தமிழ் திரையுலகில் சமீபகாலமாக எந்த ஒரு இயக்குனரோ, நடிகையோ பேட்டி அளித்தால் அஜீத்தை இயக்க வேண்டும், அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது.
கெளதம் மேனன் அஜீத்தை வைத்து இயக்க திட்டமிட்ட படம் கைவிடப்பட்டது. இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.
கெளதம் மேனனுக்கு அஜீத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவில்லை. அஜீத் படம் குறித்து கெளதம் மேனன் ” எனக்கு அஜீத்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜீத்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோசியல் மீடியாக்களில் வதந்தி.
‘டேய் நீயா சொன்னே?’னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜீத்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். ‘விடுங்க கௌதம்… அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை’ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்! ” என்று தெரிவித்து இருக்கிறார்.
முழுசா கதையை கேட்டுட்டுதான் படப்பிடிப்புக்கு வர்றாங்க. ஆனால் வந்த இடத்திலேயும் நிம்மதியா விடுறாங்களா? இப்படி பெரும்பாலான ஹீரோக்கள் குறித்து டைரக்டர்கள் ‘ஸ்மோக் அடிக்கும்’ ஏரியாதான் கோடம்பாக்கம்.
சமீபத்தில் பெரும் புகைச்சல் பில்லா-2 படத்தில்தானாம். தல தல என்று வார்த்தைக்கு வார்த்தை அஜீத் புகழ்பாடும் அப்படக்குழு அதே ‘தல’ தன் தலையை அடிக்கடி டைரக்டர் ஏரியாவுக்குள் நுழைப்பதை கண்டு தாங்கொணா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறதாம்.
ஷூட்டிங்கில் அவ்வப்போது விருந்து கொடுத்து அசத்தும் அஜீத், அப்படியே செரிமானத்திற்குள் அடங்காத மேற்படி விஷயத்தையும் நிறுத்திக் கொண்டால் சுகம் என்கிறார்கள்.
படப்பிடிப்பு தளத்திலேயே தனியாக போய் நின்று கொண்டு ஐ எம் எ கிரியேட்டர்… ஐ எம் எ கிரியேட்டர் என்று ஆங்கிலத்திலேயே அழுது கொண்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி. THALA ITHA NAAN NAMBALA THALA, BUT TAMIL CINEMA NEWS LA POTTU IRUKANGA…….
Thala da … one and only thala….cant wait for the movie…
billa 2 trailer is awesome. i am waiting to watch on big screen. and thala dialogue is super. then style is extraordinary…..
EXCELLENT THALA WHAT A PERFORMANCE. TOTALLY THIS TRAILER PROVES THE HARD WORK OF THE WHOLE CREW.
THIS TRAILER IS LOOKING LIKE A HOLLYWOOD FILM, BILLA 1 IS A STYLISH FILM, BUT BILLA 2 IS A REALISTIC FILM
EPIC CAREMA IS LOOKING AWESOME.
THALA NA THALA THAN NO ONE CAN TOUCH HIM.
ONLY OUR THALA CAN TAKE TAMIL CINEMA TO NEXT LEVEL, BY INTRODUCING NEW TALENTS.
I AGREE WITH YOUR COMMENT NO ONE CAN GET NEAR
THALA,THE RULER OF TAMIL CINEMA
WISH YOU A VERY HAPPY BIRTHDAY THALA……………………………………..
issh issh… DAVID BILLA vandhutaru Thupaki ya keela potu thirumbi pakama odungada…..i love u THALA
thalaaaaa……………………………..da
Really… Thala Thala than…
andavani kandavanum ellai, enga thala ajith yai vetravanum ellai
thala na rocks thana
Thala dialogue sema super, nee aadu thala
no one can replace thala..;……
Thala thala dan……………Rockz
தமிழ் திரையுலகில் சமீபகாலமாக எந்த ஒரு இயக்குனரோ, நடிகையோ பேட்டி அளித்தால் அஜீத்தை இயக்க வேண்டும், அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது.
கெளதம் மேனன் அஜீத்தை வைத்து இயக்க திட்டமிட்ட படம் கைவிடப்பட்டது. இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.
கெளதம் மேனனுக்கு அஜீத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவில்லை. அஜீத் படம் குறித்து கெளதம் மேனன் ” எனக்கு அஜீத்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜீத்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோசியல் மீடியாக்களில் வதந்தி.
‘டேய் நீயா சொன்னே?’னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜீத்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். ‘விடுங்க கௌதம்… அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை’ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்! ” என்று தெரிவித்து இருக்கிறார்.
**********************************************
ore thala raman da………………….. thala rocks
***************************************************
UN VAALKAILA OVVORU NAALUM, OVVORU NIMISAMUM OVVORU NOIDIUM NEEYATHAN SETHUKKUNATHU THALA , THALADAAAAAAAAAAAAA
The king maker, can can la, THALA rules the INDIAN cinema.
முழுசா கதையை கேட்டுட்டுதான் படப்பிடிப்புக்கு வர்றாங்க. ஆனால் வந்த இடத்திலேயும் நிம்மதியா விடுறாங்களா? இப்படி பெரும்பாலான ஹீரோக்கள் குறித்து டைரக்டர்கள் ‘ஸ்மோக் அடிக்கும்’ ஏரியாதான் கோடம்பாக்கம்.
சமீபத்தில் பெரும் புகைச்சல் பில்லா-2 படத்தில்தானாம். தல தல என்று வார்த்தைக்கு வார்த்தை அஜீத் புகழ்பாடும் அப்படக்குழு அதே ‘தல’ தன் தலையை அடிக்கடி டைரக்டர் ஏரியாவுக்குள் நுழைப்பதை கண்டு தாங்கொணா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறதாம்.
ஷூட்டிங்கில் அவ்வப்போது விருந்து கொடுத்து அசத்தும் அஜீத், அப்படியே செரிமானத்திற்குள் அடங்காத மேற்படி விஷயத்தையும் நிறுத்திக் கொண்டால் சுகம் என்கிறார்கள்.
படப்பிடிப்பு தளத்திலேயே தனியாக போய் நின்று கொண்டு ஐ எம் எ கிரியேட்டர்… ஐ எம் எ கிரியேட்டர் என்று ஆங்கிலத்திலேயே அழுது கொண்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி. THALA ITHA NAAN NAMBALA THALA, BUT TAMIL CINEMA NEWS LA POTTU IRUKANGA…….
World’s only one thala is The Great “AJITH”.
Thala pola varuma……!!!!!
Thala is my favourite don.
Hi,
Thala…… How 6 “U”….??????
Thala Always Awesome…!!!
thala tha super
its only a trailer.. full movie is coming. get ready to rock.
evvalavo pannittom innum konjam wait panna maattoma..
Happy Birth Day Thala……
hearty wishes from your ever fan< srilanka
Wish U a Very Very Happy B’day.
Hope its awesome as U are and may all Ur B’day come TRUE !!!!!
Wish U many more Happy Returns of the day….
happy B Day thala………………….
Happy birthday thala.i’m impressed
enga thala ajith ku periya whistle podu………….
Thala pola varuma …………………..
Thala pola varuma…………………….
Unakulley mirugam thungi vida ninaikum;
Yelundhu athu nadanthal yerimalaigal veydikkum.
Its inspiring songs of Billa 2 for the thala fans………..
Thala orey thala raman da……….