March 31 – Billa2 today’s rocking Paper Ads

An Ajithfans.Com Exclusive

You might also like this

  • Billa 2 Releasing Today with 2500 Theatres Worldwide Release - Paper Ads
  • An Ajithfans.com Exclusive

Comments

  1. manikandan.s says

    intha oru stilluke Tamil cinema industries la irukura athana herovum Thala kaala thottu kumpidanum

  2. BALAJI says

    Good still…. Boss daily oru still release pannunga, morn office vandadhum open pani pathutu dan work start panren, stills pathadhum dan sandoshama iruku.
    லாஜிக் இல்லாவிட்டாலும் பரவாயில்லை முழுமுழுக்க காமெடி தான் முக்கியம் என தன் ஸ்க்ரிப்டுகள ரெடி பண்ணும் இயக்குநர் எம்.ராஜேஷ், எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது உதயநிதியை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களைப் போல் இந்தப் படத்தில் பரிச்சயமான ஹீரோக்கள் இல்லை.
    ரிசல்டுக்காக காத்திருக்கிறார் என்றாலும் கூடவே வேறு ஒரு விஷயத்திற்காகவும் காத்திருக்கிறாராம். அது ஒன்றுமில்லை, தனது அடுத்தப் படமான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை கார்த்திக்குக்காக இயக்கப்போவதாக சொல்லிவந்த ராஜேஷ், தற்போது அந்த கதையை அஜித்திற்காக எழுதியதாக தனது நண்பர்களிடம் கூறுகிறாராம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப் பார்த்த அஜித், ராஜேஷிடம் எனக்கு ரொமாண்டிக் வித் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பண்ணமுடியுமா? என்று கேட்டாராம். அதனால் பில்லா-2 படப்பிடிப்பு முடித்து விட்டு வரும் அஜித்திடம் இந்த கதையை சொல்வதற்காக காத்திருக்கிறாராம் ராஜேஷ். அப்படியா ராஜேஷ்?!

  3. says

    Billa 2 Songs list & Singers

    1.Billa theme song – Ragul nambiyaar
    2.Thotta pol – Shankar mahadevan, Nehaa bos
    3.Un ponmeni item – Karthick,shreya kosal, yuvan
    4.Puthiya nizhal – Shankar mahadevan, Ragul nambiyaar, Thanvi sha
    5.The final chase – Thanvi sha, Sushithra
    6.Don don – Krish

Leave a Reply