19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும் பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)

‘ஏகன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?
அஜீத் ரசிகர்களுக்கு கொஞ்சம் கசப்பான செய்தி தான் இது. ‘தல’ அஜீத்தின் ‘ஏகன்’ தீபாவளிக்கு வரும் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்க, அது ரிலீஸ் ஆவது மேலும் தள்ளிப்போகிறது.
‘ஏகன்’ படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளது. அதை உடனடியாகப் படமாக்கி, தீபாவளிக்குள் ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லை என்று ஏகன் பட யூனிட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஏகன்’ படத்தை தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனமும் இத்தகவலை மறுக்கவில்லை. அனேகமாக நவம்பர் 7 ஆம் தேதியன்று ‘ஏகன்’ படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.
எது எப்படியோ.. இந்த தீபாவளி அஜீத் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
vijay’s ATM & KURUVI mega flop movie but also they r celebrating 150 days what a joke……..this shows that vijay SA they move with political support BUT our THALA based on one only mega millions of fans support………………………….we dont want 150 or 200 days run even if the film flops

வேகத்தின் மறு பெயர் அஜீத்.
பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார். அதே போல் கார் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அப்படியொரு வெறி. “அஜீத் போன்ற நடிகர்கள் இப்படியான ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அறிவுரை சொன்ன தயாரிப்பாளருக்கும் “எனக்கு அறிவுரை சொல்ல எந்த நாய்க்கும் உரிமையில்லை” என்று அவசரமாக பதிலடி கொடுத்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். காலில் சக்கரம் கட்டியவர். அவர் ஓட்டாதது எனக்குத் தெரிந்து ரயில் மட்டும்தான். எந்திரப் படகு ஓட்டுவதிலும்கூட அவருக்குத் திறமையிருந்தது.
இதே வேகம் அவருடைய நட்பிலும் இருக்கும். பழகிவிட்டால் அப்படி பாசம் காட்டுவார். அவர் அலுவலகத்துக்குப் போனால் மற்றவர்களுக்கு முன்னால் அவர் நம் மீது ஏற்படுத்தும் முக்கியத்துவம் ஆச்சர்யப்படுத்தும். ‘முகவரி’ படப்பிடிப்பில் அவர் எனக்கு ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவிதம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. என் மீது மிக உயர்வான மரியாதை இருந்தது. அதே போல பத்திரிகையாளர்களில் என் மீது கோபப்பட்டது மாதிரி வேறு யாரிடமும் கோபப்பட்டிருப்பார் என்றும் சொல்ல முடியாது.
சினிமா தொழிலாளர்களும் தயாரிப்பாளர்களும் பெப்சி- படைப்பாளி என்று பிரிந்திருந்தபோது அஜீத் தொழிலாளர் பக்கம். அப்போதே நிறைய தயாரிப்பாளர்கள் இவர் மீது விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்கள். ‘வாலி’ மட்டும் தோல்வி அடைந்திருந்தால் அப்போதே அஜீத் வதமாகியிருப்பார். தொடர்ந்தது அஜீத்தின் பாய்ச்சல். சினிமாவில் எந்தவிதக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வந்தவராக இருந்தும் அவருடைய வெற்றிகளினால் மட்டுமே எழுந்து நின்றார். ‘ஜனா’, ‘ராஜா’, ‘ஆஞ்சநேயா’, ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ எனத் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன. “என்ன சார் தொடர்ந்து தோல்விப் படமா கொடுக்கிறீங்களே” என்றேன். தன்னம்பிக்கையோடு பதில் சொன்னார். “இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா? என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்” என்றார். ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதைவிட துணிச்சலான பதிலில் சிறிது நேரம் சிலாகித்து நின்றுவிடுவேன்.
கார்கில் போரின் போது திரைப்பட நட்சத்திரங்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தினார்கள். கலைநிகழச்சி நடத்தி பணம் சேகரித்தார்கள். அஜீத் மட்டும் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டேன். “இத்தனை கோடி ரூபாயை கொட்டிக் கொடுப்பது எதற்காக… ராணுவ வீரன் செத்துப் போனால் அதற்கு ஈட்டுத் தொகை தருவதற்கு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் தருகிற பணம் செத்துப் போன அந்தச் சகோதரர்களின் குடும்பத்துக்கா போகிறது? இங்கே தமிழ் நாட்டில் ஏழெட்டு ராணுவ வீரர்களை கார்கில் போரில் இழந்திருக்கிறோம். நாம் கார்கில் நிதி தந்ததால் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? நாம் கொட்டிக் கொடுத்த பணம் எங்கே போனது” என்றார்.
நானும் ‘கார்கில் நிதி எங்கே, கணக்கு கேட்கிறார் அஜீத்’ என்று எழுதினேன். மறுநாளில் இருந்து அஜீத்தை யாரும் தூங்கவிடவில்லை. தேசபக்திக்கு எதிரானவர் என்று சிலரும் தமிழ்த்திரையுலகுக்கே எதிரானவர் என்றும் தி.மு.க.வுக்கு எதிரானவர் என்றும் அவருடைய தலை உருண்டது.
“நான்தான் சொன்னேன் என்றாலும் நீங்களும் அப்படியே போட்டுவிடுவதா?” என்று கோபித்துக் கொண்டார். இந்த மாதிரி ஒரு கோபத்துக்குப் பிறகு நானும் அவரிடம் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்தேன்.
குஷ்பு-சுந்தர்.சி. திருமணம். பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. அஜீத் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். “ரொம்ப சாரி” என்றார். வேறு எதுவுமே பேசவில்லை. சுமார் பத்துமுறை அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொன்னார். வருத்தம் தெரிவிப்பதிலும் அவ்வளவு வேகம்.

19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும்
பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று CANADA வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)

19-ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறவிருக்கும் திரையுலக பேரணிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறது நடிகர் சங்கம். அதே நேரத்தில், இந்த பேரணி சென்னையில் நடத்தப்பட்டால் எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.
நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ராமேஸ்வரம் அழைத்துப் போவது சாத்தியமில்லை என்ற பேச்சு எழுந்திருப்பதற்கு காரணம், இதற்கு முன்பாக நடந்த நெய்வேலி போராட்டம்தானாம். தண்ணீர் தராத கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாரதிராஜா தலைமையில் சென்றது தமிழ் திரையுலகம். சென்னையிலிருந்து நெய்வேலிக்கு புறப்பட்டவர்களுக்கு வழியில் அமைந்துள்ள கல்லூரி வளாகம் ஒன்றில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் விருந்தை ருசி பார்த்தது திரையுலக கலைஞர்கள் அல்ல. அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள்! தனது பலத்தை பிரயோகித்து உள்ளே புகுந்த திருவாளர் பொதுஜனம், எல்லாவற்றையும் சாப்பிட்டு ஏப்பம் விட, பசியோடு நெய்வேலி போய் இறங்கியது திரையுலகம். பலர் தங்கள் கையுடமைகளை தவறவிட்ட பரிதாபமும் நிகழ்ந்தது. நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா சுந்தர் தனது 10 பவுன் பிரேஸ்லெட்டை கூட்டத்தில் தவறவிட்டார்.
இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கதான் சென்னையிலேயே நடத்தலாமே என்றாராம் சரத்குமார். ஆனாலும், ராமேஸ்வரம் போய் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று ஏகமனதாக தீர்மானித்திருக்கிறதாம் நடிகர் சங்கம்.ALL THALAFAN PLZZZZZZZZZ I WANNA SEE THALA ON THIS PROGRAM WE SO MANY DI HARD FANS IN TAMIL EELAM 4R THALA SO THALA MUST HAVE TO COME THIS PROGRAM PLZZZZZZZZZZZZ ADMIN OF THIS WEB PLZZZZZZZZZZZ SEND THIS MESSAGE TO THALA GUYS WE NEED UR SUPPORT BECAUSE WE ALL THALA FAN
A…A1…Action Actor ***AJITH***Kumar***
E…Everything..He Can Do It,In the Film & Race World
G…Godfather***AJITH***Guide==Line==> To all Ajith***Fans
A…Anywhere..Anytime..Always..All About Actor**Ajith**Winner
N…Next===New===Now===Super===Star====> ***AJITH***sir ONLY
So,THALA===Pola===Varuma===THALADA====> ***AJITH***
All Ajith***Fans..is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
B…BEST*****and*****Beautiful*****
I….INDIAN in INDIA
L…Life============Long===================>
L…Leading*********Star**********************
A…A1===Action===Actor====> ***AJITH*** Always…WINNER
So,THALA===Pola====Varuma===THALADA=====> ***Ajith***
All AJITH***FANS..is My Friends..Call & SMS: 9941642891
KU…KUrangu & kaka,kazhudhai,karadi
RU…RUbathil
VI…VIJAY >>>>>Vaalu
So,Avoid the animals and WASTE actor Vijay
Vethu…Vetti…Vengayam…Waste..Vijay fans…Verumpayalgal
Note:- **stars is Best/***stars is Very Good Film Titles…
So, THALA…Ajith sir Kindly…Please….Select anyone (or) More film titles (above) Everything…
Very Best titles ONLY FOR YOU…PLEASE sir
October 13th, 2008 at 4:22 pm
Songs are Excellent
October 13th, 2008 at 4:32 pm
ajith looks nice!!!
October 13th, 2008 at 4:38 pm
again ajith and yuvan combination rocks
October 13th, 2008 at 4:54 pm
Thala looks so stylish and songs also.
Aegan rocks
October 13th, 2008 at 4:54 pm
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும் பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
October 13th, 2008 at 4:58 pm
Thala Looks’ always great……………………………..
October 13th, 2008 at 5:12 pm
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும் பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
October 13th, 2008 at 5:17 pm
Thala is Genius
October 13th, 2008 at 5:40 pm
Thala na weight.Next super star of Tamil and Indian film industry.
October 13th, 2008 at 5:59 pm
thala rocks. ‘hey saalaa’ rocks thala. best of luck
October 13th, 2008 at 6:03 pm
thala pola varuma
October 13th, 2008 at 6:40 pm
Hay saala song super. Great job from Yuvan.
October 13th, 2008 at 6:43 pm
hi ajith your agan songs is very nice i like songs
thanks regards
Sarangapani.S
October 13th, 2008 at 6:48 pm
aegan songs are really super thala ajith & yuvan rocks
October 13th, 2008 at 7:02 pm
saranya:Thala best performance all the movie.
but no publicity in the world
October 13th, 2008 at 7:15 pm
‘ஏகன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?
அஜீத் ரசிகர்களுக்கு கொஞ்சம் கசப்பான செய்தி தான் இது. ‘தல’ அஜீத்தின் ‘ஏகன்’ தீபாவளிக்கு வரும் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்க, அது ரிலீஸ் ஆவது மேலும் தள்ளிப்போகிறது.
‘ஏகன்’ படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளது. அதை உடனடியாகப் படமாக்கி, தீபாவளிக்குள் ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லை என்று ஏகன் பட யூனிட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஏகன்’ படத்தை தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனமும் இத்தகவலை மறுக்கவில்லை. அனேகமாக நவம்பர் 7 ஆம் தேதியன்று ‘ஏகன்’ படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.
எது எப்படியோ.. இந்த தீபாவளி அஜீத் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
COURTSY:YAHOO.TAMIL
October 13th, 2008 at 7:19 pm
vijay’s ATM & KURUVI mega flop movie but also they r celebrating 150 days what a joke……..this shows that vijay SA they move with political support BUT our THALA based on one only mega millions of fans support………………………….we dont want 150 or 200 days run even if the film flops
October 13th, 2008 at 8:11 pm
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும் பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
October 13th, 2008 at 9:27 pm
i agree with u rahul!
October 13th, 2008 at 11:05 pm
Hey Salaa- Aegan
Singers : Blaaze, Naresh Iyer, Mohd.Aslam
Aram Porul Inbam Aaakam Ookam Yeakam Veeram Urudhi Vaelvi Penaasai
(Rap)
Aegan - Say oneness
Oneness - The world got best
Check out forasia
Forget the stress
Aegan - haan just
Aegan - Say oneness
Oneness - The world got best
Check out forasia
Forget the stress
Aegan - haan just
Male
Naan Ellarukkum Frnd’u
Ippo maaripoachu trend’u
Indha Boomi namma ground’u
Vaa adipoam Sky’a Round’u
Idhu jolly’aana Season
Ingu nithum oru fashion
Idhu life’il oru Portion
Ingu edhukkum illai reason
One more’u kaeta kooda kidaikadhu indha life’;u
One way’il poagumpoadhu brake edharku
(Chorus)
Hey Salaa..hey Saala.. hey saala..hey vaa vaa
Hey Salaa..hey Saala.. hey saala..hey vaa vaa
Naan Ellarukkum Frnd’u
Ippo maaripoachu trend’u
Indha Boomi namma ground’u
Vaa adipoam Sky’a Round’u
Idhu jolly’aana Season
Ingu nithum oru fashion
Idhu life’il oru Portion
Ingu edhukkum illai reason
Edhuvari engal ellayendru
Yaarum inge solla mudiyadhae
Ole….o..Aeh O Aeh
Idhuvari ingu nadandha dhellam
Marandhu poachu kanakkil kidayadhae
Ole….o..Aeh…O…Aeh
Kanavinai ellam saemithu veika
Vangigal kedayadhae–Engal
Kanaakalai ellam ondrai
Inaithal vaanam theriyadhae–Ellame
Ellame..Pudusachu….Pudusachu
Maatrangal..vandhachu…
Netru naalai ellam marandhachu
(Chorus)
Hey Salaa..hey Saala.. hey saala..hey vaa vaa
Hey Salaa..hey Saala.. hey saala..hey vaa vaa
Ada kanavukillai ellai
Ingu Kattupaadu illai
Idhu annanoda Kootam-naanga
Poada poarom aatam
Thala Countdown Ippo Start-u
Nee Podu Semma Beat-u.
Ithu Puthum Puthu Route-u
Thala Eppothumey Weight-u.
Target’u veika maatoam
Budget’u poada maatoam
Adhukaaga dhaanae naanga
Freedom kaetoam
(Chorus)
Hey Salaa..hey Saala.. hey saala..hey vaa vaa
Hey Salaa..hey Saala.. hey saala..hey vaa vaa
Ada kanavukillai ellai
Ingu Kattupaadu illai
Idhu annanoda Kootam-naanga
Poada poarom aatam
Thala Countdown Ippo Start-u
Nee Podu Semma Beat-u.
Ithu Puthum Puthu Route-u
Thala Eppothumey Weight-u
(Rap)
You keep on run and stop align upon d floor
Proper align upon d door
Get align upon the floor
Ketkalaina paar disco
Paakalaina thalli po
What u did, wat u know
If u gotta let u go
Gotta feeling want u show
When u did gotta show
What u did, wat u know
Move it up let it go
Aegan– haan haan haan
Aegan– haan haan haan
Aegan– haan haan haan
Aegan– haan haan haan
October 13th, 2008 at 11:15 pm
Hai “Thala”, Songs are excellent. keep rocking thala, we r waiting for AEGAN Release.
October 14th, 2008 at 12:13 am
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும் பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
October 14th, 2008 at 3:49 am
u have 2 agree with him no way dude :-)
October 14th, 2008 at 6:55 am
வேகத்தின் மறு பெயர் அஜீத்.
பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார். அதே போல் கார் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அப்படியொரு வெறி. “அஜீத் போன்ற நடிகர்கள் இப்படியான ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அறிவுரை சொன்ன தயாரிப்பாளருக்கும் “எனக்கு அறிவுரை சொல்ல எந்த நாய்க்கும் உரிமையில்லை” என்று அவசரமாக பதிலடி கொடுத்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். காலில் சக்கரம் கட்டியவர். அவர் ஓட்டாதது எனக்குத் தெரிந்து ரயில் மட்டும்தான். எந்திரப் படகு ஓட்டுவதிலும்கூட அவருக்குத் திறமையிருந்தது.
இதே வேகம் அவருடைய நட்பிலும் இருக்கும். பழகிவிட்டால் அப்படி பாசம் காட்டுவார். அவர் அலுவலகத்துக்குப் போனால் மற்றவர்களுக்கு முன்னால் அவர் நம் மீது ஏற்படுத்தும் முக்கியத்துவம் ஆச்சர்யப்படுத்தும். ‘முகவரி’ படப்பிடிப்பில் அவர் எனக்கு ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவிதம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. என் மீது மிக உயர்வான மரியாதை இருந்தது. அதே போல பத்திரிகையாளர்களில் என் மீது கோபப்பட்டது மாதிரி வேறு யாரிடமும் கோபப்பட்டிருப்பார் என்றும் சொல்ல முடியாது.
சினிமா தொழிலாளர்களும் தயாரிப்பாளர்களும் பெப்சி- படைப்பாளி என்று பிரிந்திருந்தபோது அஜீத் தொழிலாளர் பக்கம். அப்போதே நிறைய தயாரிப்பாளர்கள் இவர் மீது விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்கள். ‘வாலி’ மட்டும் தோல்வி அடைந்திருந்தால் அப்போதே அஜீத் வதமாகியிருப்பார். தொடர்ந்தது அஜீத்தின் பாய்ச்சல். சினிமாவில் எந்தவிதக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வந்தவராக இருந்தும் அவருடைய வெற்றிகளினால் மட்டுமே எழுந்து நின்றார். ‘ஜனா’, ‘ராஜா’, ‘ஆஞ்சநேயா’, ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ எனத் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன. “என்ன சார் தொடர்ந்து தோல்விப் படமா கொடுக்கிறீங்களே” என்றேன். தன்னம்பிக்கையோடு பதில் சொன்னார். “இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா? என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்” என்றார். ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதைவிட துணிச்சலான பதிலில் சிறிது நேரம் சிலாகித்து நின்றுவிடுவேன்.
கார்கில் போரின் போது திரைப்பட நட்சத்திரங்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தினார்கள். கலைநிகழச்சி நடத்தி பணம் சேகரித்தார்கள். அஜீத் மட்டும் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டேன். “இத்தனை கோடி ரூபாயை கொட்டிக் கொடுப்பது எதற்காக… ராணுவ வீரன் செத்துப் போனால் அதற்கு ஈட்டுத் தொகை தருவதற்கு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் தருகிற பணம் செத்துப் போன அந்தச் சகோதரர்களின் குடும்பத்துக்கா போகிறது? இங்கே தமிழ் நாட்டில் ஏழெட்டு ராணுவ வீரர்களை கார்கில் போரில் இழந்திருக்கிறோம். நாம் கார்கில் நிதி தந்ததால் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? நாம் கொட்டிக் கொடுத்த பணம் எங்கே போனது” என்றார்.
நானும் ‘கார்கில் நிதி எங்கே, கணக்கு கேட்கிறார் அஜீத்’ என்று எழுதினேன். மறுநாளில் இருந்து அஜீத்தை யாரும் தூங்கவிடவில்லை. தேசபக்திக்கு எதிரானவர் என்று சிலரும் தமிழ்த்திரையுலகுக்கே எதிரானவர் என்றும் தி.மு.க.வுக்கு எதிரானவர் என்றும் அவருடைய தலை உருண்டது.
“நான்தான் சொன்னேன் என்றாலும் நீங்களும் அப்படியே போட்டுவிடுவதா?” என்று கோபித்துக் கொண்டார். இந்த மாதிரி ஒரு கோபத்துக்குப் பிறகு நானும் அவரிடம் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்தேன்.
குஷ்பு-சுந்தர்.சி. திருமணம். பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. அஜீத் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். “ரொம்ப சாரி” என்றார். வேறு எதுவுமே பேசவில்லை. சுமார் பத்துமுறை அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொன்னார். வருத்தம் தெரிவிப்பதிலும் அவ்வளவு வேகம்.
October 14th, 2008 at 8:52 am
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும் பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
can can
October 14th, 2008 at 9:15 am
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும்
பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று CANADA வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
October 14th, 2008 at 11:40 am
YOU ARE ALWAYS VERY BRILLIANT
THIS IS MY SUGGESTION
October 14th, 2008 at 12:07 pm
HOPE THAT SONGS MAY EXCELLENT.
October 14th, 2008 at 3:44 pm
எனது கருத்தை ஆமோதித்த அனைத்து நண்பர்களுக்கும் நண்றி!! எந்த நடிகர் வராவிடினும் நாங்கள் ‘தல’ய, எதிர்பார்ப்போம்!!
October 14th, 2008 at 6:40 pm
19ம் தேதி தமிழ்த்திரை உலகினர் நடாத்தும்
பேரனியில் ‘தல’அஜித்குமார் கலந்து கொன்டு ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேன்டும் என்று CANADA வாழ் ஈழத்தமிழ் அஜித் ரசிகர்கள் வேண்டி நிக்கின்றோம்!! இது ஒரு ரசிகனின் வேண்டுகோள் அல்ல ஆயிரக்கனக்கான ரசிகர்களின் வேண்டுகோள்!! எமது விருப்பத்தை ‘தல’ நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.(இனையத்தள ஆசிரியர் தயவு செய்து இந்த தகவலை ‘தல’யிடம் எடுத்து செல்லவும்!!)
October 14th, 2008 at 7:16 pm
19-ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறவிருக்கும் திரையுலக பேரணிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறது நடிகர் சங்கம். அதே நேரத்தில், இந்த பேரணி சென்னையில் நடத்தப்பட்டால் எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.
நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ராமேஸ்வரம் அழைத்துப் போவது சாத்தியமில்லை என்ற பேச்சு எழுந்திருப்பதற்கு காரணம், இதற்கு முன்பாக நடந்த நெய்வேலி போராட்டம்தானாம். தண்ணீர் தராத கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாரதிராஜா தலைமையில் சென்றது தமிழ் திரையுலகம். சென்னையிலிருந்து நெய்வேலிக்கு புறப்பட்டவர்களுக்கு வழியில் அமைந்துள்ள கல்லூரி வளாகம் ஒன்றில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் விருந்தை ருசி பார்த்தது திரையுலக கலைஞர்கள் அல்ல. அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள்! தனது பலத்தை பிரயோகித்து உள்ளே புகுந்த திருவாளர் பொதுஜனம், எல்லாவற்றையும் சாப்பிட்டு ஏப்பம் விட, பசியோடு நெய்வேலி போய் இறங்கியது திரையுலகம். பலர் தங்கள் கையுடமைகளை தவறவிட்ட பரிதாபமும் நிகழ்ந்தது. நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா சுந்தர் தனது 10 பவுன் பிரேஸ்லெட்டை கூட்டத்தில் தவறவிட்டார்.
இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கதான் சென்னையிலேயே நடத்தலாமே என்றாராம் சரத்குமார். ஆனாலும், ராமேஸ்வரம் போய் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று ஏகமனதாக தீர்மானித்திருக்கிறதாம் நடிகர் சங்கம்.ALL THALAFAN PLZZZZZZZZZ I WANNA SEE THALA ON THIS PROGRAM WE SO MANY DI HARD FANS IN TAMIL EELAM 4R THALA SO THALA MUST HAVE TO COME THIS PROGRAM PLZZZZZZZZZZZZ ADMIN OF THIS WEB PLZZZZZZZZZZZ SEND THIS MESSAGE TO THALA GUYS WE NEED UR SUPPORT BECAUSE WE ALL THALA FAN
October 14th, 2008 at 9:05 pm
Hai…to all ULTIMATE***SUPER***STAR***AJITH***FANS
Hai…to all My dear Friends…
AEGAN…..Means:-
A…A1…Action Actor ***AJITH***Kumar***
E…Everything..He Can Do It,In the Film & Race World
G…Godfather***AJITH***Guide==Line==> To all Ajith***Fans
A…Anywhere..Anytime..Always..All About Actor**Ajith**Winner
N…Next===New===Now===Super===Star====> ***AJITH***sir ONLY
So,THALA===Pola===Varuma===THALADA====> ***AJITH***
All Ajith***Fans..is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
October 14th, 2008 at 10:09 pm
BILLA…..Means:-
B…BEST*****and*****Beautiful*****
I….INDIAN in INDIA
L…Life============Long===================>
L…Leading*********Star**********************
A…A1===Action===Actor====> ***AJITH*** Always…WINNER
So,THALA===Pola====Varuma===THALADA=====> ***Ajith***
All AJITH***FANS..is My Friends..Call & SMS: 9941642891
October 14th, 2008 at 10:25 pm
KURUVI…Means:-
KU…KUrangu & kaka,kazhudhai,karadi
RU…RUbathil
VI…VIJAY >>>>>Vaalu
So,Avoid the animals and WASTE actor Vijay
Vethu…Vetti…Vengayam…Waste..Vijay fans…Verumpayalgal
October 15th, 2008 at 11:23 am
ultimate super star ajith
October 15th, 2008 at 11:24 am
ultimate super star
October 15th, 2008 at 7:41 pm
WARNING:-This Film Titles ONLY for THALA Ajith sir..Our Thala Ajith in…Next Film Name’s Here…ok
So, Dai..Pottai..vijay dont copy from here
My Request..Suggestions..Given below 100% Super***Hit***Titles
1.Athiradi Mannan***
2.Anbin Sigaram***
3.Anbulla Ajith***
4.Athisaya Manithan***
5.Athisayam***
6.Aarpattam**
7.Tharmathin Thalaivan***
8.Nallavanukku Nallavan***
9.Annan Thambi**
10.Viduthalai***
11.Kaaval Nilaiyam***
12.Guru Sishyan**
13.Kadamai Kanniyam Kattupaadu**
14.Kaathalargal**
15.Anbe Kadavul***
16.Ninaithadhai Mudipavan***
Note:- **stars is Best/***stars is Very Good Film Titles…
So, THALA…Ajith sir Kindly…Please….Select anyone (or) More film titles (above) Everything…
Very Best titles ONLY FOR YOU…PLEASE sir
All AJITH***FANS…is My Friends…Call & SMS: 9941642891
E-Mail:- n_anbu@live.com & n_anbu@rediffmail.com
October 19th, 2008 at 5:39 pm
BURN CRACKERS
THALA ON MY VIEW AEGAN 365 DAYS
CUDDALORE SEMMANDALAM JANA FANS CLUB