Mankatha Exclusive RING TONES for Mobile Phones – Download Zone

Mankatha Ringtones Here

You might also like this

  • billa-cd
  • billa-trailer
  • billa-trailer-high-quality
  • aegan-ringtones
  • Billa 2 Ringtones for Mobile Phones
  • Billa 2 Background Score(BGM): An Ajithfans.com Exclusive Download
  • Screenshot of Billa 2 Trailer from Youtube
  • yennai-arindhaal-movie-new-stills (2)
  • mankatha-more-pc

Comments

  1. hardcore thala says

    We dont want any more news from the movie.. WE WANT THE MOVIE… understood… enough creating hype… it is already skyrocketed… Confirm the release date.. or tell the prob… whether any political pressure or any other influence… WE WANT MANKATHA ON OR BEFORE SEPTEMBER 1… Cz other movies are in queue to release.. Which will affect thala movie’s long run.

  2. says

    அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தா’ வெளியாகும் தேதி எப்போது என்று படக்குழுவிடம் விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் :

    ‘மங்காத்தா’ படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டிக்கள் வெளியாகும் முன்பே பல இணைய தளங்களில் பாடல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அஜீத்தின் ரசிகர்கள் அந்த இணையத்தில் இருந்த பாடல்களை நீக்க பெரிதும் உதவியாக இருந்தார்களாம்.

    இதனால், அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தும் இவ்வளவு ஆதரவாக இருக்கிறார்களே என்று கடும் சந்தோஷத்தில் இருக்கிறதாம் சோனி நிறுவனம். எதிர்ப்பார்த்தை விட சிடிக்களின் விற்பனை அமோகமாக இருக்கிறதாம்.

    படம் சீக்கிரமே வெளியாக இருக்கிறதாம். இன்னும் ஒரு சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். செப்டம்பர் 1 அல்லது 2 ஆகிய தேதிகள் வெளியிட்டால், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் விடுமுறைகள், கேரளாவில் ஒணம் பண்டிகை விடுமுறைகள் இருப்பதால் தியேட்டர்களில் வசூல் நன்றாக இருக்கும் என்பதால் வேலைகளை அதற்குள் முடித்து வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகிறார்களாம்.

    ஜெமினி லேப் நிறுவனம் முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்களாம். செப்டம்பர் முதல் வாரத்தில் ‘மங்காத்தா ‘ வெளிவரும் என்கிறது படக்குழு———–

  3. says

    Mankatha will be released worldwide ~Dhyanithi
    promotions will start in 2 or 3 days… MANKATHA will be a worldwide release Singapore , Malaysia , SriLanka whole of the Gulf , UK , USA , whole of Europe & Australia !!! ]
    [ After Enthiran , Today Mankatha Record with 100% Cds Sold Out…]
    thala alwayz massssssssssssss…………..

  4. says

    Vishnuvardhan has completed two schedules of the Telugu flick in which Pawan Kalyan plays the lead role. It is for this film he had quit Billa 2, it may be recalled.
    There is also a talk that Vishnuvardhan may shift his focus to a Tamil film soon after completing this film. It is rumored that he is in talks with Ajith for his next venture as he wants to make up for the missed opportunity.

  5. kavi says

    PLeasr Release the movie soon. We are waiting for the thala’s Mankatha (Please release August month itself) Mankatha Rocks……

  6. solaimurugan says

    அஜித்துடன் ஜோடி சேரும் பிரேசில் நாட்டு மாடல் அழகி Chennai வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 4:06 PM IST முந்தைய பதிவுகள் 5

    இமெயில் பிரதி
    அஜித்குமாரின் 51- வது படம் ‘பில்லா 2’. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது. தற்போது இப்படக்குழுவினர் முத்து நகரமான தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

    அங்குதான் டேவிட்டாக இருக்கும் அஜித் பில்லாவாக மாற்றப்படுகிறாராம். இதனால்தான் படக்குழுவினர் இப்போது தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷியாவில் உள்ள வோட்கா நகரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்
    இப்படத்தின் இயக்குனரான சக்ரி டோலட்டி.

    இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். அதில் ஒருவர் தில்லியை சேர்ந்த மாடலான ஹூமா குரோஷி ஆவார். மற்றொருவர் யார் என்ற தகவல் வெளியாகாமல் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

    பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான புருனா அப்துல்லா என்ற கவர்ச்சி பதுமையை மற்றொரு கதாநாயகியாக்கி இருக்கின்றனர்.

  7. p.v.chellapandian says

    thala illathavan evanum illa but thala irukuravan ella thalaia aga mudiyathu eppothum ore THALA namma THALA AJITH mattum than

Leave a Reply