Ajith launches his own banner

Looks like Ajith Kumar who is fondly referred as ‘Thala’ by his fans is the latest one to join the bandwagon of big stars like Rajinikanth, Kamal Haasan, Vijayakanth who have floated their own production houses in Kollywood. Sources close to the actor revealed that Ajith has started a new production house called Goodwill Entertainment and the official producer of the banner is his wife Shalini Ajith Kumar.

The latest buzz is that Ajith has also formally registered the company with the Tamil Film Producers Council.

His close aides say that the actor is open to any new ideas and it will not be just producing only his own movies.

Reportedly when the actor suggested remaking Rajinikanth’s Thee (remake of Bollywood film Deewar) would be a new experience for Tamil audience, the idea did not go well with the industry people at that time. Later his theory was proved right when films like Billa and Naan Avan Illai which were remade and turned out to be a huge hits. Ajith is a visionary man! A director who has known the star for many years now says that he is confident that Ajith will opt for new age cinema and path breaking script.

■ A.S.


Image View:


Source: Deccan Chronicle (Dated: 6-10-2010)

You might also like this

  • Bruna Abdullah Launches Billa 2 Game in Sathyam Cinemas
  • anushka
  • billa2-usa-banners_21
  • Ajith - Nayanthara - Arya - Tapsee in Vishnuvardhan's Project
  • hoarding

Comments

  1. ASAL says

    Voici un commentaire vu sur un blog de kollywood:

    “Le probleme de Vijay, c’est qu’il fait toujours le meme genre de film depuis 10 ans, ces films sont destinés à un jeune public, Vijay perd du terrain, et ne fait plus partie des grands acteurs, aujourd’hui et depuis quelques années, les grands acteurs indiens sont : Kamal Hassan, Rajini et Surya voir Vikram, puis 2 acteurs sont en train de monter en puissance Karthi le frere de surya et Barath”

    On ne pense même plus à Thala!!!!
    C’est pitoyable

  2. karthik says

    hey guys

    please suggest every one who are mr.ajithkumar sir die heart fans tojoin in facebook and twitter to interact with thala……….

  3. ASAL MAGI(kerala) says

    Madharasapattnam is excellent movie Pls remake Mahatma telugu movie thala…..THALA WE WANT FREEDOM FIGHTERS…THALA POLA VARUMAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

  4. says

    எப்பவோ போயிருக்க வேண்டிய ‘மங்காத்தா’ ஷ§ட்டிங் திடீர்னு நின்னு போச்சு! மீண்டும் தொடருவாங்களா, அல்லது….? இப்படி ஒரு கேள்வியோடு டென்ஷன் கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். அதை உறுதி செய்வது போல அஜீத்தும் புது இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் கதை கேட்பது நடிப்பதற்காக அல்ல. தானே தயாரிக்கும் படத்திற்காக.

    ஒரிஜனல் கதையோடு அவரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஒட்டு வேலை, கட்டு வேலை போட்டு ஹாலிவுட் கதைகளை சுட்டு சொல்கிறார்கள் சிலர். கதை கேட்கும் போதே இந்த சீன் இந்த படத்தில வந்திருச்சே. அந்த சீன் அந்த கொரியன் படத்துல இருக்கே என்று எந்த காட்சியை சொன்னாலும் சரியாக கண்டு பிடித்துவிடுகிறாராம் தல.

    மனுஷன் எல்லா படத்தையும் பார்த்திருக்காரு போலிருக்கு. எந்த கதையையும் சுட்டு ஒப்பேற்ற முடியலையேப்பா என்று வழிகிறார்கள் கதை சொல்லப் போன ‘கப்சா’ இயக்குனர்களில் சிலர். அப்படியும் மீறி அவரை இம்ப்ரஸ் பண்ணிய இயக்குனர்களுக்கு தனது புதுக் கம்பெனியில் வாய்ப்பு கொடுக்கப் போகிறாராம் அஜீத்.

  5. M.Ayyer says

    Thala i am waiting for mankatha and all best for mankatha film , own production and please select to be good screenply and director( I like K.S.ravi kumar)

  6. Ganesh says

    Dear Ajith Sir ,

    My Best Wishes For Goodwill Entertainment

    May the angels protect you
    May the sadness forget you
    May happiness B around you
    My Best Wishes are for you today, tomorrow and forever “Thala”

    Regards,
    Ganesh Kumar

  7. M Sundaresan says

    “All the best” is a simplest word to wish for Thala. But there is no other words to wish for Thala “Ajith” by me. But only words i say is “Vazhga AJITH & his FANS”.

  8. M Sundaresan says

    every people are asking “Thala Pola Varuma”
    but i can say “Thala Pola Varum” for Ajith fans only…..

  9. Satish Kumar says

    Ajith should do atleast 3 movies per year…Its a humble request…One for Pongal, One for Vacation and One for Diwali..It will be nice for all our fans..

  10. aswin says

    வெற்றி கிடைக்கிற வரைக்கும் தலைகீழாக நின்று போராடுவதும், அந்த வெற்றிக்குப்பின் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தமிழ்சினிமா கால காலமாக பார்க்கிற விஷயம்தானே! நேற்றைய நம்பர் ஒன்கள் இன்றைய சைபராக கூட இல்லாமல் தவிப்பதையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கிறார்கள்?

    இதோ, ஒரு லேட்டஸ்ட் ஆட்டம்! ஒரு பெரிய படத்திலிருந்து கலை இயக்குனர் தோட்டா தரணி மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ராஜீவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். காரணம், ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கும் தோட்டாவுக்கே, ‘செட்டுன்னா இப்படியிருக்கணும்’ என்று அட்வைஸ் செய்தாராம் அந்த ஹீரோ. சரி அந்த வேலையையும் நீங்களே பார்க்கலாமே என்று ஒதுங்கிக் கொண்டார் தோட்டா.

    மூக்கை நுழைப்பதை அவரோடு நிறுத்திக் கொள்ளவில்லை ஹீரோ. அப்புறமும் தொடர்கிறார். கடந்த வாரம் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரனுக்கு லைட்டிங் விஷயத்தில் ஒரு கரெக்ஷன் சொன்னாராம். பாலிவுட் ஹீரோக்களே இவரிடம் பம்மிக்கொண்டு நிற்பார்கள். அந்தளவுக்கு திறமைசாலி இவர். கடுங்கோபம் கொண்ட அவர், “இப்படியெல்லாம் என்கிட்ட பேசுனா நான் இந்த படத்திலிருந்தே விலகிடுவேன். பார்த்துக்கங்க” என்றாராம் இயக்குனரிடம்.

    அவங்கள்ளாம் வாயை திறந்து சொல்லிடுறாங்க. என்னால அது கூட முடியலையே. என்று தவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். இதையெல்லாம் நேருக்கு நேர் பார்த்தாலும் ‘முருகா…’ என்று கன்னத்தில் கை வைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை டைரக்டரால்! ஒருவேளை ஹீரோவுக்கு எட்டாம் அறிவும் இருப்பதாக ஒப்புக் கொள்கிறாரோ என்னவோ?

    source: http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/october/141010a.asp

  11. aswin says

    அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுத்த நடிகர்
    தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று உதவும் நட்சத்திரங்கள் இருக்கும் அதே திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    அப்படி அல்வா கொடுப்பதில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சூர்ய நடிகர். நேருக்கு நேரான படத்தில் அறிமுகமானாலும் அவரை முதலில் நாயகன் ஆக்கியவர் சிவமான சக்தி தயாரிப்பாளர்தான்.இளம் இயக்குனர்களின் கலங்கரைவிளக்காக திகழ்ந்து வந்த அந்த தயாரிப்பாளர் காதல்கோட்டை, காதலே நிம்மதி, கனவே கலையாதே என நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

    பின்‌னொரு காலகட்டத்தில் கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி, இப்போது புதுப்படம் ஒன்றிற்காக சூர்ய நடிகரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதோ… அதோ.. என்று ஜகா வாங்கிய அந்த நடிகர் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டாராம். தான் அறிமுகப்படுத்திய நடிகர் தனக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்த தயாரிப்பாளர் விரக்தியில் இருக்கிறார்.

    இவர் இப்படியென்றால், அந்நிய நடிகர் அதற்கு மேல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை கொள்கை முடிவாகவே வைத்திருக்கும் அவர் சினிமாத்துறையின் நடிகராக அறிமுகம் ஆகும்போது புதுமுகம் என்பதை மறந்து விட்டாரோ என்னவோ.

    அதேநேரம் விஜய நடிகர் இந்த விஷயத்தில் ரொம்பவே நல்லவர் என்று போற்றுகிறது கோடம்பாக்கம். காதலுக்கு மரியாதை கொடுத்த படத்தை தயாரித்த சங்கிலி, கஷ்டமான காலகட்டத்தில் விஜய நடிகரிடம் கால்ஷீட் கேட்க, அவருக்கு உதவும் விதமாக கால்ஷீட் கொடுத்து படத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துக் கொடுத்தார்.

    சுறாவான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லையென்றாலும் படத்தை முதலில் தயாரித்த சங்கிலி தயாரிப்பின் கையை கடிக்கவில்லை. அவருக்கு லாபத்தை கொடுத்த படமாகத்தான் அந்த படம் இருந்தது.

    அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு அல்வா கொடுக்கும் நடிகர்களை குறிப்பிட்டு ஒரு சினிமா விழாவில் சங்கிலி தயாரிப்பாளர் பேசிய பேச்சு இந்த செய்திக்கு பொருத்தமாக இருக்கும் : “ஒரு பட விழா நடைபெறும்போது, அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வதில்லை. கேட்டால், டெல்லியில் இருக்கிறேன்…

    மும்பையில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள். ஒரு படத்தை தயாரித்து, அதை திரைக்கு கொண்டுவருவதற்குள் தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உதவி செய்யவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும்.

    ஒரு படம் வெற்றிபெற்றால், அந்த வெற்றியில் படத்தில் பணிபுரிந்த அத்தனை பேரும் பங்கு போடுகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால், அந்த பாதிப்பை தயாரிப்பாளர் மட்டுமே சுமக்கிறார். வெற்றியை பங்குபோடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தார் அந்த தயாரிப்பாளர்.

  12. Loga says

    Thala pola varuma! Let’s rock 2011 summer with Mankatha. All the best for Goodwill productions. Let Ajith’s goodwill raise in public.

  13. Ajith Chempon vilai says

    6 padam flop ana dog aduthaduthu film pannuthu! Ella film’um success agura thala ean wait panreenga! Fast’ah Mankatha , Billa 2 , Chandramuhi 2 film pannunga thala!
    2011’il thala than KING KING
    King Ajith Vazhha!

Leave a Reply