவதை இனிவரும் காலங்களில் தமிழ் இளைஞர்களான நாம் அனுமதிக்கப் போவதில்லை.
அவர்கள் வளர நாம் ஏணியாக இருந்தோம். எங்களின் உரிமைக்காக நன்றியுடன் குரல் கொடுக்கவேண்டியது அவர்களின் கடமையே.
நன்றி மறப்பவர்களை தமிழ் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
இருப்பினும், தற்போதாவது ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த திரைத்துறையினருக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
“உறவுக்காகக் குரல்கொடுப்போம் ”
October 19th, 2008 at 11:52 am
THALA VAAZHGA.