Billa 2 – Collection of News from Media



Times of India (Dated: 30-7-2010)

Looks like the stylish action team of Billa will soon be back together. If sources are to be believed, Vishnuvardhan, who directed the blockbuster Billa, starring Ajith, Prabhu, Nayanthara and Namitha, is on the verge of completing the script for the prequel tentatively titled Billa 2. The film is likely to go on floors next year and the official announcement will be made soon.

Needless to say, Ajith will ‘don’ the title role. Billa was a big-budget extravaganza, shot in Malaysia and the film won accolades for its slick and stylish presentation. The music, composed by Yuvan Shankar Raja, also went to become a rage.

Let’s hope the second venture also creates the same magic.


You might also like this

  • Ner Konda Paarvai
  • anouksha-0
  • billa-collection-1
  • 2nd Weekend Collection of Billa 2 in Australia and UK
  • David Billa - Complete Poster Collection
  • Official: Billa 2 grossed 40 Crores in 3 Days
  • Ajit hospitalized? – The real & official news
  • Watch the Video Down Below
  • David Billa and Billa 2 in USA
  • Official Press Release from GK Media

Comments

  1. says

    தல நீதான் நம்பர் ஒன் ஹீரோ இன் தமிழ் சினிமா…..இங்கே சன் டிவிகாரன் உன் புகழை கடந்த எட்டு வருடமாக சரிக்க பார்க்கிறான்….உன் பின்னால் உண்மையான கூட்டம் இருக்கு தல …எவன் வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது உன்னை……உனக்கு சரின்னு தோனுனதை நீ செய்யி தல….நாங்க இருக்கோம் உன் பின்னால…..இன்னிக்கு இந்த நியூஸ் பார்த்ததும் உன் பாட்ட சன் டிவில போடுறான்….அஆனல் தினமும் விஜய், சூர்யா பட்டுதான் போடுவான்….உன் படம் கிட்டனால் அதில் போடவே மாட்டான்…..ஆறு படம் வரிசையா விஜய் பிளாப் கொடுத்தாலும் அவன் படம், அவன் பட்டுதான் போடுறான்….தல இதெல்லாம் நாங்க பார்துட்டுதம் இருக்கோம்…நீ ஆடு தல உன் கேம்…நாங்க இருக்கோம்….அஜித் நண்பர்களே சன் டிவியையும், அவனது மீடியாக்களையும் புரகநியுங்கள்….எந்த மீடியா அஜித்துக்கு சப்போர்ட் பன்னுகிரானோ அவனுக்கு நாம் சப்போர்ட் பண்ணுவோம்…அஜித்தை தவிர மட்டற்ற எல்லா நாயும் அரசியல் சுப்போர்ட்ல ஆடுரனுங்க….சிங்கம் தல மட்டும் தான் தனியா நிக்குது…நாங்க இருக்கோம் தல….

    ஆல் தி பெஸ்ட் தல…

    உன்னோட எந்த படமும் லாஸ் இல்ல தல…அதனால் தான் உன்னை வச்சு படம் பண்ண எல்லா தயாரிப்பாளரும் ரெடியா இருகாங்க …….சூர்யாவுக்கு எதாவது பஞ்சயதுன, விஜய்க்கு எதாவது பஞ்சதுன அவங்க அப்பன் வருவானுங்க, திமுக காரன் வருவான், ஸ்டாலின் பையன் வருவான்….ஆனால் தல நீ தனியா வாழும் சிங்கம் தல……

    ஆல் தல பான்ஸ்
    தலைய யாரோடும் ஒப்பிடதீங்க…இங்கே எல்லோரும் வாரிசு நடிகனுங்க நம்ம தலைய தவிர……

    இனிவரும் எல்லா படமும் ஹிட்டுதான் தல….

    மங்காத்த, விஷ்ணு படம், கிரீடம் விஜய் படம், கெளதம் படம் எல்லாமே வெற்றி தான் தல௦..

    உன் வழியெங்கும் வெற்றி தான் தல……..I லவ் U தல……..

  2. weasel says

    ajith rocks……..billa 2 rocks………….thala in tis movie we want to see award winning performance………just some suggestion thala, for de heoine use heroine who is devoted to kollwood thala….like tamanna, sneha, dun use other heroines who have clearly stated that they will only act in tamil movies when they have no project in hindi or telugu……thala is gonna rock

  3. says

    Jeyaraj

    தல நீதான் நம்பர் ஒன் ஹீரோ இன் தமிழ் சினிமா…..இங்கே சன் டிவிகாரன் உன் புகழை கடந்த எட்டு வருடமாக சரிக்க பார்க்கிறான்….உன் பின்னால் உண்மையான கூட்டம் இருக்கு தல …எவன் வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது உன்னை……உனக்கு சரின்னு தோனுனதை நீ செய்யி தல….நாங்க இருக்கோம் உன் பின்னால…..இன்னிக்கு இந்த நியூஸ் பார்த்ததும் உன் பாட்ட சன் டிவில போடுறான்….அஆனல் தினமும் விஜய், சூர்யா பட்டுதான் போடுவான்….உன் படம் கிட்டனால் அதில் போடவே மாட்டான்…..ஆறு படம் வரிசையா விஜய் பிளாப் கொடுத்தாலும் அவன் படம், அவன் பட்டுதான் போடுறான்….தல இதெல்லாம் நாங்க பார்துட்டுதம் இருக்கோம்…நீ ஆடு தல உன் கேம்…நாங்க இருக்கோம்….அஜித் நண்பர்களே சன் டிவியையும், அவனது மீடியாக்களையும் புரகநியுங்கள்….எந்த மீடியா அஜித்துக்கு சப்போர்ட் பன்னுகிரானோ அவனுக்கு நாம் சப்போர்ட் பண்ணுவோம்…அஜித்தை தவிர மட்டற்ற எல்லா நாயும் அரசியல் சுப்போர்ட்ல ஆடுரனுங்க….சிங்கம் தல மட்டும் தான் தனியா நிக்குது…நாங்க இருக்கோம் தல….

    ஆல் தி பெஸ்ட் தல…

    உன்னோட எந்த படமும் லாஸ் இல்ல தல…அதனால் தான் உன்னை வச்சு படம் பண்ண எல்லா தயாரிப்பாளரும் ரெடியா இருகாங்க …….சூர்யாவுக்கு எதாவது பஞ்சயதுன, விஜய்க்கு எதாவது பஞ்சதுன அவங்க அப்பன் வருவானுங்க, திமுக காரன் வருவான், ஸ்டாலின் பையன் வருவான்….ஆனால் தல நீ தனியா வாழும் சிங்கம் தல……

    ஆல் தல பான்ஸ்
    தலைய யாரோடும் ஒப்பிடதீங்க…இங்கே எல்லோரும் வாரிசு நடிகனுங்க நம்ம தலைய தவிர……

    இனிவரும் எல்லா படமும் ஹிட்டுதான் தல….

    மங்காத்த, விஷ்ணு படம், கிரீடம் விஜய் படம், கெளதம் படம் எல்லாமே வெற்றி தான் தல௦..

    உன் வழியெங்கும் வெற்றி தான் தல……..I லவ் U தல……..

  4. siva says

    ajith sir ku advice panra dubukugala dont say to change directors and heroiens dont say choose good directors your shown present good directors are introduced by ajith (sjsurya,murugadass,vijay) create good directors.dont advice to run behind directors for sucess thalai ku eppavumae modi vilaysdurathu than pidikum he is a sports man. Good things will happen for good mans

    Thala irukum podhu vaal ada kudathu

    Nee vilayadu thala

  5. Rishi says

    hi thala . im Rishi from usa ..you’re realy grate thala ..
    youre every movie goin to be successful. god bless thala .

  6. rasigan says

    பில்லா படத்துக்குப் பிறகு அஜீத்தை வைத்து அதன் தொடர்ச்சியை உருவாக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார் இயக்குநர் விஷ்ணு வர்தன். ஆனால் அஜீத் தரப்பில் மவுனம் காக்கப்பட்டது.

    சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட இழுபறிதான் இதற்கு காரணம் என்றார்கள். இதன் காரணமாகவே விஷ்ணுவர்தனுக்கு அசல் பட வாய்ப்பு கிட்டாமல் போனதாகவும் கூறட்டது. இப்போது இருதரப்பிலும் சமாதானக் கொடி பறக்கிறது.

    பில்லா – 2 படத்துக்கான மொத்த கால்ஷீட்டையும் ஒரே தவலணையாகத் தந்துவிட்டாராம் விஷ்ணுவுக்கு.

    அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் விஷ்ணுவர்தன்!

    அப்புறம் முக்கியமானது… அந்த ‘கோட்-சூட்டையும் கேட் வாக்கையும்’ மட்டும் மறந்திடுங்க தல!

  7. Naddy1987 says

    வருஷத்துக்கு மூன்று அல்லது நான்கு என்று பட வேகப் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறார் விஜய். எப்பவுமே ஒன்றை இன்னொன்றோடு ஒப்பிடுகிற மனசுதானே ரசிகனுக்கு? நம்ம தல அப்படி பாய்ச்சல் காட்ட மாட்டேங்கிறாரே என்று சுணங்கி புலம்பிக் கொண்டிருந்தார்கள் அஜீத் ரசிகர்கள். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கிற செய்திதான் இது. ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடிக்க முடிவெடுத்த அஜீத், அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறாராம்.

    அவரது முந்தைய முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்கிறது அஜீத் வட்டாரம். முன்பு கதை கேட்டு ஒப்புக் கொண்டபடியே வெங்கட் பிரபு, கவுதம் மேனன், கிரீடம் விஜய் ஆகிய மூவரது படங்களையும் வரிசையாக நடித்துக் கொடுக்கப் போகிறாராம். இதில் வெங்கட் பிரபு, கவுதம் மேனன் படங்களை க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இயக்குகிற படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

    ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மூன்றில் இரு படங்களுக்கான சம்பளம் ஒரே செட்டில் மென்ட்டில் தரப்பட்டிருக்கிறதாம் அஜீத்திற்கு!

  8. says

    Naan Vazhkaiyul Yevvalavu kastam vanthalum sumanthu sella matan..Yen Endral Naan oru murai jaithavan Alla…100 murai Thothavan…
    THALA
    18 Years completed..journey Continuous Thala…
    All the Best…
    Thala pola Varuma….

  9. ASAL HARSATH says

    Filmography
    Year Film Role Notes
    1992 Prema Pustakam Siddharth Telugu film
    1993 Amaravathi Arjun
    1994 Paasamalargal Kumar
    Pavithra Ashok
    1995 Rajavin Parvaiyile Chandru
    Aasai Jeeva
    1996 Vaanmathi Krishna
    Kalloori Vaasal Vasanth
    Minor Maappillaigal Sunil
    Kadhal Kottai Surya
    1997 Nesam Nathan
    Raasi Kumar
    Ullasam Guru
    Pagaivan Prabhu
    Rettai Jadai Vayasu Sivakumar
    1998 Kadhal Mannan Shiva
    Aval Varuvala Jeeva
    Unnidathil Ennai Koduthen Sanjay Guest appearance
    Uyirodu Uyiraga Ajay
    1999 Thodarum Anand
    Unnai Thedi Raghu
    Vaali Shiva/Deva Winner: Filmfare Best Tamil Actor Award
    Anandha Poongatre Jeeva
    Nee Varuvai Ena Subramani Guest appearance
    Amarkalam Vasu
    2000 Mugavari Sridhar
    Kandukondain Kandukondain Manohar Winner: Filmfare Best Tamil Supporting Actor Award
    Unnai Kodu Ennai Tharuven Surya
    2001 Dheena Dheena
    Citizen Arivanandham
    Abdullah
    Anthony
    Citizen
    Subramani
    Poovellam Un Vasam Chinna Winner: Tamil Nadu State Film Special Award for Best Actor
    Asoka Suseema Nominated: Zee Cine Award for Best Actor in a Negative Role
    Hindi film
    2002 Red Red
    Raja Raja
    Villain Shiva/Vishnu Winner: Filmfare Best Tamil Actor Award
    2003 Ennai Thalatta Varuvala Ajith Kumar Guest appearance
    Anjaneya Paramaguru
    2004 Jana Jana
    Attagasam Guru(Thala)/Jeeva
    2005 Ji Vasu
    2006 Paramasivan Paramasivan
    Thirupathi Thirupathi
    Varalaru Shivshankar/Vishnu/Jeeva Winner: Filmfare Best Tamil Actor Award
    2007 Aalwar Shiva
    Kireedam Sakthivel Rajarajan
    Billa David Billa/Saravana Velu Nominated: Filmfare Best Tamil Actor Award
    2008 Aegan Shiva
    2009 Asal Jeevanatham and Shiva
    Thala Epodhum Weightu,Master in flightu,Erukum edam Heightu,
    Avar pogum paadhai Rightu……..
    Thala you are My Role Model..,
    and I Like YOU very much..,
    * Filmfare Best Actor Award for Vaali (1999)
    * Filmfare Best Supporting Actor Award for Kandukondain Kandukondain (2000)
    * Filmfare Best Actor Award for Villain (2002)
    * Filmfare Best Actor Award for Varalaru: History of Godfather (2006)
    Nominated
    * Zee Cine Award for Best Actor in a Negative Role for Asoka (2001)
    * Filmfare Best Actor Award for Billa (2007)
    *FILMFARE BEST FILM- ULTIMATE STAR’S “ASAL” THALA POLA VARUMA ! WE R WAITING FOR THE MOVIEEEEEE………………THALA ROCKS……………….AJITHFANS MSG ME FOR DAILY UPDATES 9894245465

  10. Sulthan says

    Talaya Gowtam Menon Thitti oru peti kuduthu irukan, Tala Gowtam menon Film vendam thala avan oru mokka paya.

  11. Sulthan says

    அஜீத் – கவுதம் மேனன் இடையே இருப்பது நட்பா, கசப்பா என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு தலைக்கு லட்ச ரூபாய் பரிசே தரலாம்.

    சில நேரங்களில் அஜீத் அருமையான நடிகர்… அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் என கவுதம் மேனன் சொல்வதும், அடுத்த சில தினங்களில், அஜீத்துக்கு கதை சொல்வதே கஷ்டமான காரியம் என்றும் பேசுவதுமாக முரண்பட்டு நின்றார்.

    அஜீத்தும், இனி கவுதமுடன் சேர மாட்டேன் என்றும், இல்லையில்லை கட்டாயம் படம் பண்ணுவோம் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்தார்.

    இந்த நிலையில் தயாநிதி அழகிரியின் நிறுவனத்துக்காக அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்குகிறார். வெங்கட் பிரபு படம் முடிந்தததும் இந்தப் படம் தொடங்கும் என்று கூறப்பட்டது.

    இதுகுறித்து கவுதம் மேனனிடம் கேட்டபோது வெடித்துவிட்டார் மனிதர்.

    “ஏன்… எதற்காக நான் அஜீத்துக்காக காத்திருக்க வேண்டும். இந்நேரம் அவர் படத்தை பாதி முடித்திருப்பேன். ஆனால் அவரோ சொன்ன தேதியில் வராமல் ரேஸுக்குப் போய்விட்டார். இப்போது நான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் பிஸியாகிவிட்டேன். எனது நிறுவனம் சார்பில் 3 படங்களைத் தயாரித்து வருகிறேன்.

    கமல் அல்லது எனது நண்பன் சூர்யாவுக்காக வேண்டுமானால் காத்திருக்கலாம். அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது. என்னுடன் படம் செய்வதாக அறிவித்துவிட்டு, ஊரில் உள்ள எல்லா இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறார். தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன் மட்டும்தான் என்னால் வொர்க் பண்ண முடியும்,” என்றார் கோபாவேசமாக.

    Tala ivan oru mokka thala Ivan padam venam tala nee eppovum unaku enna serinu padudo atha sei tala naanga un pinnadi varuvom tala

  12. Ravi says

    Gowtham is not at all a director….He is an waste fellow…Due to music his film has scored in Cinemas..otherwise nothing in his film….

  13. Sulthan says

    ரேஸை மறந்து சினிமாவில் முழு கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் அ‌ஜீத். வெங்கட்பிரபு படத்தைத் தொடர்ந்து கௌதம், விஜய் ஆகியோ‌ரின் இயக்கத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    வெங்கட்பிரபு மற்றும் கௌதம் இயக்கும் படங்களை துரை தயாநிதியின் கிளவுட் நைன் நிறுவனம் தயா‌ரிக்கிறது. இயக்குனர் விஜய்யின் படத்தை ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் தயா‌ரிக்கிறார்.

    விஜய்யின் மதராசப்பட்டினம் படத்தை ஏ‌ஜிஎஸ் நிறுவனம் தயா‌ரித்தது குறிப்பிடத்தக்கது.

  14. says

    hi thala
    this is kannan from bangalore
    good selection
    u are always don like james bond to india
    ur stylish in billa
    no one can beat u in that case
    next mangatha and billa-2.

  15. saleem says

    thala ne oru diferent ana padam pannu thala enimay intha gan, nallu par goda nadanthu varathu ithelam veena thala unna pathu marubatium tamil cinima director ellam eanganum thala marypadium kalampitichu da nu unathu padathai eathir nokum oru rasigan ;

Leave a Reply