Asal collects Rs. 18 cr in 3 days
Home > News > Asal collects Rs. 18 cr in 3 days February 8th, 2010
அஜீத் நடித்த அசல் படம் 3 நாள்களில் ரூ 18 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.
அஜீத் நடித்து கடந்த 6-ம் தேதி வெளியான திரைப்படம் அசல். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருந்தார். இந்தப் படம் உலகமெங்கும் 550 பிரிண்டுகள் வரை வெளியானது.
ஏகன் படத்தின் தோல்விக்குப் பிறகு வந்த படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு சென்னையில் ஒருவாரம் வரை (வரும் வியாழக்கிழமை வரை) முன்பதிவு முடிந்துள்ளது.
வெளிநாடுகளில் சரியான முறையில் விநியோகிக்கப்படாவிட்டாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 41 நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளதாம்.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், முதல் வார வசூலிலேயே தயாரிப்பாளர் போட்ட ‘அசலை’ எடுத்து விடுவார்கள் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இதுவரை ரூ 18 கோடியை இந்தப்படம் வசூலித்துவிட்டதாகவும் அசல் பட விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இது அசல் கணக்கா அல்லது கந்தசாமிக்கு கலைப்புலி தாணு கொடுத்த மாதிரியான கணக்கா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்டோம்: எவ்வளவு வசூல் என்ற விவரமெல்லாம் பிறகு சொல்கிறேன். இது விநியோகஸ்தர்கள் தரப்பில் சொன்னதாக கூறுகிறார்கள். உறுதிப்படுத்திக் கொண்டு விவரங்கள் தருகிறேன்.
மற்றபடி படம் பிரமாதமாகப் போகிறது. தம்பி அஜீத் நல்ல பண்பாளர். அவர் நல்ல மனதுக்கு ஏற்றபடி படமும் நன்றாகப் போகிறது. தமிழகமெங்கும் ரசிகர்கள் தந்த உற்சாகமும் ஆதரவும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது” என்றார்.
இந்த ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களிலேயே வெளியிட்ட 3 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ள ஒரே படம் அசல் என்கிறது திரையுலக வட்டாரம்.
Source: Thatstamil (8-2-2010)

February 8th, 2010 at 5:15 pm
oooo thala i have seen asal movie in first day
i like this movie verymuch but
pls pls pls pls ps pls pls pls dance at least a bit pls thala
February 8th, 2010 at 5:27 pm
thala rocking will beat sivaji and bill records ….
February 8th, 2010 at 5:30 pm
Vanakkam THALA,
If you see this message i will happy. ASAL is one of the best movie in my memmories. Last night i saw ASAL. untill now
scenes all in my eyes. Thankyou so much to give us this movie.
And thanks to prabhu sir,Yugi sir,Bharathwaj sir,Vairamuthu sir
And camera man.
February 8th, 2010 at 5:42 pm
WOW NICE
February 8th, 2010 at 5:46 pm
It’s expected as our thala is The *king of opening*….
February 8th, 2010 at 5:49 pm
Thala is good man.ALL THINGS GOOD FOR HIM.
February 8th, 2010 at 5:51 pm
Then 30 days 180 cr ,sure thala means power of slience.
February 8th, 2010 at 5:59 pm
ayooo thala neethan tamil natoda unmayana thala.padam bakka.fabulous movie.pls give us this type of movie
February 8th, 2010 at 6:50 pm
king of opening is only aasal THALA AJITH
Y NOT INCLUDED YENGA MANIDHAN AND THANTHAI SONG??????????????????????????????????????????????????????????????????????????
February 8th, 2010 at 6:55 pm
சிவாஜி புரோடக்ஷனில் சரண் இயக்கத்தில், அஜீத் ஹீரோவாக நடித்த அசல் திரைப்படம் 3 நாளில் 18 கோடியை தொட்டிருப்பதாக கோலிவுட் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் சமார் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அசல் 41 நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 3 நாளில் 18 கோடி வசூல் அள்ளியப் படம் என்ற பெருமையை அசல் படம் தட்டிச் சென்றுள்ளது
February 8th, 2010 at 7:18 pm
Wanderful movie and thala rocks again with His Style i mean his own style but The Vjay is one of StyleThief He Stool lots of Styles from Rajini , MGR
So thala is the All ways Best Movie will be the 1st or 2bd Blockbuster of the year because There is another Rajini’s movie yet to be released in this year by s.Shankers we cant say Aasal will be the 1st of this year
But i hope aasal will be the best forever
February 8th, 2010 at 7:22 pm
Thala
This is good, i see the film first show too nice.
we want some different story from you, and we want some
think more from you keep rocking……….thala we are behind you dont worry about anythink.
February 8th, 2010 at 7:56 pm
BY this we are going to declared that tamilnadu become THALA nadu can can thala once again prove KING OG OPENING
February 8th, 2010 at 8:37 pm
Super. . . Thala always rocks. . . .box office KING….
February 8th, 2010 at 8:40 pm
From Dinamalar!!!!!
மூன்றே நாளில் ரூ.18 கோடி வசூல்! அசல் அசத்தல்!!
அஜித் நடித்த அசல் படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலை தாண்டியுள்ளது. சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்து கடந்த 6ம்தேதி வெளியான படம் அசல். ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அசலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் அசல் ரீலிஸ் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி 6ம்தேதி படத்தை திரையிட்டனர். உலகமெங்கும் 550 தியேட்டர்களில் அசல் படம் திரையிடப்பட்டது. மொத்தம் 41 நாடுகளில் ரீலிஸ் ஆன அசல் படம் தமிழகத்தில் மட்டும் 360 தியேட்டர்களில் ரீலிஸ் செய்யப்பட்டது.
பில்லா படத்தைப் போல அஜித் ரொம்பவே ஸ்டைலிஷாக நடித்திருக்கும் இந்த படம் சென்னையில் திரையிடப்பட்ட மூன்றே நாட்களில் ரூ.18 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்திருக்கிறது. அதோடு வரும் வியாழக்கிழமை வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் ஆர்வமுடன் படம் பார்த்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இப்போது வெளியாகியிருக்கும் கணக்கு உறுதி செய்யப்படாத தகவல் என்றும், விரைவில் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிடுவதாகவும் தயாரிப்பாளரும் நடிகருமான பிரபு கூறியிருக்கிறார்.
February 8th, 2010 at 8:43 pm
Thala super thala. Asal thala thalathan.i like tis flim super hit
February 8th, 2010 at 8:54 pm
Rajinikanth’s Standing Ovation To Ajith Kumar
Monday, 08 February 2010 13:39
E-mail Print PDF
The entire Tamil film industry and small screen celebrities were gathered for the occasion of honoring Chief Minister M. Karunanidhi for providing housing schemes for film professionals. When it was a moment of thunder-blast performance by the ducky-stars of Kollywood, the entire throngs were taken to fleet of astonishment with the stunning speech of Ajith Kumar.
He was into the act of pleading CM about issuing a direction that film personalities shouldn’t be forced to take part in social and political events. Adding more he said, “We are very often called in for such occasions under critical situations. When, we fail to make our presence, few members barely throw strict words that they wouldn’t extend their support in our times of hardships or any activities. We are just actors and kindly save us by doing justice to our profession….”
Soon as Ajith Kumar delivered such a powerful speech, Superstar Rajnikanth went irresistible over giving a standing ovation to the actor
Indeed, Chief Minister M. Karunanidhi stated that politics and films shouldn’t be mixed for every reason. Chief Guest Amitabh Bachchan supported Ajith Kumar’s statement saying that he wasn’t present here because of political arenas, but for the sake of respect he has for Tamil Cinema.
February 8th, 2010 at 9:13 pm
Hi ajith sir padam super
unga style super
February 8th, 2010 at 9:24 pm
Bonjour à tous,
C’est un très bon film. Très stylisé avec des actions. Mais c’est dommage qu’il ya pas de acting comme GOD FATHER.
Je trouve que vous êtes actuellement le meilleur acteur (style, action et acting; très complet) après rajinikanth et kamal.
je pense qu’il faut faire des films sur des histoires de familles avec autant de style que billa et asal.
Mass hero and person
February 8th, 2010 at 9:28 pm
thala ehellam ASAL padathuku kammi than innum one week mudiyattum thala SIVAJI record break pannum.enga thala pola varuma.thala always rockzzzzzzzzzzzzzzzzz
February 8th, 2010 at 10:58 pm
sory thala realy i m disapointed please take care music.
February 9th, 2010 at 12:30 am
I liked all the films u acted whether its flops or hits! I am fan of u since i was 4 years old! Asal was a faboulous movie! There was negative reviews about asal but that did not stop me from watching asal! I think maintaining this success continously is whats important for u! I heard Gautham Menon directing the 50th film and music scored by A.r Rahman! Try to get more slim and start dancing for fast paced songs! I liked the Get up in Kandukondein Kandukondein! It was so nice and Charming! That get up suits u very well!
February 9th, 2010 at 9:32 am
THALA ROCKS………..
February 9th, 2010 at 10:36 am
thala always great
February 9th, 2010 at 11:18 am
Thala Superrrrrrrrrrrrrr Unga style Very Niceeeeee
February 9th, 2010 at 11:41 am
wat great Style sir i never seen this
February 9th, 2010 at 2:28 pm
மதுரையில் மீனாட்சி மார்க்கெட்டில் அஜீத் நடித்த அசல் திரைப்படத்தின் திருட்டு டிவிடி அமோகமாக விற்கப்படுகிறது. ரூ.15க்கே இங்கு டிவிடி கிடைக்கிறதாம். ஆனால் ‘தமிழ்ப்படம்’ படத்தின் டிவிடிக்கள் மட்டும் எங்குமே விற்கப்படவில்லை என்று அஜீத் ரசிகர்கள் குமுறுகிறார்கள்.
அஜீத்தின் அசல் படம் வெள்ளிக்கிழமை வெளியானது. சனிக்கிழமையன்றே இந்தப் படத்தின் திருட்டு டிவிடி சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் வந்துவிட்டது. இணைய தளங்களில் நல்ல பிரிண்டே பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள மீனாட்சி மார்க்கெட்டில் அசல் படத்தின் டிவிடிகள் தாராளமாய் விற்கப்படுகின்றன.
ஆனால் அழகிரி மகன் தயாரித்து, அதற்கு முந்தைய வாரமே வெளியான தமிழ்ப் படம் என்ற சினிமாவின் டிவிடிகள் மட்டும் இதுவரை மதுரைக்குள் விற்கப்படவில்லையாம்.
இதனை எதிர்த்து அஜீத்தின் ரசிகர்கள் இருவர் மார்க்கெட்டில் கேள்வி எழுப்ப, அங்கிருந்த சிலர் அவர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் ஒரு ரசிகரின் மண்டை உடைந்துள்ளது. இது குறித்து மீனாட்சி மார்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. விஷயம் தெரிந்ததும் 1000க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் மார்க்கெட்டில் குவிந்துவிட, சிடி கடைகள் அனைத்தும் மூடப்பட்டனவாம்.
பின்னர் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போது, ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான தமிழ்ப்படத்தை திருட்டு டிவிடியாக வெளியில் விடாத நீங்கள், இரண்டு நாள்களுக்கு முன் வெளியான அசலை மட்டும் எப்படி விற்கலாம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இனி அசலையும் விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டதாம்.
ரசிகர்களைத் தாக்கியது ஏன் என்று ரசிகர் மன்ற பிரமுகர் ஒருவர் கேட்டதற்கு, வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இப்படிக் கூறியுள்ளார்:
‘நாமெல்லாம் மதுரக்காரய்ங்கய்யா… உன்னைய நான் அடிக்காம வேறு யாருய்யா அடிப்பான்?’ என்றாராம்.
ரொம்ப பாசக்கார புள்ளைக!
February 9th, 2010 at 5:26 pm
Hi thala I want a movie from you which breaks all indian movie records should more stylish and thrill than billa and asal.I hope u can make it bocs u have great mass support .
February 9th, 2010 at 6:11 pm
Hi thala if U read this msg i’ll be very happy.This film is really good from our prespective.But we need some more BOX OFFICE movies from you. so that it’ll be very easy for us to become “SUPER STAR”.Ans one more thing to do this is we must release so many films as much as possible Per YEAR. PLZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
February 10th, 2010 at 12:58 am
“thala pola varuma” background theme must be continued for forth coming ajith kumar films. he can become a international actor such as jackie chan, if he presents ASAL type of films.
wow man you rock AJITH. you are the best actor for this season.
February 11th, 2010 at 11:24 am
VIJAY RASIGAR SOLLRANUGA ASAL PADAM FLOPP’COLLECTION VAARADUNNU,NAAN SONNEN VIJAY3HIT MOVIE COLLECTION=AJITH 1FLOPMOVIE COLLECTIONS.MY COMMENT CORRECT OR NOT
February 15th, 2010 at 1:37 am
THALA= KING OF OPENING
PROUD TO BE THALA FAN
THALA ALWAYS ROCKS
February 15th, 2010 at 1:39 am
GOOD NOSE CUT TO VIJAY FANS
THANKS SELVAKUMAR