Ajith Joins Hands With A.L.Vijay For A Historical Subject – Ananda Vikatan

Source: Ananda Vikatan (Dated: 29-7-2010)

You might also like this

 • AR Murugadoss Speaks about Ajith Kumar in Ananda Vikatan
 • Shalini Ajith And Anoushka In Ananda Vikatan Valai Paayuthey
 • Billa 2 Music Review by Ananda Vikatan
 • may21-av-tidbits
 • ajith-simbu-av-q-a
 • Source: Ananda Vikatan (Dated: 11-10-2012)
 • feb18-av-tidbits
 • Yuvan Shankar Raja Speaks About Ajith Kumar in Ananda Vikatan

Comments

 1. Sulthan says

  ஒரு தடவ சொல்லிட்டா என் பேட்டியை நானே திரும்பி படிக்க மாட்டேன்னு ‘அவரு’ முடிவெடுத்தா சரி. ஆனா ‘இவரு’ முடிவெடுத்திருக்கிறாரே எப்படின்னு குழம்பிக் கிடக்குது கோடம்பாக்கம். என்னவாம்? கிரீடம் படம் வெளியான பின் அஜீத் ஒரு பேட்டியளித்தார். அதில், ‘இனிமே புது இயக்குனர்களோட வேலை பார்ப்பதை மறு பரிசீலனை பண்ண வேண்டியிருக்கு’ என்று அலுப்புடன் கூறியிருந்தார். அது நடந்து சில வருடங்கள் கழித்து அவரது கொள்கையை அவரே மாற்ற வேண்டிய நிலை. மதராசப்பட்டினம் படம் பார்க்க அழைத்திருந்தாராம் டைரக்டர் விஜய். கிரீடம் படத்தை இயக்கியவரும் இதே விஜய்தான்.

  படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அஜீத், ‘படம்னா இப்படிதான்யா இருக்கணும்’ என்று பாராட்டினாராம். அது மட்டுமல்ல, ‘உடனே எனக்கொரு கதை சொல்லு. இமீடியட் கால்ஷீட்’ என்று கூறியிருக்கிறார். அப்படியே வெங்கட் பிரபுவின் படத்தையும் தற்போதைக்கு தள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறாராம். காரணம், அதில் அஜீத்திற்கு கிட்டதட்ட நெகட்டிவ் ரோல்! நால்வரில் ஒருவராக நடிக்க வேண்டிய நிர்பந்தம். எனவே முதலில் விஜய் படத்தை முடித்துவிட்டு பிறகு பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

  ஷாட்டு வைக்கிற டைரக்டர்களுக்கே இப்படி வேட்டு வைக்குதே விதி?

 2. Sulthan says

  இது நடிகர் விஜய் அல்ல, இயக்குனர் விஜய். கி‌‌ரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய இவ‌ரின் மூன்றாவது படம் மதராசப்பட்டினம். சமீபத்தில் வெளிவந்தப் படங்களில் களவாணியும் மதராசப்பட்டினமும்தான் நன்றாகப் போகிறது.

  இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தைப் பார்த்த அ‌‌ஜீத், மீண்டும் விஜய்யுடன் பணிபு‌ரியும் தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார். மதராசப்பட்டினத்துக்குப் பிறகு இந்திப் படம் இயக்கும் முனைப்பில் இருந்த விஜய்க்கு இது இனிய சர்ப்ரைஸ்.

  விஜய்யின் அடுத்தப் படம் இந்தி‌ப் படமா? இல்லை அ‌‌ஜீத் படமா என்பது இன்னும் சில தினங்களில் தெ‌ரிந்துவிடும்.

 3. Sulthan says

  2007ம் ஆண்டு வெளியான பில்லா படம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‌வெளியான அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நமீதாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். நயன் – நமீதா இருவரும் போட்டி ‌போட்டு கவர்ச்சி காட்டினார்கள். நயன்தாரா அதுவரை இல்லாத அளவுக்கு டூ- பீஸ் உடையணிந்து நடித்திருந்தார். இதுவும் படத்தின் வெற்றிக்கு உதவியது. பில்லாவைத் தொடர்ந்து அஜித், ஏகன், அசல் படங்களில் நடித்தார். விஷ்ணுவர்தன் சர்வம் படத்தை இயக்கினார். இவர்களது படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

  இந்நிலையில் அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் சேரப்போவதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. சர்வம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாத விஷ்ணுவர்தன், பில்லா 2க்கான கதைக்களத்தை எழுதியிருக்கிறார். அஜித்தை மையமாக வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித், விரைவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் புதிய ‌படமொன்றில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை முடித்த கையோடு மீண்டும் விஷ்ணுவர்தனுடன் பில்லா பார்ட் 2க்காக கைகோர்ப்பார் என தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ‌கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 4. says

  Good news for Ajith fans.

  Two weeks back, Director Vishnuvardhan narrated Billa 2 script to Ajith which is the prequel of Billa 1 which depicts the conversion of a common man to deadly Billa. Ajith, who was impressed with the script asked Vishnuvardhan to develop the script.

  Vishnuvardhan says that they are working on the script and there will be no shades of Billa 1 in this script. He also adds that Ajith’s style and substance will be completely different from Billa 1. He also says that the technical crew remains unchanged as that of Billa 1.

  Only the script has been finalized by Ajith. Cast is not finalized and even the producers. Hence the project is in its very early stage.

  We hear that if things go well, the project might kick start from mid 2011 after Ajith finishes his earlier commitments……

 5. [email protected] says

  i think director vijay has to concentrated on story and script and combine with gv. prakash.besides that characterisation should be very chalanngeble for ajith. this moview must be where other co-stars has important roles including the heroine.finally ajith has to concentrated on acting talent besides than style and charisma. i am genuene fan from malaysia . so can anyone reply my comment and what u think about this.. ok vaa????

 6. Sankar says

  Hi thala fans if anyone wants to open AJITH NARPANI IYAKKAM contact sankar.G 9841700714 ,i will help u

 7. says

  தல நீதான் நம்பர் ஒன் ஹீரோ இன் தமிழ் சினிமா…..இங்கே சன் டிவிகாரன் உன் புகழை கடந்த எட்டு வருடமாக சரிக்க பார்க்கிறான்….உன் பின்னால் உண்மையான கூட்டம் இருக்கு தல …எவன் வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது உன்னை……உனக்கு சரின்னு தோனுனதை நீ செய்யி தல….நாங்க இருக்கோம் உன் பின்னால…..இன்னிக்கு இந்த நியூஸ் பார்த்ததும் உன் பாட்ட சன் டிவில போடுறான்….அஆனல் தினமும் விஜய், சூர்யா பட்டுதான் போடுவான்….உன் படம் கிட்டனால் அதில் போடவே மாட்டான்…..ஆறு படம் வரிசையா விஜய் பிளாப் கொடுத்தாலும் அவன் படம், அவன் பட்டுதான் போடுறான்….தல இதெல்லாம் நாங்க பார்துட்டுதம் இருக்கோம்…நீ ஆடு தல உன் கேம்…நாங்க இருக்கோம்….அஜித் நண்பர்களே சன் டிவியையும், அவனது மீடியாக்களையும் புரகநியுங்கள்….எந்த மீடியா அஜித்துக்கு சப்போர்ட் பன்னுகிரானோ அவனுக்கு நாம் சப்போர்ட் பண்ணுவோம்…அஜித்தை தவிர மட்டற்ற எல்லா நாயும் அரசியல் சுப்போர்ட்ல ஆடுரனுங்க….சிங்கம் தல மட்டும் தான் தனியா நிக்குது…நாங்க இருக்கோம் தல….

  ஆல் தி பெஸ்ட் தல…

  உன்னோட எந்த படமும் லாஸ் இல்ல தல…அதனால் தான் உன்னை வச்சு படம் பண்ண எல்லா தயாரிப்பாளரும் ரெடியா இருகாங்க …….சூர்யாவுக்கு எதாவது பஞ்சயதுன, விஜய்க்கு எதாவது பஞ்சதுன அவங்க அப்பன் வருவானுங்க, திமுக காரன் வருவான், ஸ்டாலின் பையன் வருவான்….ஆனால் தல நீ தனியா வாழும் சிங்கம் தல……

  ஆல் தல பான்ஸ்
  தலைய யாரோடும் ஒப்பிடதீங்க…இங்கே எல்லோரும் வாரிசு நடிகனுங்க நம்ம தலைய தவிர……

  இனிவரும் எல்லா படமும் ஹிட்டுதான் தல….

  மங்காத்த, விஷ்ணு படம், கிரீடம் விஜய் படம், கெளதம் படம் எல்லாமே வெற்றி தான் தல௦..

  உன் வழியெங்கும் வெற்றி தான் தல……..I லவ் U தல……..

Leave a Reply