New locations for Billa 2 – Times of India

The unit is likely to shoot in Goa, Puducherry and Russia

VL

Here’s some news for fans of Ajith. While the unit of Billa 2 is busy shooting in Hyderabad for their first schedule, CT has discovered that other important locations include Goa, Puducherry and Chennai. We also hear that a portion of this film is likely to be shot in Russia whereas Billa was shot in Malaysia.

Suresh Balajee, who’s presenting the film along with a top banner, confirms, “The film is currently being shot in a studio in Hyderabad. This schedule will go on for a few more weeks. Post this, we will move to Goa. The location plays an extremely important role in the film and major portions will be shot there. It’s almost like Goa is the second lead in the film! We’ll also be shooting in Puducherry and Chennai for a few days. Hunt is on to select abroad locales.”

Interestingly, we also hear the producers of the film are scouting for a logo for Billa 2. One of the highlights of Billa was the tattoo design that featured in the title card. Though sources say a logo for the film has been finalised, they have now opted for a logo contest where the public can send in entries. Well, we’ll have to wait and watch if Billa 2 makes as big a splash as the first one.

Source: Times of India (Dated: 2-8-2011)

You might also like this

  • Suseenthiran Would Like To Work With Ajith - Times of India
  • Times of India E-Paper Scan
  • Times of India E-Paper Scan
  • ‎'Billa 2' next to Endhiran in the USA!
  • Times of India E-Paper Scan
  • Actor Rahman in a Interview given to Chennai Times (The Times of India)

Comments

  1. kadar says

    தமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

    கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.

    கிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

    இவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

    இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.

  2. says

    we never worry about the logo pogo and all
    release the film soon dont delay the movie pls
    hit is important simultaneously releasing film is also frequently required so pls pls pls
    we all fall to your feet thala release the film soon thala. . . . .

  3. says

    we never worry about the logo pogo and all. . . . . . .
    release the film soon . . . . .
    dont delay the movie pls
    hit is important. . . . . simultaneously releasing film is also frequently . . . . .
    required so pls pls pls
    we all fall to your feet thala release the film soon thala. . . . . . . . . .

  4. says

    தமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
    கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
    கிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
    இவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
    இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்

  5. admin says

    After billa 2 ajith going to take break for one year… after tht only he going to anounce his nxt project….

  6. says

    Chackri sir Vijayum Ajithoda style follo pana aramichitan,………. yohan padathula .style try panirukan,……………
    BILLA 2 la yenga Thala semma Style kaata vainga pls,,………..
    Indiala Rajini ku aparam Ajitha adichika stylea yevanum vara kudadhu sir. Adhu unga kailadhan irukku. WE WANT VERY VERY STYLE STYLE STYLE STYLE STYLE MAAAAAAAASS MAAAAAAAASS MAAAAAAAASS

  7. samsudeen says

    தமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
    கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
    கிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
    இவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
    இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்

  8. BillaPrabha says

    தமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

    கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.

    கிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

    இவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

    இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.

    “””Machi Open The Bottle”””

  9. aswin says

  10. says

  11. says

    இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு!

    வார நாளிதழ் ஒன்றின் சினிமா இணையதளம் நடத்திய, இன்றைய இளைஞர்களின் மனதில் இருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்விக்கு, அதிகப்படியான பேர் அஜீத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல வார இதழின் சினிமா இணையதளத்தில், இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. யூத்ஐகான் பட்டியலில் அஜீத், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.கடந்த ஜூன் 23ம் தேதி முதல் துவங்கிய இந்த சர்வே ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து, சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    கட்டத்தட்ட 38நாட்கள் நடந்த இணையதள சர்வேயில் மொத்தம் 63, 434ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 ஓட்டு பெற்று அஜீத் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விஜய் 18,271 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கமல் 455 ஓட்டும், ரஜினி 376 ஓட்டும், சிம்பு 199 ஓட்டும், ஆர்யா 107 ஓட்டும், விக்ரம் 73 ஓட்டும், தனுஷ் 39 ஓட்டும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

    இதில் விஷேம் என்னவென்றால் ஜூன் 23ம் தேதியிலிருந்து விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று நாட்களில் விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, அஜீத் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்குகாரணம் விஜய்யை காட்டிலும், அஜீத்திற்கு தான் இணையதள ரசிகர்கள் அதிகம். இதற்கு முன்பு ஒருமுறை, வடஇந்திய இணையதளம் நடத்திய சர்வேயிலும் அஜீத்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply