Ajith With His Family At Cricketer Aniruddha Srikanth’s Wedding – Deccan Chronicle

Krish Srikkanth’s son Aniruddha Srikkanth and Arthi Venkatesh’s wedding at at a star hotel in Chennai, was a grand affair. The who’s who of the city came to bless the newly weds.

Actor Ajith came with his wife and daughter. Like father, little Anoushka is a complete charmer. She was seen having a good time with the other guests present there.

Source: Deccan Chronicle (Dated: 31-1-2012)

You might also like this

  • ajith-shiva-wedding-1
  • Deccan Chronicle E-Paper Scan
  • Pic Info: Deccan Chronicle E-Paper Scan
  • Ajith's Family at Actor Shiva's Wedding - Ananda Vikatan's Exclusive Coverage
  • Deccan Chronicle E-Paper Scan
  • Pic Info: Deccan Chronicle E-Paper Scan
  • Deccan Chronicle E-Paper Scan
  • Deccan Chronicle E-Paper Scan
  • Deccan Chronicle E-Paper Scan
  • Deccan Chronicle E-Paper Scan
  • Deccan Chronicle E-Paper Scan

Comments

  1. Karthikkvp says

    கவுண்டமணி : உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா….
    விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்…கச்சினா அத சமுக
    விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக
    அவங்களை பழி வாங்கறேன்னா…
    கவுண்டமணி : டே தீக்குச்சி தலையா உன்
    திருப்பாச்சி கதை என்னடா….
    விஜய் : அண்ணா அதுலயயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத
    சமுக விரோதிகள் கொன்னுட
    கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா…
    கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்….
    விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா…
    கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி…ஆமா இந்த
    சுறா படத்தோட கதையை சொல்றா…
    விஜய் : மீனவ மக்களுக்காக
    வில்லனை எதிர்த்து போரடுரன்னா…
    கவுண்டமணி : டேய் டாக்கால்டி மண்டையா… உன்
    குருவி படத்தோட கதை என்னடா….
    விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக
    வில்லனை எதிர்த்து போரடுரன்னா…
    கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்….
    விஜய் : ??????
    கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட
    கதை என்னடா….
    விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள்
    கொன்னுடரங்கனா அதுக்காக
    அவங்களை பழி வாங்கறேன்னா…
    கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா….
    விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள்
    கொன்னுடரங்கனா அதுக்காக
    அவங்களை பழி வாங்கறேன்னா…
    கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்….
    விஜய் : ஆதில தலைல வெத்தல
    எச்சி துப்பி இருப்பானுங்கனா…
    கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும்
    டா….ஆமா நீ எல்லா படத்தலையும்
    பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற
    விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க?
    சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா ??

  2. says

    சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்… அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல)

    அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குனர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு பேரை அடிக்கறதெல்லாம் எப்படி நடிப்பாகும்? இந்த படத்தில்தான் அவரது நடிப்பு திறமையே வெளிப்படுது என்றாராம்.

    நிகழ்ச்சி தொகுப்பாளராவது நிலைமையை புரிந்து கொண்டு பேலன்ஸ் பண்ணியிருக்கலாம். அவர் சட்டென்று மைக்கை விஜய் முன்பு நீட்டி, இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க கடும் கோபத்திற்குள்ளானாராம் விஜய்.

    சட்டென்று தன் முன் நீட்டிய மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு நடையை கட்டிவிட்டாராம்.

    டைரக்டர் கேட்டதிலும் தப்பில்லை, விஜய் கோபப்பட்டதிலும் தப்பில்லை. அப்ப எதுதான் தப்பு? அதுதான்ங்க புரிய மாட்டேங்குது!

  3. nimalan says

    i saw nanban movie it is rubbish. it is like vikraman movie.sankar directed movie like vikraman.all mokka joks.sathijan is ok.at the end vijay became ?

Leave a Reply